புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
1 Post - 13%
Barushree
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
2 Posts - 3%
prajai
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
1 Post - 1%
Barushree
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
நீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_lcapநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_voting_barநீங்கள் பதில் சொல்லுங்களேன். I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பதில் சொல்லுங்களேன்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 05, 2009 4:54 pm

சிறு வயதிலிருந்து மட்டும் இல்லை இப்பவும் கேள்விகள் எழுந்து கொண்டே
இருக்கிறது...... நானே அவற்றிற்கு விடை தேடி சந்தேகத்தை
தீர்த்துக்கொண்டாலும் இன்னமும் சில கேள்விகள் தொங்கலில் இருக்கத்தான்
செய்கின்றன. நீங்கள் பதில் சொல்லுங்களேன்..

1. * இரவில் நிலவு
காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும்
நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை
சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக
நினைத்துக்கொள்கிறோமா ?

* அப்பாவிடம் சின்ன பிள்ளையாக இருக்கும்
போது கேட்டது அப்பாவும் பதில் சொன்னார் தான் , ஆனால் அப்போது புரிந்த
மாதிரி இருந்தது..இப்போது புரியவில்லை.


2. எல்லோர்
வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்,
ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது
இல்லை.? ***

3.
எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல்
அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை.
? **
** என்னுடைய அப்பா இதற்கு ஒரு பிறந்த கோழியை தண்ணீரில் தூக்கி
போட்டு அது நீச்சல் அடிப்பதை காண்பித்தார். மனிதன் மட்டுமே எல்லாவற்றையும்
கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர்த்து ஏன் என்று சொல்லவில்லை? !
ஒருவேளை அப்போது நான் ஏன் என்ற கேள்வியை அப்பாவிடம் கேட்க மறந்து கோழி
நீச்சல் அடிப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன் எனலாம். புன்னகை )


4.
பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும்
சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும்
சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

5.
காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ
அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு
கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? (இதற்கு 'ஹே ராம்' பதில் சொல்வதாக சொல்லி சொல்லவேயில்லை சோகம் )

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?

7.
பெற்றோர் எல்லோரும் ஏன் பிள்ளை வீட்டில் இருப்பதை/இறப்பதை பெருமையாக
நினைக்கிறார்கள்.? பெண் வீட்டில் அதாவது மாப்பிள்ளை வீட்டில் இருப்பதை ஏன்
கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்? ***

8. பெண்ணை விட ஆணுக்கு தசைகள் அதிகம் இருப்பதால் தான் அவன் பெண்ணை விட உடல் வலிமை அதிகமானவனாக இருக்கிறான். சரியா?

9.
தென் இந்திய கோயில்களின் கருவறை மிகவும் குறுகிய, உயரம் குறைந்த வாயில்
கொண்ட வெளிச்சம் இல்லாத இருட்டறைகளாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?

10.
மருத்துவம் படிப்பவர்கள், (ஆண்/பெண்) பாலியல் உறவை எளிதாக
வைத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெரிய பொருட்டாக நினைப்பதில்லை. அதற்கு
அவர்களின் படிப்பு சார்ந்த அறிவும், பாதுகாப்பு முறைகளும் தெரிந்திருப்பது
காரணம். உண்மையா? *** (தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் இந்த கேள்வி எங்கோ எதையோ கேட்டு எழுந்தது)

11.
முகம் பார்க்கும் கண்ணாடியில் சிலரின் முகம் கோணலாக ஏன் தெரிகிறது. அதாவது
அவருக்கு அவர் முகம் நேராக அழகாக தான் தெரியும், பக்கத்திலிருந்து
பார்க்கும் எனக்கு கோணலாக தெரியும். அவரிடம் என் முகத்தை அவர் பார்த்தால்
எப்படி தெரிகிறது என்று கேட்டால் சரியாக த்தான் தெரிகிறது என்பார். இதில்
கண்ணாடியில் பிரச்சனையா இல்லை... என் கண்களில் பிரச்சனையா.? இல்லை அவர்
முகமே கோணல் முகம் தானா?

12. காண்டாமிருகம் ஒரு சைவ விலங்கு. ஆனால்
இறந்து கிடக்கும் மிருகங்களின் மாமிசங்களை தின்ன முயற்சி செய்கிறது ஏன்
என்பது விளங்கவில்லை. அதனுடைய பற்கள் அவற்றிற்க்கு உகந்தது அல்ல என்றே
நினைக்கிறேன். ஒரு வேளை பற்கள் உகந்ததாக இருந்தால், அசைவமாக ஆக இருந்து
இருக்குமோ?

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

14.
தேங்காய்-கொழுப்பு என்று உணவில் கட்டுப்படுத்த சொல்லும் போது, எப்படி
கேரளாவில் தேங்காய் எண்ணெய் யில் சமைத்த உணவும், தேங்காய் எல்லாவற்றலும்
சேர்த்த உணவை வாழ்க்கை முழுதும் சாப்பிடுகிறார்கள், அவர்கள் ஆரோக்கியமாக
இல்லையா?

15. மீன் தண்ணீருக்குள் எப்பவும் நீந்திக்கொண்டே இருக்கிறதே அதன் Fins வலிக்காதா?

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 4:40 pm

நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806 நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806 நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806 நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806 நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 4:41 pm

நீங்கள் பதில் சொல்லுங்களேன். 230655
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 4:43 pm

என்ன ஆச்சு தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 4:47 pm

நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 4:48 pm

தாமு wrote:நீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806
என்ன ஆச்சு தாமு

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 4:49 pm

என்ன அபி இது???????? நிட்சயம் பதில் கிடைக்கும் இவற்றுக்கு



நீங்கள் பதில் சொல்லுங்களேன். Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 4:52 pm

எனக்கு எனக்கு

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 4:54 pm

என்ன வேண்டும் தாமு உங்களுக்கு?



நீங்கள் பதில் சொல்லுங்களேன். Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 4:59 pm

பதில் தெரியலநீங்கள் பதில் சொல்லுங்களேன். 440806

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக