புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் - Andreas Vesalius
Page 1 of 1 •
31 டிசம்பர் 1514 – 15 அக்டோபர் 1564
இன்றைக்கு மருத்துவமும், விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறி உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியற்ற அக்காலத்தில் மருத்துவம் செய்த மருத்துவர்களின் பணி மகத்தானதாகும். அன்றைய மருத்துவர்கள் செய்த ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் இன்று பயிற்சி செய்யும் மருத்துவர்களுக்குப் பேருதவியாக விளங்குகின்றன.
நாம் அதிகம் அறிந்திராத ஒரு சிறந்த மருத்துவ விஞ்ஞானியே "ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்' ஆவார். ஆண்ட்ரியாஸ் 1514-ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டின் ப்ரசெல்ஸ் நகரில் ஒரு மருந்தாளுநரின் மகனாகப் பிறந்தார். தந்தையின் வற்புறுத்தலால் மருத்துவம் பயின்றார். 1537-ஆம் ஆண்டு "பதுவா' பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க நாட்டு விஞ்ஞானி "கேலன்' என்பவர் பன்றிகள் மற்றும் மனிதக் குரங்குகளை அறுத்து, உடற்கூறு இயல் பற்றி விளக்கி இருந்தார். ஏனெனில் விஞ்ஞானிகள் விலங்குகளின் உடல் உறுப்புகள் போலவே மனிதனின் உடல் உறுப்புகளும் இருக்கும் என நம்பினர். மேலும் மனித உடலை அறுத்துப் பார்க்கத் துணியவில்லை. அந்த மாதிரி செய்கை அப்போது நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலையில் இருந்தது..
கேலனின் ஆராய்ச்சிகளால் திருப்தி அடையாத ஆண்ட்ரியாஸ் ரகசியமாக இரவு நேரங்களில் பிணங்களை அறுத்து மனித உடலின் ரத்தக்குழாய்கள், தசைகள், ஜீரண உறுப்புகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொண்டார்.
இவருக்கு ஜெர்மனி நாட்டின் ஓவியர் ஜான் ஸ்டீபன் என்பவர் தத்ரூபமாக மனித உடற்கூறு இயல் பற்றிய படங்களை வரைந்து கொடுத்தார்.
இதனால் 1543-ஆம் ஆண்டு ஆண்ட்ரியாஸ், "டி ஹியுமானி கார்போரிஸ் ஃபேப்ரிகா' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதுவே மனித உடற்கூறு இயல் பற்றித் தெளிவாக விளக்கிய முதல் ஆவணமாகும்.
ஆனால் இவர் அந்நாளைய மருத்துவர்களின் கண்டனத்திற்கு ஆளானார். ஏனெனில் அந்நாள்களில் பிணங்களை அறுப்பது மத நம்பிக்கைக்கு விரோதமாகக் கருதப்பட்டது. எனவே அவர் தமது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஸ்பெயின் நாட்டு மன்னர் ஐந்தாம் சார்லஸýக்கும், பின்னர் அவரது மகன் இரண்டாம் பிலிப்புக்கும் குடும்ப மருத்துவராகப் பணியாற்றினார்.
ஆண்ட்ரியாஸின் ஆராய்ச்சி மூலம்தான் ரத்தம், இதயத்தால் "பம்ப்' செய்யப்பட்டு உடலின் பல பாகங்களுக்கும் தமனி, சிரை என்ற இரு ரத்தக் குழாய்களால் எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கருத்து தெளிவாகியது. இதையே பின்னர் 17-ஆம் நூற்றாண்டில் ஆய்வு செய்த மருத்துவர் "வில்லியம் ஹார்வி' உறுதி செய்தார்.
இவர் 1563-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெருசலேமிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். 1564-ஆம் ஆண்டு அங்கிருந்து திரும்பி வரும் வழியில் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.
இன்றளவும் பிணங்களை அறுக்கும் "போஸ்ட் மார்ட்டம்' துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கருவிகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அருமை..நல்ல தகவல்..அண்ணா..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அருமை, சூப்பர், BAGUS
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1