புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன புருவம்… அழகான வில்லென்று..!
Page 1 of 1 •
வில்லினையொத்த புருவம்!
உவமைக்கென அகப்பட்ட
உயிர்ப் பொருள்!
என் கவிதை வானின்
கருப் பொருள்!
ஓர் நாள்…
காட்டைத் திருத்தி
கழனி செய்து
விளைத்த பயிர்போலே…
புருவம் திருத்தி வந்தாய்!
மென்னகை பூத்த முகத்தில்
மெல்லிய புருவம்!
அழகாய்த்தான் இருந்தது…!
உவகையின் பொருட்டு
உவமையின் பொருட்டு…
உரிமையில் வினவினேன்…
முறுவல் செய்தாய்…
‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?”
ரசிக்கும் முன்னர் …
முறைக்கவும் செய்தாய்!
வில்லுக்கு விஜயனாம்!
சொல்லுக்கு ராமனாம்!
புராணம் பேசும்!
வில்லெடுத்துச் செய்த செயலெலாம்
கொலைத் தொழில்!
ஒற்றை வில்லில்
ஓராயிரம் கணைகள்..
மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்!
ஆனால் பெண்ணே…
பார்வைக்கு நீயே!
என் கதை பேசும்!
உன்னில் இரட்டை வில்…
தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று!
ஆம் பெண்ணே…
உன் புருவ வில்லில் இருந்து
புறப்பட்ட பார்வைக் கணைகள்….
என் நெஞ்சைப் பதம் பார்த்து
நிலத்தில் வீழ்த்தின!
என்னடா மடிந்தாளா..?
கேட்டவர்க்கெலாம் என் பதில்…
மடிந்தவன் நானே!
மரித்தவனும் நானே!
செங்கோட்டை ஸ்ரீராம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
மனம் காக்கவைத்தார் மருண்டு
சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.
அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.
சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.
புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!
தினம் ஒரு பா

நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)
பாடியவர்: கணிமேதாவியார்
சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது
பாடியவர்: கணிமேதாவியார்
சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது
சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.
அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.
சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.
புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!
தினம் ஒரு பா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086698சிவா wrote: திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
மனம் காக்கவைத்தார் மருண்டுநூல்: திணை மாலை நூற்றைம்பது (30)
பாடியவர்: கணிமேதாவியார்
சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது
சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.
அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.
சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.
புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!
தினம் ஒரு பா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1