புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_lcapISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_voting_barISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_rcap 
37 Posts - 36%
heezulia

35 Posts - 34%
Dr.S.Soundarapandian

17 Posts - 17%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
ISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_lcapISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_voting_barISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_lcapISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_voting_barISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_rcap 
110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
ISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_lcapISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_voting_barISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 1:17 am

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ”போர் தீப்பிழம்புகள்” புதிய பிரச்சார வீடியோவை வெளியிட்டு உள்ளனர்

ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சிரியாவின் ஒருபகுதியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். இதனால் பக்கத்து நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு மிரட்டல் இருக்கலாம் எனக்கூறப்பட்டது கடந்த ஆகஸ்டில் இருந்து அமெரிக்கா ஈராக் தீவிரவாதிகள் மீது 162 தடவை வான் வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட 30 நாடுகள் ஒன்றிணைந்து உள்ளன. இந்த நாடுகள் அடுத்த வாரம் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.அப்போது தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடரபாக விவாதிக்கபடுகிறது.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு பிரசார வீடியோவை வெளியிட்டு உள்ளனர் அதன் பெயர் ”போர் தீப்பிழம்புகள்”. இந்த வீடியோவை வாஷிங்டனை சேர்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி நிறுவனத்தால் மே மாதம் நிறுவப்பட்ட அல் ஹயாத் மீடியா வெளியிட்டு உள்ளது.52 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ முதல் பார்வையில் இது ஓரு வீடியோ கேம் போல் உள்ளது.டாங்கிகள் வெடிக்கிறது. தொடர்ந்து போர் தீப்பிழம்புகள் (Flames of War) என வருகிறது. தொடர்ந்து சண்டை தொடங்கிவிட்டது என வருகிறது. வீடியோ விரைவில் வருகிறது என முடிகிறது.

வெளிநாட்டு கைதிகள் கொலைகள் காட்டும் முந்தைய வீடியோக்கள் போல் இல்லாமல் இந்த வீடியோ, அதிக தரத்தில் சினிமா பாணியில் தயாரிக்கபட்டு உள்ளது.

ISIS VIDEO - Flames of War - போர் தீப்பிழம்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக