புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
336 Posts - 79%
heezulia
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
8 Posts - 2%
prajai
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_m10 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:59 pm



தைராய்டு பாதிப்பு :

பெண்களின் உடலில் தைராய்டு சுரப்பி குறையும். குறைந்தால் உடல் பருமன் ஏற்படும், தலைமுடி கொட்டும். சிலருக்கு தைராய்டு சுரப்பு அதிகமாகும். அதிகமானால் உடல் இளைக்கும், படபடப்பு, வயிற்றுபோக்கு ஏற்படும். இவற்றை தவிர்க்க தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தைராய்டு பாதிப்புகளை மருந்து, மாத்திரைகளால் 100 சதவீதம் குணப்படுத்தலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் :

உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. வைரஸ் தொற்று நோய் கிருமியால் ஏற்படும் இந்த புற்றுநோய் தாக்குதலை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வே காரணம். எனினும் 3 ஆண்டுக்கு ஒரு முறை 55 வயது வரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 55 வயதிற்கு பிறகு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்பில்லாததால் அதற்கு பின்னர் பரிசோதனைகள் தேவையில்லை.40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தைராய்டு, கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பு பலவீனம், மார்பக புற்றுநோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. இதை முன்கூட்டியே உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தால், பாதிப்புகளை தடுக்கலாம்.

எலும்பு பலவீனம் :

மாதவிடாய் (மெனோபாஸ்) பிரச்னைகளால் மனநிலை மாற்றம், உடல் வலி ஏற்படும். அப்போது எலும்பு பலமிழக்கும், தேய்மானம் ஏற்படும் அதை கண்டறிய எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்ய வேண்டும். இது பாஸ்மியர் டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. இதன் மூலம் கால்சியம் குறைபாட்டை கண்டறிந்து சரி செய்யலாம். எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கலாம்.

மார்பக புற்றுநோய் :

மார்பக புற்றுநோய் தாக்கும் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் மேமோக்ராம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன் பாதிப்புகளால் ஏற்படும் இந்நோயை கண்டறிய அதிகபட்சம் 3 ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் மார்பக புற்றுநோயை துவக்கநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். 55 முதல் 60 வயதிற்கு பிறகு மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதால் அதற்கு பிறகு பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.மேலும் உடல் பருமனுள்ள, மன அழுத்தமுள்ள பணியில் இருக்கக்கூடிய, ரத்த கொதிப்பு, ரத்த கொழுப்பு உள்ளவர்கள் நீரழிவு, இதய பாதிப்பு உள்ள சந்ததியை சேர்ந்தவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்களை துவக்க நிலையிலேயே கண்டறிந்தால் சரி செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

[thanks]தினகரன்[/thanks]



 பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 5:14 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 5:27 pm

விழிப்புணர்வூட்டும் பதிவு...நன்றிகள்...  பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக