புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னன் கேட்ட வரம்!
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மன்னன் கேட்ட வரம்!
ஒரு நாட்டில் மழை இல்லாததால் வறுமை சூழ்ந்தது. மக்கள் உணவு, குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் வாடினார்கள்.
அந்த நாட்டின் மன்னன் மிகவும் நல்லவன். மக்கள் வாடுவதைக் கண்டு அவனும் வாடினான்.
அந்த நாட்டு அரசவை சோதிடர், “காளி தேவிக்குப் பூசை செய்தால் மழை வரும்“ என்று சொன்னதும், மன்னனும் மாபெரும் பூசை செய்தான். மூன்று நாள் பூசை. முடிந்தது. அன்று இரவு வானத்தில் கொஞ்சம் கருமேகம் கூடியதைக் கண்டதும் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர்.
இருந்தாலும் மன்னன் சற்று யோசித்தான். இந்த மழை பெய்து நிலம் ஈரமாகி பின்பு விதை விதைத்து, நாற்று வந்து வளர்ந்து அது பயிராகி அதன் பிறகு தான் பசிப்பிணி போகும். அதுவரை தன் நாட்டு மக்கள் படும் பாட்டை எண்ணி மனம் வருந்தி அப்படியே தூங்கிப் போனான்.
அப்பொழுது, தன்னை யாரோ அழைப்பது போல் குரல் கேட்டு விழிக்க, எதிரில் காளி தேவி நின்றிருந்தாள்.
மன்னனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. எழுந்து வணங்கினான்.
காளி, “மன்னனே நீ எனக்குச் செய்த பூசையால் மனம் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேள் தருகிறேன்“ என்றாள்.
மன்னனும் உடனே “தேவியே... என் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காத வரத்தைக் கொடு” என்று கேட்டான்.
காளியும் அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தாள்.
மன்னன் உடனே தன் மந்திரியை அழைத்து நடந்ததை மகிழ்ச்சியோடு சொன்னான்.
மந்திரி சிறிது நேரம் பேசாமலிருந்தார். பின்னர், “அரசே, காளிதேவியிடம் நீங்கள் சரியில்லாத ஒரு வரத்தைக் கேட்டுவிட்டீர்கள்” என்றார்.
மன்னனுக்கு உடனே கோபம் வந்தது. “என்ன... நான் சரியில்லாத வரத்தைக் கேட்டேனா...? என் நாட்டு மக்கள் என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இனி அவர்களுக்குப் பசியே எடுக்காது. அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்“ என்றான்.
மந்திரியும் மன்னனின் கோபத்தைக் கண்டு பேசாமல் இருந்து விட்டார்.
சில நாட்கள் கழித்து ஒற்றர்களிடமிருந்து “மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்“ என்று செய்தி வந்திருந்தது.
இதனால் மன்னனும் மகிழ்ச்சியடைந்தான். இந்த மகிச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. அரண்மனைக்கு வேலைக்கு வரும் பணியாட்கள் குறைந்து விட்டார்கள். காவல் காப்பவர்களும் வரவில்லை. வீரர்களும் வரவில்லை. இன்னும் சில நாட்களில் மன்னனையும் அரசியையும் தவிர அரண்மனையில் வேறு யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடும் போலிருந்தது.
மந்திரி கூட வரவில்லை. இதைக் கண்ட மன்னனுக்குக் கோபம் பெருகியது.
பொறுமையிழந்த மன்னன், அவனே தேரைப் பூட்டிக் கொண்டு மந்திரியின் இருப்பிடம் சென்று மந்திரியிடம் நடந்தவைகளைச் சொன்னான். மந்திரியும் “நீங்கள் சொல்வது உண்மைதான் மன்னா. நம் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காததால் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது. மழை பொழிந்து தானே வளர்ந்த மரம் செடி கொடிகளின் பழங்கள் கூட கேட்பாரற்று கிடக்கிறது. வயலில் பயிரெல்லாம் முற்றிக் காய்கிறது. அதை வாங்க யாரும் இல்லாததால் பயிர் வயலிலேயே கிடந்து வீணாகிறது. மக்கள் தம் போக்கில் வாழுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்...?” என்றார் மந்திரி.
அப்பொழுது தான் மன்னன் தான் காளியிடம் கேட்ட வரத்தால் வந்த வினையை உணர்ந்தான்.
மனம் வருந்தித் திரும்பவும் காளியிடம் சென்று, “தான் தவறான வரத்தைக் கேட்டுவிட்டேன்” என்று சொல்லி அழுதவன் அப்படியே தூங்கி விட்டான்.
மறுநாள் கண்விழித்ததும் எதிரில் நின்றிருந்த மந்திரி, “மன்னா... நம் நாட்டில் நேற்று இரவு நல்ல மழை பொழிந்தது. வயலை உழுவதற்கு உழவர்கள் ஏருடன் செல்லும் கண்கொள்ளாக் காட்சியை வந்து பாருங்கள்“ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி அழைத்தார்.
குழப்பத்துடன் எழுந்த மன்னன் சற்று நேரத்தில் தெளிந்தான். இது வரை நடந்தது எல்லாம் கனவு தான் என்று புரிந்ததும், தன்னைத் தானே நொந்து கொண்டான்.
தான் கனவில் கண்டது போல் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்....நல்லா இருக்கு இந்த கதை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1