புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

ஆக மொத்தம் இது எங்க வீட்டு கதைன்னே முடிவு பண்ணிட்டேங்க - நடத்துங்க நடத்துங்கkrishnaamma wrote:ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா?T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !
ரமணியன்
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1088532யினியவன் wrote:சூட்கேஸ் லேப்டாப் ஆகறப்ப பால் கள்லாகத்தானே செய்யும் பானுஜாஹீதாபானு wrote:பனை மரத்துக் கீழ நின்னு பால் குடிச்சாலும் கள்ளுன்னு தான நினைப்பாங்க
அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜோக்குல மப்புதான் பானு அது நாந்தான்னு சொன்னா அது தப்புஜாஹீதாபானு wrote:அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088535யினியவன் wrote:ஆக மொத்தம் இது எங்க வீட்டு கதைன்னே முடிவு பண்ணிட்டேங்க - நடத்துங்க நடத்துங்கkrishnaamma wrote:ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா?T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !
ரமணியன்
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம்
ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088538யினியவன் wrote:ஜோக்குல மப்புதான் பானு அது நாந்தான்னு சொன்னா அது தப்புஜாஹீதாபானு wrote:அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன?
ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப்
அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088584யினியவன் wrote:krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன?
ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப்
அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன்
சபாஷ் ! அப்படி சொல்லுங்கோ..இது தான் இனியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088585krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088584யினியவன் wrote:krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன?
ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப்
அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன்
சபாஷ் ! அப்படி சொல்லுங்கோ..இது தான் இனியவன்
முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088601T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088585krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088584யினியவன் wrote:krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன?
ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப்
அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன்
சபாஷ் ! அப்படி சொல்லுங்கோ..இது தான் இனியவன்
முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .
ரமணியன்
அச்சச்சோ.................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோT.N.Balasubramanian wrote:
முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .
ரமணியன்
(அதுவேற பக்கத்து வீட்டு தூளி - ரணகளம் ஆயிடுச்சு போங்க)
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8