புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து, மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக் கொண்டார்.
''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே, பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என் காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியது. இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ் லாகவமாக மறைத்துவிடுகிறது!
விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான் மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?
இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத் தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று கொந்தளித்தார்.
'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.
''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!

விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
பாலியல் தொழிலில் கைது செய்யப்படுகிற பெண்களை எல்லாம் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் மறக்காமல் 'அழகிகள்' என்று அடிக்கோடிட்டு எழுதுகிறார்கள்.அந்த அழகிகளோடு இருந்த 'அழகன்களை' நான் பார்த்ததும் இல்லை; படித்ததும் இல்லை.
பாலியல் தொழிலுக்கும் அழகுக்கும் என்ன தொடர்பு என்று அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
புதுமைப்பித்தனின் ஒரு கதையில், உடல்நிலை சரியில்லாத கணவனுக்குப் பால்கஞ்சி வார்க்க முக்கால் ரூபாய்க்கு (எழுபத்தைந்து பைசா) இருளில் மறைந்த அந்தப் பெண் அழகாக இருந்தாளா என்று தெரியவில்லை.ஆனால் அவளுக்கு முன்னால் நின்ற ஆண்கள் அசிங்கமாக இருந்தார்கள்.
- பழநிபாரதி
'காற்றின் கையெழுத்து' நூலிலிருந்து...
facebook

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடந்த சம்பாஷனை .
பெண் : இது எந்த விதத்தில் நியாயம் ? பெண் பல பேரிடம் சென்றால் ,அவளுக்கு "அவப்பெயர் "
ஆனால் , ஆண் பலரிடம் சென்றால் அவனுக்கு "பொதி காளை" என்றும் , "வீரன் " என்று பெயர்
அதற்கு பதில் கூறுகிறான் ஆண் :
ஆண் : ஒரு சாவி பலப் பூட்டை திறந்தால் என்னப் பெயர் ?
பெண் : மாஸ்டர் கீ (master key )
ஆண் : ஒரு பூட்டை , பல சாவிகளால் திறக்க முடிந்தால் , அந்த பூட்டை என்ன கூறுவாய் .
பெண் : மோசமான /நம்பக்கதன்மை அற்ற பூட்டு
ஆண் : உன் கேள்விக்கு , உன் பதிலிலேயே பதில் இருக்கிறது .
( முதல் செய்தியின் கடைசி பத்திக்கு இது பொருந்தும் )
"சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!"
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் செய்தது தவறு என சொல்லும் நாக்கு தண்டனை மட்டும் ஒருவருக்கே என எப்படி சொல்லும்...
எலும்பில்லாத நாக்கு எப்படி வேணா புரளும்னு இதுக்குத் தான் சொன்னாங்களோ....
குஷ்பு சரியானவளோ தப்பானவளோ நியாயம் தானே கேட்க்கிறார். பதில் சொல்லாமல் மழுப்புவது என்ன நியாயம்.
எலும்பில்லாத நாக்கு எப்படி வேணா புரளும்னு இதுக்குத் தான் சொன்னாங்களோ....
குஷ்பு சரியானவளோ தப்பானவளோ நியாயம் தானே கேட்க்கிறார். பதில் சொல்லாமல் மழுப்புவது என்ன நியாயம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இருவருமே தண்டனைக்கு உரியவர்களே .
எப்படி லஞ்சம் கொடுப்பவர் /பெறுபவர் இருவருமே சட்டத்திற்கு முன்
குற்றவாளிகள்தான் என்கிற போது , அதே சட்டம் இதற்கும் பொருந்தும்
என நினைக்கிறேன் .
ஆனால் நடைமுறையில் , லஞ்சம் கொடுப்பவர் , போலிசுக்கு சொல்லிவிட்டு ,
தப்பி விடுகிறார் --அதாவது லஞ்சம் கேட்பவர் ,மிகவும் பேராசைப் பட்டு ,பெரிய தொகை
கேட்கும் போது.
பெரிய பெரிய கம்பெனிகள், கோடிகணக்கில் கொடுகிறார்களே , அது எப்படி ,மாட்டிக்காமல்
தப்பிக்கிறார்கள் .
ரமணியன்
எப்படி லஞ்சம் கொடுப்பவர் /பெறுபவர் இருவருமே சட்டத்திற்கு முன்
குற்றவாளிகள்தான் என்கிற போது , அதே சட்டம் இதற்கும் பொருந்தும்
என நினைக்கிறேன் .
ஆனால் நடைமுறையில் , லஞ்சம் கொடுப்பவர் , போலிசுக்கு சொல்லிவிட்டு ,
தப்பி விடுகிறார் --அதாவது லஞ்சம் கேட்பவர் ,மிகவும் பேராசைப் பட்டு ,பெரிய தொகை
கேட்கும் போது.
பெரிய பெரிய கம்பெனிகள், கோடிகணக்கில் கொடுகிறார்களே , அது எப்படி ,மாட்டிக்காமல்
தப்பிக்கிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2