புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_lcapநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_voting_barநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_lcapநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_voting_barநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_lcapநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_voting_barநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_lcapநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_voting_barநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_lcapநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_voting_barநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:24 pm

1. பெண்கள் என் நிறைய செருப்பு வாங்கறாங்க? தெரியுமா?
.
.
.
.
.
எவ்வளவு குண்டானாலும் அது 'டைட்' ஆகாது 'ஜாலி ஜாலி ஜாலி

------------------------------------------------

2. பெண்கள் ஏன் கார் நல்லா ஓட்டுவது இல்லை? தெரியுமா?
.
.
.
ஏன்னா , காரில் நிறைய கண்ணாடி இருக்கே? ஜாலி ஜாலி ஜாலி

-------------------------------------------------

3. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு பெண்ணை எப்படி காப்பாற்றுவது? தெரியுமா?
.
.
.
90% discount  sale  போட்டிருக்கான் என்று காதில் சொல்லுங்கோ போறும்...... நடனம் நடனம் நடனம்

-------------------------------------------------

4.  ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.

.
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய்  பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............புன்னகை

----------------------------------------------------

5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று

அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை

-----------------------------------
6. "பெட்ரோல் விலை எப்போ குறையும் '?
.
.
.
அதை சைனா உற்பத்தி செய்யும்போது புன்னகை

-------------------------------------

7. ஆசிரியர் : உன்னிடம் 1 அமெரிக்கன் டாலர் இருக்கு.................உங்க அப்பாவிடம் மேலும் 1 அமெரிக்கன் டாலர் கேட்கிறாய் என்றால் உன்னிடம் எவ்வளவு டாலர்கள் இருக்கும்?

மாணவன்: 1 டாலர்

ஆசிரியர்: உனக்கு கணக்கு தெரியலேய் டா............

மாணவன்: உங்களுக்கு என் அப்பாவை தெரியாது சார் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:28 pm

ஹி ஹி அதான் நாங்க எப்பவும் ஈகரைல இருக்கோம் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 1:29 pm

ஹா ஹா அனைத்தும் சூப்பர்

ஈகரை, டாலர், வைரஸ் கடி ரொம்ப சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:34 pm

யினியவன் wrote:ஹி ஹி அதான் நாங்க எப்பவும் ஈகரைல இருக்கோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088070

ஒ..உங்க மனைவி...."பேசா மடந்தை" யா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:36 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா அனைத்தும் சூப்பர்

ஈகரை, டாலர், வைரஸ் கடி ரொம்ப சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1088071

நன்றி பானு................அந்த ஈகரை ஜோக் மாத்திரம் சொந்த சரக்கு என்று அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:45 pm

krishnaamma wrote:ஒ..உங்க மனைவி...."பேசா மடந்தை" யா? புன்னகை
குடந்தை கோவில் குளத்துல மூழ்கடிச்சிடுவாங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:48 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஒ..உங்க மனைவி...."பேசா மடந்தை" யா? புன்னகை
குடந்தை கோவில் குளத்துல மூழ்கடிச்சிடுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088089

ஹா.....ஹா..........ஹா.......அந்த பயம் இருக்கட்டும் புன்னகை குதூகலம் குதூகலம் குதூகலம் இப்படி எல்லோரையும் சத்தாய்க்கும் ஒருத்தரை, சத்தாய்க்கவும் ஆள் வேண்டுமே இனியவன் புன்னகை சூப்பர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 1:50 pm

5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று

அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுதான் டாப் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:53 pm

T.N.Balasubramanian wrote:5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று

அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுதான் டாப் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1088095

ஆமாம் ஐயா...........ரொம்ப அநியாயமாய் இருந்தாலும் சூப்பர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 1:54 pm

quote 4. ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய் பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............புன்னகை quote

------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஒரிஜினலும் டாப் தான் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக