புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_m10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10 
30 Posts - 83%
heezulia
இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_m10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_m10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_m10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_m10இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 8:22 pm

இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! WvxCIJkiRqG8WZU2OppD+1410364377-8091

பாஸ்டன், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியூர் செல்லப் புறப்பட்ட 4 விமானங்களைக் கடத்திச் சென்று அல் - காய்தா தீவிரவாதிகள் இந்தக் கோரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். 
 
4 விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் பலியானார்கள். இரட்டை கோபுரத்தில் விமானங்கள் மோதிய போது இரு கட்டடங்களிலும் 17,400 பேர் இருந்தனர். விமானம் மோதியதும் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து, தீப்பிடித்துக்கொண்டது. சிறிது நேரம் கழித்து, இரு கட்டடங்களும் இடிந்து தரை மட்டமாயின. பென்டகனில் விமானம் மோதியதில் 125 ராணுவ வீரர்கள், ஊழியர்கள் பலியானார்கள். 4 விமானங்களில் மொத்தம் 246 பயணிகள் இருந்தனர். அவர்களும் ஒட்டுமொத்தமாகப் பலியானார்கள். 
 
இந்தத் தாக்குதல்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
 
தாக்குதலை நடத்தியது தங்கள் அமைப்பே என்று அல் - காய்தா பின்னர் பொறுப்பேற்றுக்கொண்டது. மொத்தம் 19 தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி, இந்தக் கொடூரத்தை அரங்கேற்றினர். அல் - காய்தா தலைவர் பின்லேடனின் உத்தரவின் பேரிலேயே இந்த 19 பேரும் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர். 
 
இவர்களில் சிலர் விமானப் பயிற்சி பெற்று இருந்தனர். 4 விமானங்களிலும் டிக்கெட் எடுத்து, பயணி போல ஏறிய அவர்கள், விமானம் நடுவானில் பறந்த போது கத்தி முனையில் விமான ஊழியர்களையும் பைலட்டையும் மிரட்டி விமானத்தைக் கடத்தினார்கள். பைலட்டை இருக்கையில் இருந்து அகற்றி, தீவிரவாதிகளே விமானத்தை ஓட்டிச் சென்று கட்டடங்களில் மோதச் செய்தனர்.


இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! XKj5BnU9Rjqacj3cfzpV+1410364481-8495

இந்த தாக்குதலைத் தொடர்ந்தே ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகப் பின் லேடனையும் சுட்டுக் கொன்றது. மே 1, 2011 அன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க தொலைக்காட்சியில் தோன்றி, பாகிஸ்தானில் உள்ள ஆப்டாபாத்தில் பின் லேடன், அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார். மரபணுச் சோதனைக்குப் பின் அவரது உடல், கடலில் அடக்கம் செய்யப்பட்டது.
 
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 13ஆவது நினைவு தினம், 2014 செப்.11 அன்று கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், இந்தத் தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாளில், தீவிரவாதத்தை எந்த வடிவிலும் எதிர்க்க, உறுதி கொள்வோம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:27 pm

இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 13ஆவது நினைவு தினம் ! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக