புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் நாம் அதிகம் பயன்படுத்தும் செல்போன், இப்போது பணப் பரிமாற்றம் செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுகிறது.
இன்டர்நெட் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போதுதான் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடினார்கள் என்றால், இப்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல் களைத் திருடி, நம் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடி பணத்தை அனுப்ப நினைத்தால், நம் பணத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படுகிறது.
இதெப்படி சாத்தியம்? என் செல்போனில் இருக்கும் தகவல்கள் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியப்போகிறது என அப்பாவியாகக் கேட்கும் பலருக்கும் காத்திருக்கிறது பல அதிர்ச்சித் தகவல்கள்.
நீங்கள் உங்கள் செல்போனில் பதிவு செய்யும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், உங்கள் ரகசிய எண்கள் போன்றவை மிகச் சுலபமாகத் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது.
எப்படி இந்தத் திருட்டு நடக்கும், இந்தத் திருட்டில் நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்ஃபிசெக் (InfySEC) நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வினோத் செந்திலிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
‘‘ஃபைனான்ஷியல் நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு என்பது சற்று குறைவாகத்தான் உள்ளது. இந்த நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தங்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திருடப்படுகிறது என்பதை அறிந்த நிறுவனங்கள்; மற்றொன்று, கணக்குகள் திருடப்படுவது குறித்து தெரியாமலே இயங்கும் நிறுவனங்கள்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது வங்கிகள்தான். காரணம், ேஹக்கர்கள் எனப்படும் தகவல் திருடுபவர்கள் வங்கியின் கேட்வே எனப்படும் பேமன்ட் வழிக்குள் நுழைந்து தகவல் களைத் திருடிவிடுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க 40 மில்லியன் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல்.
இதை ஹேக்கர்கள் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஆப்ஸ் போன்றோ அல்லது இணையதளம் போன்றோ ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதை உங்கள் எண்ணுக்கு அனுப்புவார் கள். உங்கள் வங்கிதான் அதை அனுப்பி இருக்கிறது என்று நினைத்து, நீங்களும் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான அத்தனை தகவல்களையும் அதில் பதிவீர்கள்.
இப்படி நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைத்தையும் வேறு ஓர் இடத்திலிருந்து கண்காணிப்பார்கள் ஹேக்கர்கள். உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்கள் கிடைத்த அடுத்த சில நொடிகளில் உங்கள் கணக்கில் உள்ள பணம் அத்தனையையும் வழித் தெடுத்துவிடுவார்கள்.
இன்னும் சிலர், நான் சரியான வங்கி இணையதளத்தில்தான் லாக்-இன் செய்தேன் என்று சொல்வார்கள். கணினி அமைப்பில் உள்ள ASCII கோடுகளைப் பயன்படுத்தி, அதே பெயரில் வேறு இணையதளத்தை உங்கள் வங்கியின் அமைப்பிலேயே உருவாக்க வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் எளிதாக ஏமாந்து போவதற்கு நிறையவே சாத்தியம் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 3.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு ஃபைனான்ஷியல் ஃப்ராடுகள் நடந்துள்ளன.
இதுமாதிரியான திருட்டுகளைத் தடுக்க எங்களைப் போன்ற சைபர் செக்யூரிட்டி அமைப்புகள் நிறுவனங்களின் நெட்வொர்க்கை முழுமையாக ஆராய்ந்து அதில் எந்த இடத்தில் ஹேக்கர்கள் தாக்க வழி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தருகிறோம்’’ என்றார்.
இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து வாடிக்கையாளர் எப்படி தங்களைப் பாதுகாத்துகொள்வது என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரியிடம் கேட்டோம்.
‘‘மொபைல் பேங்கிங் செய்பவர்கள் தங்களது செல்போனில் வங்கிக்கான ஆப்ஸை தரவிறக்கம் செய்துதான் இதனைப் பயன்படுத்த வேண்டும். இங்குதான் சிக்கல் வரத் தொடங்குகிறது. தவறான, வங்கி அல்லாத சேவை வழங்குவோரிடமிருந்து வந்த ஆப்ஸை நீங்கள் தரவிறக்கம் செய்திருந்தால், உங்களுக்கு ஆபத்துதான்.
உங்கள் வங்கி அளிக்கும் ஆப்ஸை பயன்படுத்தி, அதில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்தால், அந்தத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வங்கி உத்தரவாதம் அளிக்கும்.
நம் பணத்தை சுருட்டும் மோசடி ஆப்ஸ்களைத் தவிர்ப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன.
பணப் பரிவர்த்தனைக்கான ஆப்ஸ்களை நீங்கள் டவுன்லோடு செய்யும்போது வங்கிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.
வங்கிகளை அணுகினால் அவர்களே உங்கள் செல்போன் நம்பருக்கு ஓர் இணையதள முகவரியை அனுப்பி டவுன்லோடு செய்ய வழிவகைச் செய்வார்கள். அதுதான் பாதுகாப்பானதும்கூட.
உங்கள் கணக்கின் தகவல்களை உங்கள் செல்போனில் உள்ள ஆப்ஸ்களில் மட்டும் பயன்படுத்துங்கள். மற்றவர் போனில் அவசரத்துக்குப் பயன்படுத்துகிறேன் என்று உங்கள் தகவல்களைப் பதிவு செய்யாதீர்கள்.
வங்கிகள் தரும் ஆப்ஸில் பயன்படுத்தி னாலும் பரிமாற்றத்துக்காக வழங்கும் OTP (One Time Password) எனும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதும் நல்லது’’ என்றனர்.
நேரம் வீணாகும் என்று நினைத்து மோசடி ஆப்ஸ்களில் சிக்கி பணத்தை இழக்காமல், சரியான ஆப்ஸ்களைத் தரவிறக்கம் செய்து, பணத்தைப் பத்திரமாக பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
10 தேதிகளில் 0 பாலன்ஸ் காட்டும் வங்கி கணக்குகளை ஹாக்கர்கள் சட்டை செய்ய மாட்டார்கள். ஸோ....
மேற்கோள் செய்த பதிவு: 1087666krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087619சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!
... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே
அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நல்ல விழிப்புணர்வு பதிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087724ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தமிழ்
எனக்கும் இந்த சங்கதிக்கும் ரொம்ப தூரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087728பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087666krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087619சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!
... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே
அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!
ஆளாளுக்கு ஒரு லக்ஷம் கேட்டா , கிருஷ்ணம்மா , இந்த பக்கமே தல காட்டமாட்டாங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087750T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087728பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087666krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087619சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!
... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே
அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!
ஆளாளுக்கு ஒரு லக்ஷம் கேட்டா , கிருஷ்ணம்மா , இந்த பக்கமே தல காட்டமாட்டாங்க !
ரமணியன்
நோ ப்ரோப்ளேம்............நோ தள்ளு முள்ளு...........எல்லோருக்கும் தரேன் ! முதல்ல லைன் இல் நில்லுங்கோ...............கடைசில நிக்கறவங்களுக்குத்தான் முதலில் தருவேன் .........
.
.
. எப்படி??????
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:நோ ப்ரோப்ளேம்............நோ தள்ளு முள்ளு...........எல்லோருக்கும் தரேன் ! முதல்ல லைன் இல் நில்லுங்கோ...............கடைசில நிக்கறவங்களுக்குத்தான் முதலில் தருவேன் .........T.N.Balasubramanian wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!
... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே
அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!
ஆளாளுக்கு ஒரு லக்ஷம் கேட்டா , கிருஷ்ணம்மா , இந்த பக்கமே தல காட்டமாட்டாங்க !
ரமணியன்
.
.
. எப்படி??????
அப்படி போடுங்க கிருஷ்ணாம்மா...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா பெங்களூர்ல ப்ரெஸ் ஆரம்பிச்சிட்டாங்கடோய்....krishnaamma wrote:நோ ப்ரோப்ளேம்............நோ தள்ளு முள்ளு...........எல்லோருக்கும் தரேன் ! முதல்ல லைன் இல் நில்லுங்கோ...............கடைசில நிக்கறவங்களுக்குத்தான் முதலில் தருவேன் .........
.
.
. எப்படி??????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது!
» இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க
» மொபைல் சென்டர்களின் முதலாளியா நீங்கள் உஷார்.....
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3