புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
46 Posts - 70%
heezulia
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
211 Posts - 75%
heezulia
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_m10ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Nov 05, 2009 3:14 pm

இந்தோனேசியாவிலுள்ள ஏதிலிகள் குறித்து அவுஸ்திரேலிய சட்டத்தரணியான ஜெஸ்ஸி டெய்லர் அவுஸ்திரேலிய அரசுக்கு கொடுத்துள்ள அறிக்கையில், இந்தோனேசிய அதிகாரிகள் ஏதிலிகளை அடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை அடிப்பதும், அவர்களுக்கான சுத்தமான நீரைக் கொடுக்கவும், மருத்துவ வசதிகளைக் கொடுக்கவும் அந்நாட்டு அதிகாரிகள் மறுப்பதும் வழக்கமாக நடந்து வருவதாகக் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் போஷாக்கு குறைபாடு, மன அழுத்தம், தோல் வியாதிகள், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற பல பிரச்சனைகளுக்கும் அம்மக்கள் ஆளாகியுள்ளனர். மேற்படி இடைத்தங்கல் முகாம்களுக்கு அவுஸ்திரேலிய அரசும் நிதியளித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான முறையில் ஏதிலிகளுக்கு நிதியுதவு செய்வதால் அவுஸ்திரேலியா மோசமாக செயல்படுகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

டெய்லர் 11 முகாம்களுக்குச் சென்று 250 பேருடன் நேர்காணல் நடத்தியுள்ளார். தடுப்பு முகாமிலிருந்து ஏதிலி யாரேனும் தப்பித்துச் சென்றுவிட்டால் எஞ்சியுள்ளவர்களைத் தண்டிக்கும் விதமாக அவர்கள் அடிக்கப்படுகிறார்கள் என அறிக்கை தொடர்ந்து கூறியுள்ளது.



ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக