புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_m10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10 
6 Posts - 67%
heezulia
இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_m10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_m10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_m10இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மென்பொருள் AVG Antivirus 2015


   
   
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sun Sep 14, 2014 6:45 pm

வைரஸ் கோப்புக்களில் இருந்து எமது கணனியை பாதுகாக்க உதவும் சிறந்த இலவச மென்பொருள்களுள் AVG வழங்கும் Antivirus FREE எனும் மென்பொருளும் ஒன்றாகும்.

இது எமது கணனிக்குள் ஊடுருவும் வைரஸ் கோப்புக்களில் இருந்து எமக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் Facebook, Twitter தளங்கள் உட்பட இன்னும் ஏனைய இணையதளங்கள் ஊடாக பரவும் தீங்கு விளைவிக்கும் இணைய இணைப்புக்களை சோதித்தறிந்து அதிலிருந்தும் எம்மை பாதுகாக்கின்றது.

அத்துடன் எமக்கு தேவையற்ற கோப்புக்களை அல்லது எமது தனிப்பட்ட தகவல்களை மீண்டும் பெற முடியாதவாறு பாதுகாப்பாக நீக்கிக்கொள்ளவும் உதவும் இந்த மென்பொருளின் AVG Antivirus FREE 2015 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீங்களும் இதனை உங்கள் கணனிக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Desktop ====> http://free.avg.com/ww-en/free-antivirus-download

இதனை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.

Android ====> https://play.google.com/store/apps/details?id=com.antivirus

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 14, 2014 7:18 pm

AVG ஒரு உதவாக்கரை antivirus

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sun Sep 14, 2014 7:30 pm

ஏதோ எனக்கு தெரிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். விரும்பினால் ஏற்றுக்கொள்ளவும், இல்லை எனில் விட்டு விடவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 8:22 pm

இஹ்ஷான் wrote:ஏதோ எனக்கு தெரிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். விரும்பினால் ஏற்றுக்கொள்ளவும், இல்லை எனில் விட்டு விடவும்


பகிர்புக்கு நன்றி இஷ்ஹான்!

ராஜா உங்களைக் குறை கூறவில்லை! ஆண்டிவைரஸைத்தான் கூறியுள்ளார்! இதற்கு முன் நான் அவாஸ்ட் பயன்படுத்தினேன், இப்பொழுது Avira Pro ஒருமாதத்திற்கு Trial version இன்ஸ்டால் செய்துள்ளேன், ஒரு மாதத்திற்குள் எப்படியாவது சீரியல் கீ கண்டுபிடித்துவிட வேண்டும்! சிரி
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 15, 2014 5:32 am

காலை வணக்கம்.!!!

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Mon Sep 15, 2014 7:42 am

P.S.T.Rajan wrote:காலை வணக்கம்.!!!
மேற்கோள் செய்த பதிவு: 1087675

இனிய காலை வாழ்த்துக்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 15, 2014 11:35 am

இஹ்ஷான் wrote:ஏதோ எனக்கு தெரிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். விரும்பினால் ஏற்றுக்கொள்ளவும், இல்லை எனில் விட்டு விடவும்
உங்களுக்கு தெரிந்ததை சொல்வதில் தவறில்லை.

ஆனால் இது தான் சிறந்த வைரஸ் scanner என்று சொல்லாதீர்கள் , இணையத்தில் தேடிப்பாருங்கள் இலவச மென்பொருட்களில் எது சிறந்தது என்று பிறகு கூறுங்கள். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Mon Sep 15, 2014 1:31 pm

உங்களுக்கு தெரிந்ததை சொல்வதில் தவறில்லை.

ஆனால் இது தான் சிறந்த வைரஸ் scanner என்று சொல்லாதீர்கள் , இணையத்தில் தேடிப்பாருங்கள் இலவச மென்பொருட்களில் எது சிறந்தது என்று பிறகு கூறுங்கள். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1087706


இதுதான் சிறந்தது என்று சொல்லவில்லை, சிறந்ததில் ஒன்றுதான் என்று சொல்லியிருக்கின்றேன்

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Mon Sep 15, 2014 1:40 pm

பயன் படுத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் ஒரு முறை நிறுவி விட்டால் கணினியை விட்டு பிடிவாதமாக அகல மறுக்கும் மென்பொருள் இது

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Mon Sep 15, 2014 1:48 pm

rudran wrote:பயன் படுத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் ஒரு முறை நிறுவி விட்டால் கணினியை விட்டு பிடிவாதமாக அகல மறுக்கும் மென்பொருள் இது
மேற்கோள் செய்த பதிவு: 1087749

அப்படியெனில் இதை நிரகரித்து விடவும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக