புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_lcapமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_voting_barமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_lcapமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_voting_barமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_lcapமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_voting_barமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_lcapமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_voting_barமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_lcapமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_voting_barமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 1:21 pm

First topic message reminder :

."நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!! "
ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 1:58 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1088459

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088462

நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1088477

என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1088481

ம்.....நம் தளத்தில் நான் பார்க்கவில்லை ஐயா.............சாரி ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 17, 2014 1:59 pm

ரொம்ப நாள்முன்னால போட்டதுமா தேடுவது கடினம் முயற்சி பண்ணலாம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 2:01 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.

என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்

ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா.... புன்னகை புன்னகை

முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 2:02 pm

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1088492

ம்...... அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 2:03 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப நாள்முன்னால போட்டதுமா தேடுவது கடினம் முயற்சி பண்ணலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1088490

நோட் திஸ் பாயிண்ட் விமந்தினி புன்னகை புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 2:07 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.

என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்

ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா.... புன்னகை புன்னகை

ம்...... அழுகை அழுகை அழுகை

sorry sorry ... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா கிருஷ்ணாம்மா... நம்ம ஈகரையில இதெல்லாம் சகஜம் தானே...? புன்னகை புன்னகை

முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதல் ஐந்து முட்டாள்கள் யார்????? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 4:13 pm

நான் ஒரு முட்டாளுங்க...............ரம்ப நல்லா படிச்ச கிருஷ்ணம்மா சொன்னாங்க...
கோபம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:29 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.

என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்

ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா.... புன்னகை புன்னகை

ம்...... அழுகை அழுகை அழுகை

sorry sorry ... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா கிருஷ்ணாம்மா... நம்ம ஈகரையில இதெல்லாம் சகஜம் தானே...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088498

ஐயோ சாரி எல்லாம் வேண்டாம்...............இதெல்லம் சும்மா தான் புன்னகை நான் நிஜமாகவே போன பதிவை பார்க்கலை புன்னகை பார்த்த பானுக்கே எங்கே இருக்கு என்று தெரியலை அவ்வளவு பழசு................எனக்கு இன்று தான் வந்தது புன்னகை ....சரி நாமதான் முட்டாள் ஆயட்டோம் நம் நண்பர்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளத்தான் இங்கே போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:29 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.

என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்

ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா.... புன்னகை புன்னகை

ம்...... அழுகை அழுகை அழுகை

sorry sorry ... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா கிருஷ்ணாம்மா... நம்ம ஈகரையில இதெல்லாம் சகஜம் தானே...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088498

ஐயோ சாரி எல்லாம் வேண்டாம்...............இதெல்லம் சும்மா தான் புன்னகை நான் நிஜமாகவே போன பதிவை பார்க்கலை புன்னகை பார்த்த பானுக்கே எங்கே இருக்கு என்று தெரியலை அவ்வளவு பழசு................எனக்கு இன்று தான் வந்தது புன்னகை ....சரி நாமதான் முட்டாள் ஆயட்டோம் நம் நண்பர்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளத்தான் இங்கே போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:31 pm

jesifer wrote:நான் ஒரு முட்டாளுங்க...............ரம்ப நல்லா படிச்ச கிருஷ்ணம்மா சொன்னாங்க...
கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1088515

நான் சொல்லலை பா கூடாது கூடாது கூடாது அந்த ஜோக்கை அனுப்பினவர் நம் எல்லோரையும் சொல்லிட்டார் சோகம்
.
.
.
ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக