புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோT.N.Balasubramanian wrote:
முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .
ரமணியன்
(அதுவேற பக்கத்து வீட்டு தூளி - ரணகளம் ஆயிடுச்சு போங்க)
பக்கத்து வீட்டு தூளியா...? சரியா போச்சு... பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?
மேற்கோள் செய்த பதிவு: 1088378யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற
வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!
வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088619சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088378யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற
வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!
வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088619சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088378யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற
வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!
வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!
ரொம்ப சரி சிவா ..............பாவம் அவரும் வடிவேலு போல எவ்வளவு நாள் தான்
வலிக்காத மாதிரி நடிக்கிறது? .........இங்காவது சொல்லி கொஞ்சமா மனப்புண்ணை ஆத்திக்கலாம் நு போட்டிருக்கார் போல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுதுவிமந்தனி wrote:பக்கத்து வீட்டு தூளியா...? சரியா போச்சு... பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா wrote:வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!
வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!
எதா இருந்தாலும் தைரியமா எதிர்கொள்ளணும் பாஸ் - பயந்தா வாழ்க்கைய வாழ முடியுங்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி அய்யா. பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிஞ்சா போச்சு ன்னு வேற அர்த்தத்துல சொல்லிருக்காங்க. எனை பொருத்தவரை நாமளும் சிரிச்சு, அடுத்தவங்களையும் சிரிக்க வெச்சாலே மனசில உள்ளம் கஷ்டம் போச்சு - சரிதானே அய்யாT.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088730யினியவன் wrote:வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுதுவிமந்தனி wrote:பக்கத்து வீட்டு தூளியா...? சரியா போச்சு... பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?
2 நாளாய் நீங்க இங்கு ரொம்ப நேரம் இருக்கும்போதே நினைத்தேன்.
"ஏதோ நடக்கூடாதது நடந்திருக்கு...............அதுதான் இப்படி நடக்குது " என்று மேலும் அந்த திரி இல் நீங்க போட்ட இந்த பதிவு நான் நினைத்ததை உறுதி செய்கிறது இனியவன்
மேற்கோள் செய்த பதிவு: 1087886யினியவன் wrote:அட நானே இன்னிக்கோ நாளைக்கோன்னு அணையப் போற விளக்கும்மா - அது வரை பிரகாசமா பளிச்சு பளிச்சுன்னு எரிஞ்சுட்டு போறேன்
பாவம்..நீங்க சிம்பாலிக்கா இப்படி சொன்னதை நாங்கதான் சரியா புரிஞ்சிக்கலை...இப்போ உடல் நலம் தேவலாமா இனியவன்???????ஹாஆ......ஹா..ஹா..............
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எவ்வளவுதான் சரக்கு போட்டலும் நாங்க எல்லாம் இப்படி எல்லாம் பண்ண மாட்டோம். எங்க அக்காவ பாத்துட்டு எங்க பெங்களூர் மாமா தான் இப்படி ஏடா கூடாவா எதாவது பண்ணி இருப்பாருன்னு நெனைக்கிறேன். சரிங்களா அக்கா?
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8