புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
25 Posts - 42%
heezulia
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
1 Post - 2%
Barushree
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
7 Posts - 2%
prajai
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_m10கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 10, 2014 3:42 pm


கோடை மழை தூவிய
ஒரு மின்வெட்டு நேரத்தில்
தத்துவார்த்த நூல் ஒன்றை
எடுத்து படிக்க அமர்ந்தேன்

-
சிந்தனை தாக்கத்தில் உணர்வற்று
அநாதையாய் கிடந்த என்னை
அணைத்துக்கொள்ளும் விதமாய்
படையெடுத்தன கொசுக்கள்

-
கைகளை விசிறியாக்கி
நூல் பக்கங்களை கடத்தினேன்
கண்முன்னே நிழலாடியது
நண்பன் பரிசாக கொடுத்த
அந்த கொசு மட்டை

-
போருக்கு போகும் பீமன்போல
பராக்ரமங்கள் ஆரம்பம்
காதோடு ரீங்காரித்தவைகளோடு
கதகளி ஆடினேன்

-
வளைந்து நெளிந்து
கண்கட்டு ஏதுமின்றி அங்கே
நிகழ்ந்ததொரு கண்ணாமூச்சி விளையாட்டு
சாதுர்யம் குவிந்த மையப்புள்ளியில்
பிணங்கள் விழுந்தது தீயலுடன்
-

இதழ்களில் புன்னகை விரிய
சதம் அடித்த வெற்றிக்களிப்பில்
மட்டையை கிடத்தினேன் பழையபடி
புத்தகத்தை எடுத்த போதிருந்த
ரம்மிய சூழல்
காணாமற் போயிருந்தது
காட்டு மிராண்டித் தனத்தை எனக்குள்
விதைத்தபடி..!

-
----------------------------------
பவித்ரா நந்தகுமார் , ஆரணி
நன்றி: தினமலர் (பெண்கள் மலர்)



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 10, 2014 4:47 pm

கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 4:51 pm

//இதழ்களில் புன்னகை விரிய
சதம் அடித்த வெற்றிக்களிப்பில்
மட்டையை கிடத்தினேன் பழையபடி
புத்தகத்தை எடுத்த போதிருந்த
ரம்மிய சூழல்
காணாமற் போயிருந்தது
காட்டு மிராண்டித் தனத்தை எனக்குள்
விதைத்தபடி..!//


கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 10, 2014 5:25 pm

அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 12:46 pm

ஐயாசாமி .. கடைசி வரை கொசு அடிச்சிட்டே படிச்சி முடிச்சிருக்காரு..........

கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...! 3838410834 சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக