புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_m102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_m102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_m102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_m102 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:26 am

குப்பர்ட்டினோ (அமெரிக்கா), செப்டம்பர் 10 – இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்  ஐபோன் 6 மற்று ம் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுடன் ஆப்பிள் கைக்கடிகாரம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) என்ற கைக்கடிகாரம் செயல்பட உங்களிடம் ஐபோன் இருக்க வேண்டும்.

இந்த கைக்கெடிகாரத்தினுள் பூகோள வரைபடங்கள், படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

தாங்கள் இதுவரை உருவாக்கியவற்றில் மனிதனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக செயல்படும் சாதனம் இந்த ஆப்பிள் கைக்கடிகாரம்தான் என இதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் அறிவித்தார்.

ஆப்பிள் கைக்கெடிகாரத்தின் சில வடிவங்களை இங்கே காணலாம்:-

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Apple-Watch
இந்த ஆப்பிள் கைக்கெடிகாரத்தினுள் உடற்பயிற்சியின் போது தேவைப்படும் தகவல்கள் செயலிகளாக (Apps) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் உடற்பயிற்சி செய்யும் போது இந்த ஆப்பிள் கைக்கெடிகாரத்தைக் கட்டிக்கொண்டால், இரத்த அழுத்தம், இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Apple-Watch-Green
அழகிய இளம் பச்சை நிறத்திலான வாருடன் கூடிய ஆப்பிள் கைக்கடிகாரம்….

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Apple-Watch-3
தங்க நிறத்திலான ஆப்பிள் கைக்கடிகாரம் – நீலவண்ண வாருடன்….

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Apple-Watch-2
ஆப்பிள் கைக்கடிகாரத்தின் இன்னொரு வடிவம் ….

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Apple-Watch-TWO-MODELS
இரண்டு வெவ்வேறு விதமான வடிவங்களின் ஆப்பிள் கைக்கடிகாரம்…




2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 10, 2014 12:11 pm

2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) 3838410834 2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) 3838410834 wow

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக