புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 18, 2014 9:19 pm

First topic message reminder :

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 12lOa6ePQKc5Fc3lm22E+periyaar

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன்/

.

நன்றி
தோழர் எம்.ஏ. அப்துல்லா இதை முகநூலில் பகிர .தமிழ்வெளியில் Maathu S ]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 21, 2014 9:58 pm

T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089016

பதிவைக்கண்டு மனம்மாறினேன் ஐயா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 12:41 am

T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .

ரமணியன்

நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று. சோகம்

பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.

 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 22, 2014 12:58 am

T.N.Balasubramanian wrote:
கத்திரி போடமுடியா
திரி தரவேண்டுமென்பதுதான்
என் அவாவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1089030

இது போல் பெரியவர்களின் அருமை தெரியாதவர்களை கத்திரி வெயிலில் போடலாம் அய்யா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:47 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி ரமணியன் அய்யா. நல்ல பதிவு. மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1089531

நன்றி Dr .தயாளன் அய்யா.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:54 am

பின்னூட்டம் இட்ட சரண்யா , பானு ,
மாணிக்கம் அய்யா, அய்யாசாமி ராம் ,
நன்றி நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 8:03 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .

ரமணியன்

நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று. சோகம்

பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1089601

ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 22, 2014 11:39 am

[quote=
ரமணியன் [/quote]

நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று. சோகம்

பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089601

ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089620

உண்மை அய்யா இன்று பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 11:14 pm

T.N.Balasubramanian wrote:
ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன்

எப்பேர்பட்ட அறிவாளிகளையும் முட்டாளாக்கிவிடும் கலை, நமது அரசியலுக்கென்ன புதியதா ஐயா?

 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Sep 23, 2014 1:39 pm

தமிழனின் குணமே அது தான். காமராஜரை சீனிவாசனை வைத்து தோற்கடித்தார்கள்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 2:35 pm

தர்மா wrote:தமிழனின் குணமே அது தான். காமராஜரை சீனிவாசனை வைத்து தோற்கடித்தார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1090019

ஆம் தர்மா. தமிழனின் குணம் என்று கூறுவதை விட , பதவி மோகம் பிடித்த சிலர் என்றே நான்
கூறுவேன் . ஒட்டு மொத்த தமிழ் இனத்தை குறை கூற விருப்பமில்லை .
ரொம்ப நாட்களாக காணவில்லையே , நலமா ,தர்மா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக