புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:00

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_c10மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_m10மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_c10 
167 Posts - 79%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
Guna.D

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_c10மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_m10மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_c10 
332 Posts - 78%

46 Posts - 11%

15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_c10மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_m10மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Sep 2014 - 23:32

தற்போதைய வேகமான உலகில் பல துறை சாதனையாளராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் நல்ல கூர்மையான கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். சுறுப்புடனும், மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கினால்தான் பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற மேற்கண்ட மக்களின் விருப்பம் சாத்தியம்.

ஆனால் இந்த வகையான மன ஆரோக்கியத்தை கொண்டு வருவது சில நேரங்களில் அவ்வளவு எளிதல்ல. எனவே உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்க சில வழிகள் இங்கே தரப்படுகின்றன அவை வருமாறு:-

சரியானதை சாப்பிடுங்கள்:

மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு முறையான உணவு உட்கொள்ளுதல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, தினசரி உணவில் பச்சை இலை காய்கறிகளை சேர்த்துகொள்ளுங்கள் .புதிய பழங்களை சாப்பிடுங்கள், உங்களின் சரியான உணவு முறை மூளை சேதத்தை தடுக்கும் ஆண்டியாக்ஸிடண்ட்களாக உள்ளன. மீன் மற்றும் உலர்ந்த பழவகைகளான பாதம் போன்ற பொருட்களும் உங்கள் மூளை சக்தி பெற உதவும்

நன்றாக தூங்குங்கள்:

நல்ல தூக்கத்திற்காக மாற்றாக எதுவே கிடையாது. இன்றைய பரபரப்பான உலகில் தொந்தரவு இல்லாத தூக்கம் மிகவும் அத்தியாவசமானது. ஆழ்ந்த தூக்கம் உங்களின் மூளையை மட்டும் அல்லாமல் உடலையும் சமநிலைப்படுத்தும்.

மன அழுத்தத்தை தவிருங்கள்:

உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதை மன அழுத்தம் கடினப்படுத்துகிறது. இதன் காரணமாக மூளை செல்கள் இறக்க தொடங்குகின்றன.எனவே, மன அழுத்தத்தை கட்டுபடுத்த நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தில் இருந்து, உடனடியாக விடுபட ஆழமான மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவைகளை முயற்சி செய்யுங்கள்

நுண்ணறிவு விளையாட்டுகள்:-

புதிர்கள், செஸ், சுடோகு, குறுக்கெழுத்து போட்டிகள் போன்ற மூளை விளையாட்டுகள் எனப்படும் நுண்ணறிவு விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்கள் மூளை செல்களை தூண்டி வேகமாக இயங்க வைக்க உதவும்

திட்டமிடல்:-

திட்டமிட்ட வாழ்க்கை என்பது தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் அவசியமானது ஆகும். திட்டமிடுதல் பரிச்சயமான உணர்வை கொடுத்து தேவையில்லாத மன அழுத்தை தவிர்க்க உதவுகிறது.

மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Sep 2014 - 23:40

நல்ல பகிர்வு சிவா புன்னகை

.
.
.
//நன்றாக தூங்குங்கள்:

நல்ல தூக்கத்திற்காக மாற்றாக எதுவே கிடையாது. இன்றைய பரபரப்பான உலகில் தொந்தரவு இல்லாத தூக்கம் மிகவும் அத்தியாவசமானது. ஆழ்ந்த தூக்கம் உங்களின் மூளையை மட்டும் அல்லாமல் உடலையும் சமநிலைப்படுத்தும்.//

இது எனக்குரொம்ப அத்தியாவச்யமானது...என்னால தூங்காம இருக்க முடியவே முடியாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 15 Sep 2014 - 23:43

சூப்பருங்க சூப்பருங்க

இது (மூளை) எந்த மூலைக் கடைல கிடைக்கும் ன்னு தேடுவோம்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue 16 Sep 2014 - 0:16

ஊனும் உறக்கமும் சரியாத்தான் நடக்கிது சிவா... மூளை சரியா இயங்குதா ன்னு தெரியல்ல...  அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 16 Sep 2014 - 0:21

jesifer wrote:ஊனும் உறக்கமும் சரியாத்தான் நடக்கிது சிவா... மூளை சரியா இயங்குதா ன்னு தெரியல்ல...  அருமையிருக்கு

கவலைப்படாதீங்க இருப்பவர்க்கு ஒரு மூளை இல்லாதோர்க்கு பல மூலை - எங்கயாவது ஒன்டிக்கலாம் புன்னகை

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue 16 Sep 2014 - 0:38

அப்ப தைரியமா புழச்சிக்கலாம் ல யினியவன்?

நீங்க நல்லாரிப்பீங்க..........மீண்டும் சந்திப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Sep 2014 - 0:42

jesifer wrote:ஊனும் உறக்கமும் சரியாத்தான் நடக்கிது சிவா... மூளை சரியா இயங்குதா ன்னு தெரியல்ல...  அருமையிருக்கு

அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ஜே, இருந்தால் தானே இயங்குகிறதா இல்லையா என்று கவலைப்பட வேண்டும்!

மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Sep 2014 - 13:57

சிவா wrote:
jesifer wrote:ஊனும் உறக்கமும் சரியாத்தான் நடக்கிது சிவா... மூளை சரியா இயங்குதா ன்னு தெரியல்ல...  அருமையிருக்கு

அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ஜே, இருந்தால் தானே இயங்குகிறதா இல்லையா என்று கவலைப்பட வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1087944

அது சரி............. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக