புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 12:25 pm

12 நாட்கள் காத்திருங்கள் மாணிக்கம் அய்யா புன்னகை




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 12:26 pm

இல்லீங்க அக்கா, நான் ரெண்டாம் தேதி.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 12:32 pm

P.S.T.Rajan wrote:15ம் தேதி தொடங்கி 14ம்தேதியில் நிறைவுசெய்கிறேன்.  நன்றி. வணக்கம்..

நல்லது ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 12:33 pm

யினியவன் wrote:12 நாட்கள் காத்திருங்கள் மாணிக்கம் அய்யா புன்னகை

எஸ்......எஸ்...........எஸ்..புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 12:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்லீங்க அக்கா, நான் ரெண்டாம் தேதி.
மேற்கோள் செய்த பதிவு: 1088781

ஹை.............நானும் 2 தான் மாமா 20ம் தேதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 12:39 pm

நாங்க 32 ந் தேதி - என்ன பண்ணுறதாம் புன்னகை 5 ன்னு சொல்லுவீங்க - இல்ல இல்ல 9 1/2 புன்னகை




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 18, 2014 12:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னாங்க, ஏங்க, இது உங்களுக்கே சரியா படுதா? ஏன் முதல் தேதியிலிருந்து தகவல தந்தா என்ன கெட்டுப் போகுது. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லீங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1088736

அது தானே ? தயவு செய்து முதல் தேதியிலிருந்து சொல்லுங்கள்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 12:53 pm

யினியவன் wrote:நாங்க 32 ந் தேதி - என்ன பண்ணுறதாம் புன்னகை 5 ன்னு சொல்லுவீங்க - இல்ல இல்ல 9 1/2 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088795


மெக்சிகோ காலண்டர் போய் பாருங்க, உங்களுக்கு அது சரியா அமையும். பாப்புவா நியூ கினி காலண்டரும் ஒத்து வரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 18, 2014 1:15 pm

P.S.T.Rajan wrote:18ஆம்தேதியில் ... பிறந்தவர்கள் பிறர்பொருளை  பாதுகாத்து தருவதில்  வல்லவர்.  சமூகம்   அரசியல்  துறைகளில்  தலைமை  தாங்க  தகுதி உள்ளவர். தெய்வீக பக்தி  உடையவர்.  முடியாததை   முடித்துக் காட்டும்  முயற்சியாளர். இவர் வாழ்க்கையில்  பல சந்தர்ப்பங்களில்  எதிர் நீச்சல் போட வேண்டி  வரும். இல்லறத்தில்   நல்லறம்   காண்பவர்..
மேற்கோள் செய்த பதிவு: 1088731

100 % சரி .
எதிர் நீச்சல் போட்டுப்போட்டே வாழ்க்கையை ஓட்டியாச்சு.
எதிர்நீச்சல் போடாத ஒரே இடம் Deadsea லே தான் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 18, 2014 6:14 pm

நம் நாட்டு ஆங்கில மாதத்திற்கு 32 நாள்இல்லைங்க.1முதல் 31 வரையிலான தேதிகளுக்கே பலன்உண்டு..

Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக