புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
10 Posts - 83%
Rutu
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_m10நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பதில் சொல்லுங்களேன்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 05, 2009 4:54 pm

First topic message reminder :

சிறு வயதிலிருந்து மட்டும் இல்லை இப்பவும் கேள்விகள் எழுந்து கொண்டே
இருக்கிறது...... நானே அவற்றிற்கு விடை தேடி சந்தேகத்தை
தீர்த்துக்கொண்டாலும் இன்னமும் சில கேள்விகள் தொங்கலில் இருக்கத்தான்
செய்கின்றன. நீங்கள் பதில் சொல்லுங்களேன்..

1. * இரவில் நிலவு
காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும்
நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை
சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக
நினைத்துக்கொள்கிறோமா ?

* அப்பாவிடம் சின்ன பிள்ளையாக இருக்கும்
போது கேட்டது அப்பாவும் பதில் சொன்னார் தான் , ஆனால் அப்போது புரிந்த
மாதிரி இருந்தது..இப்போது புரியவில்லை.

2. எல்லோர்
வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்,
ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது
இல்லை.? ***

3.
எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல்
அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை.
? **
** என்னுடைய அப்பா இதற்கு ஒரு பிறந்த கோழியை தண்ணீரில் தூக்கி
போட்டு அது நீச்சல் அடிப்பதை காண்பித்தார். மனிதன் மட்டுமே எல்லாவற்றையும்
கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர்த்து ஏன் என்று சொல்லவில்லை? !
ஒருவேளை அப்போது நான் ஏன் என்ற கேள்வியை அப்பாவிடம் கேட்க மறந்து கோழி
நீச்சல் அடிப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன் எனலாம். புன்னகை )

4.
பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும்
சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும்
சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

5.
காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ
அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு
கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? (இதற்கு 'ஹே ராம்' பதில் சொல்வதாக சொல்லி சொல்லவேயில்லை சோகம் )

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?

7.
பெற்றோர் எல்லோரும் ஏன் பிள்ளை வீட்டில் இருப்பதை/இறப்பதை பெருமையாக
நினைக்கிறார்கள்.? பெண் வீட்டில் அதாவது மாப்பிள்ளை வீட்டில் இருப்பதை ஏன்
கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்? ***

8. பெண்ணை விட ஆணுக்கு தசைகள் அதிகம் இருப்பதால் தான் அவன் பெண்ணை விட உடல் வலிமை அதிகமானவனாக இருக்கிறான். சரியா?

9.
தென் இந்திய கோயில்களின் கருவறை மிகவும் குறுகிய, உயரம் குறைந்த வாயில்
கொண்ட வெளிச்சம் இல்லாத இருட்டறைகளாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?

10.
மருத்துவம் படிப்பவர்கள், (ஆண்/பெண்) பாலியல் உறவை எளிதாக
வைத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெரிய பொருட்டாக நினைப்பதில்லை. அதற்கு
அவர்களின் படிப்பு சார்ந்த அறிவும், பாதுகாப்பு முறைகளும் தெரிந்திருப்பது
காரணம். உண்மையா? *** (தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் இந்த கேள்வி எங்கோ எதையோ கேட்டு எழுந்தது)

11.
முகம் பார்க்கும் கண்ணாடியில் சிலரின் முகம் கோணலாக ஏன் தெரிகிறது. அதாவது
அவருக்கு அவர் முகம் நேராக அழகாக தான் தெரியும், பக்கத்திலிருந்து
பார்க்கும் எனக்கு கோணலாக தெரியும். அவரிடம் என் முகத்தை அவர் பார்த்தால்
எப்படி தெரிகிறது என்று கேட்டால் சரியாக த்தான் தெரிகிறது என்பார். இதில்
கண்ணாடியில் பிரச்சனையா இல்லை... என் கண்களில் பிரச்சனையா.? இல்லை அவர்
முகமே கோணல் முகம் தானா?

12. காண்டாமிருகம் ஒரு சைவ விலங்கு. ஆனால்
இறந்து கிடக்கும் மிருகங்களின் மாமிசங்களை தின்ன முயற்சி செய்கிறது ஏன்
என்பது விளங்கவில்லை. அதனுடைய பற்கள் அவற்றிற்க்கு உகந்தது அல்ல என்றே
நினைக்கிறேன். ஒரு வேளை பற்கள் உகந்ததாக இருந்தால், அசைவமாக ஆக இருந்து
இருக்குமோ?

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

14.
தேங்காய்-கொழுப்பு என்று உணவில் கட்டுப்படுத்த சொல்லும் போது, எப்படி
கேரளாவில் தேங்காய் எண்ணெய் யில் சமைத்த உணவும், தேங்காய் எல்லாவற்றலும்
சேர்த்த உணவை வாழ்க்கை முழுதும் சாப்பிடுகிறார்கள், அவர்கள் ஆரோக்கியமாக
இல்லையா?

15. மீன் தண்ணீருக்குள் எப்பவும் நீந்திக்கொண்டே இருக்கிறதே அதன் Fins வலிக்காதா?

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 5:01 pm

தாமு wrote:பதில் தெரியலநீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 440806
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_lol நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 5:03 pm

தாமு wrote:பதில் தெரியலநீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 440806

பதில் கிடைக்கும்நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 182891

நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 5:07 pm

நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_smile நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 838572

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 5:13 pm

kirupairajah wrote:
தாமு wrote:பதில் தெரியலநீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 440806

பதில் கிடைக்கும்நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 182891
kirubai நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 838572 நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 5:25 pm

என்ன அபி உங்கலுக்கே பதில் தெரியலையா?

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 5:31 pm

தாமு wrote:என்ன அபி உங்கலுக்கே பதில் தெரியலையா?
தெரியததலே தான் ஈகரைல போட்டேன் நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 67637 நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 67637 நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 67637

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 5:32 pm

நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_eek

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 5:38 pm

தாமு wrote:நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_eek
நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_lol நீங்கள் பதில் சொல்லுங்களேன். - Page 2 Icon_lol

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Nov 06, 2009 5:43 pm

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

Nan Kolangal Serial director-thiruselvam kitta kettu solren. abi ok va

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 8:38 pm

1. * இரவில் நிலவு
காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும்
நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை
சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக
நினைத்துக்கொள்கிறோமா ?

சந்திரன் எம்மிலிருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறது. சிறிது தூரம் நடப்பதால்,எம்மையும் சந்திரனையும் இணைக்கும் கோட்டின் கோணத்தில்,எந்த மாற்றம் ஏற்படாது.

ஓர் வாகனத்தில் பயணம் செய்யும் வேளையில், அருகில் இருக்கும் பொருட்கள் மிக விரைவாகவும், தூரத்தில் இருக்கும் பொருட்கள் மிக மெதுவாகவும் தோன்றும், இவ்வாறே சந்திரனும் நாம் நடக்கும்போது, அது நம்முடன் நகர்வதாக தோன்றுகிறது

2. எல்லோர்
வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்,
ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது
இல்லை.? ***

நீங்கள் காணவில்லை அபி, உங்கள் அம்மம்மா, அம்மப்பா படத்தை எடுத்து உங்கள் வீட்டில் வையுங்கள்

3.
எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல்
அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை.

ஒரு குழந்தையை நீச்சல் தடாகதில் விட்டால், அக்குழந்தை இயற்கையாகவே நீந்தும், ஆனால் சரியாகவும் நீண்ட தூரமும் நீந்தாது, இரு இயற்கையான மனிதர்களின் இயல்பு

4.
பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும்
சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும்
சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

அதுதான் மிருகத்திலிருந்து மனிதன் வேறுபடுகிறான்

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?
இதைப்பாருங்கள் அபி