புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
31 Posts - 44%
jairam
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
13 Posts - 4%
prajai
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
4 Posts - 1%
jairam
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் கண்களும்


   
   
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Thu Sep 11, 2014 2:09 pm

காதல் என்பது ஒரு விதமான தொடர்பு இல்லை . ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம் .காதல் என்றால்
என்ன? சினிமாகளில் ஒரு ஆணும் பெணும் ஒருவரெரை திருமணம் செய்வது காதல் அல்ல.
பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது காதல்.
அண்ணன் தம்பி மீது வைப்பது காதல்
தங்கை அண்ணன் , தம்பி மீது வைப்பது காதல்
ஆசிரியர் மாணவர் மீது வைப்பது காதல்
காற்று மலர் மீது வைப்பது காதல்
கடல் பூமி மீது வைப்பது காதல்
மீன் தண்ணீர் மீது வைப்பது காதல்
எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 10:50 pm

கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!

ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Fri Sep 12, 2014 1:30 pm

காதல் என்பது தூரத்தில் தெரியும் வானவில் போன்றது அதனை ரசிக்க முடியும் ஆனால் தொடுவது என்பது அறியமால் செய்யும் தவறு. இன்றைக்காலத்தில் காதல் என்ற பெயரில் தீய செயலில் ஈடுபடும் ஆண்களும் உண்டு அதே சமயத்தில் பெண்களும் உண்டு . நாம் எதனை காதல் என்று நினைக்கிறோம் .
இன்பம் என்ற ஏணியில் இனிமையான முறையில் எற வேண்டும் என்று நினைப்பது.
ஆழம் தெரியமால் காலை விடுவது , பாம்பு மேல் தவளை ஆசை கொள்வது, பூனை மேல் எலி ஆசை கொள்வது .
காதல் என்பது இனிமையும் ,புதுமையும் கொண்ட தினமும் ஒரு புதுமையான நிகழ்வுகள் காதல்.
அதிகாலை சுரியன் மேல் ஆசை கொள்வது,
பகல் பொழுது இரவின் மேல் ஆசை கொள்வது
கடல் அலைகள் கரையின் மேல் ஆசை கொள்வது
இவைகள் எல்லாம் எப்பொழுது நிறைவேற்றி கொள்ளும் தொரிந்து கொள்வம்


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 12, 2014 2:37 pm

எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்

நிதர்சனமான உண்மை.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 13, 2014 4:48 am

நல்ல விளக்கம். நன்று. உம்மை பற்றி முழுவிவரம் ...................!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 13, 2014 4:55 am

வருக வருக மணிவேந்தன் அவர்களே காதலில் தொடங்கியுள்ளீர்கள். காதல் சிலருக்கு கனவாகவே ........காதலுக்கு காது............

மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Sat Sep 13, 2014 12:17 pm

காதல் இன்றைக் காலத்தில் அதிகமான முறையில் பள்ளி மாணவ,மாணவிகளிடம் தான் அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது. அதே சமயத்தில் அவர்கள் கல்வியும் பாதிப்பு அடைய கூடிய நிலை உள்ளது. அதற்கு ஏற்ப இன்றைக் காலத்தி வெளியிடப்படும் திரைப்படம் அனைத்தும் பள்ளி மாணவர்களிடம் காதல் வளர்ச்சிகான கதைகளமாக கொண்டு உள்ளது. திரைப்படம் வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்று மாணவர்களுக்கு தெரியவில்லை. அதே சமயத்தில் அவர்களிடம் தீய எண்ணங்கள் வளர ஆரம்பித்து விடுகிறது.
கல்லூரியில் பயிலும் மாணவர்களும் இது போன்ற காதல் வயப்படும் வயது ஆகிறது. கல்லூரி மாணவர்களின் குறும்பு செயல் மற்றவர்களை மனதில் எரிச்சல் அடைய செய்கிறது. பேருந்தில் சன்னல் ஒரத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடை காதலிடம் செல் போன் மூலம் காதல் பாடல் மூலம் அளவுக்கு அதிகமான சத்தம் மூலம் தன் காதலிடம் கூறுவது. நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 3:02 pm

நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................


மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் பழகுவது காதல் இல்லை நண்பரே...
கல்யாணம் முடித்து நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகளை கடைபிடிப்பது நல்லது...
திருமணம் முன்பு வரும் காதல் நிச்சயமற்றது
திருமணம் பின்பு வரும் அன்பே உண்மையான உன்னதமான காதல் ....
இது புரிந்தால் எவரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:28 pm

சிவா wrote:கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!

ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!

ம்.....ரொம்ப சரி சிவா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Wed Sep 17, 2014 1:09 pm

கனவு வாழ்க்கையில் உன்னுடன் வாழ்கிறேன், நிஜவாழ்க்கையில் நீ என்னுடன் வாழ மறுக்கிறாய் காரணம் தெரியமால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இரவில்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக