புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
36 Posts - 45%
heezulia
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
4 Posts - 5%
prajai
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
2 Posts - 3%
Barushree
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
2 Posts - 3%
Raji@123
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_m10சீன 'சாக்லெட்' விஷமானதா????? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன 'சாக்லெட்' விஷமானதா?????

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:27 am

சிவகங்கை : சிவகங்கை அருகே வெளிநாட்டு 'சாக்லெட்' சாப்பிட்ட அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காளையார்கோவில் அருகே காஞ்சிபட்டி அரசு துவக்கப்பள்ளியில் 37 பேர் படிக்கின்றனர். இதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் காஞ்சிப்பட்டி அந்தோணி மகன் டிசோ, 5, நேற்று காலை பள்ளிக்கு வந்தபோது சக மாணவர்களுக்கு 'சாக்லெட்' கொடுத்தார்.

சிறிது நேரத்தில் கோகுல்கண்ணன், 8, ஜெயஸ்ரீ, 10, சதீஷ், 8, பவுன்சியா, 8, யோகா, 7, உட்பட 16 குழந்தைகள் வாந்தி எடுத்தனர்; சிலர் வயிற்று வலியால் துடித்தனர்.தலைமை ஆசிரியை சவரியம்மாள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 30 நிமிடமாகியும் வராததால், கிராமத்தினரின் டூவீலர்களில் காளையார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து '108' ஆம்புலன்சில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். பரிசோதனையில், 'சாக்லெட்' விஷத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என தெரிந்தது. கலெக்டர் ராஜாராமன், டீன் கார்த்திகேயன் ஆகியோர் குழந்தைகளிடம் நலம் விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சாக்லெட்' கொடுத்த டிசோவின் மாமா சீனாவில் உள்ளார். அவர் அனுப்பிய 'சாக்லெட்டை' (ஒயிட் ராபிட்) சாப்பிட்டதால் வாந்தி ஏற்பட்டுள்ளது. 'சாக்லெட்' பாக்கெட்டில் காலாவதி தேதி இல்லை. அது, காலாவதியாகி விஷமாக மாறி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்' என்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 'வகுப்பறையில் 'சாக்லெட்' வழங்கவில்லை. பள்ளி துவங்கும் முன் கொடுத்துள்ளனர்' என்றனர்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:27 am

சோகம் பாவம் குழந்தைகள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 9:44 am

பாவம் பிள்ளைகள். நல்ல படியாக குழந்தைகள் மீண்டு வர வேண்டும்.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சீன 'சாக்லெட்' விஷமானதா????? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 10, 2014 11:41 am

தயவு செய்து சீனாவின் உணவுப் பொருள்களை பிள்ளைகளுக்கு தராதீர்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 10, 2014 12:13 pm

அடடா எல்லா விசயத்திலும் கவனமா இருக்கனும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக