புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_c10“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_m10“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_c10“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_m10“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_c10“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_m10“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 11:29 pm

“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை 10672328_750976464948463_4732757255385081322_n

வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன.

அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம்.

''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?''

''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்குவரத்துத் துறை, மின்சார துறை..எல்லா துறைகளும் நஷ்டத்துல போறப்ப.. நாட்டை காப்பாத்தணுமேங்கிறதுக்காக தங்களோட பணத்தை வாரிக்கொடுக்கிற குடிகாரர்களை... தியாகிகளா அறிவிக்கணும். குடியால யாராவது இறந்துட்டா அவரோட குடும்பத்தை அரசுத் தத்தெடுத்துக்கணும். குடிக்காரர்களுக்குனு தனி சிறப்பு மருத்துவமனைக் கட்டி இலவச சிகிச்சைச் செய்யணும். வாங்குற சரக்குக்குக் கண்டிப்பா பில் தரனும். சினிமால சரக்கு அடிக்கிற மாதிரி சீன் வெச்சா அந்தப் படத்தோட லாபத்துல 25 சதவிகதத்தை எங்களுக்குத் தரணும். ஆலையிருந்து கொண்டுவர்றப்ப சரக்கு விபத்துகுள்ளாச்சுன்னா அதுக்கு இன்ஸ¨ரன்ஸ் இருக்கு. அதுமாதிரி குடிகாரர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ¨ரன்ஸ் போட வழிவகை செய்யணும். மதுவால வர்ர பிரச்னையைச் சரி செய்யுற மருந்தைக் குறைந்த விலையில தரணும். ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவு. அதனால ஒரு குவாட்டர் 20 ரூபாய்க்கும் ஃபுல் 45 ரூபாய்க்கும்தான் விக்கணும்... இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2010-ல இருந்து கட்சி நடத்திக்ட்டு வர்ரேன்''

''நீங்க சொன்ன எதுவும் செயல்படுத்த முடியுற மாதிரி இல்லையே?''

''செயல்படுத்தித்தான் ஆகணும். ஏழு ரூபாய் சரக்கை, 100 ரூபாய்க்கு வித்தா மிச்ச காசுக்கு எங்க போவான்? வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளைலதான் ஈடுப்படுவான். ஏதாவது அரசு துறை லாபம் தந்துச்சுனா அவங்களுக்கு போனஸ் தர்றீங்க. குடிச்சு நாசமா போற எங்களுக்கு என்னங்க செஞ்சீங்க? இன்னமும் நாகப்பட்டினம், பழவேற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள்ல கள்ள சாராயம் இருக்கு. மது விலை உயர்ந்தா நிச்சயம் அதுவும் அதிகரிக்கும். 2003-ல் டாஸ்மாக் தொடங்கினப்போ மொத்தம் 48 பிராண்டு சரக்குதான். இப்ப 250 பிராண்டு இருக்கு. அதுல முக்கால்வாசி தரமில்லாதது. அதை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடைச் செய்யணும். (கடைக்கு வந்த கஸ்டமரிடம் 'பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன்’னு அப்பறம் வாங்கனு திருப்பி அனுப்பிட்டு மீண்டும் தொடர்கிறார்). இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். நிறைவேற்றவில்லை என்றால், அடுத்து வர்ற தேர்தலை எங்கள் கட்சியின் சார்ப்பில் புறக்கணிப்போம்.''

''உங்கக் கட்சில மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?''

''குடிகாரர்கள் அத்தனைப் பேரும் என்னோட கட்சி உறுப்பினர்தான். மாத சந்தா எதுவும் உறுப்பினருக்குக் கிடையாது. மினிமம் பதினஞ்சு சரக்குகளின் பிராண்டு சொன்னாப்போதும் அவர் எங்கக் கட்சிதான்.

''ஆனால் இப்போதைய தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு வேண்டும் சொல்றாங்களே அப்படி ஒன்னு நடந்துட்டா?''

(ஷாக்காகிறார்... நீண்ட யோசனைக்கு பின்பு) இந்தத் திராவிட கட்சிகள் இருக்குறவரை மது விலக்கு சாத்தியமில்லை. ஏன்னா எல்லா ஆலைகளும் அவங்க கிட்டதான் இருக்கு. சமீபத்துல, கோட்டை பிரதிநிதி ஒருத்தர் மதுபான ஆலை ஒண்ணு தொடங்கினாரு. ஆனா, என்னமோ விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறார்னு விமர்சிக்கிறாங்க. எழுதிக்கோங்க... ஜார்ஜ் புஷ் அமெரிக்காவோட ஜனாதிபதியா போட்டி போட்டப்ப, 'நான் பயங்கரமா குடிப்பேன். என் மனைவி வேண்டுகோளுக்குக்கிணங்க குடிக்கறத்தை நிறுத்திட்டேன்னு உருக்கமா பேசி ஜெயிச்சார்.

அதுமாதிரி விஜயகாந்த் பேசினா அவர்தான் அடுத்த சி.எம்.

''நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''

நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''

விகடன்

“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 11:51 pm

நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 11:53 pm

M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...

அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?

“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 09, 2014 12:00 am

குடிகாரர்கள் விழிப்புனர்வாமே - போதை தெளிஞ்சா விழிப்புணர்வு தான, தெளிய தெளிய குடிப்பாய்ங்களோ

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 09, 2014 8:40 am

வாழ்க எங்கள் சரக்கடிப்போர் சங்கத் தலைவர், எங்க மாமா அங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 09, 2014 11:57 am

சிவா wrote:
M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...

அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
இதுபோல வசனம் எல்லாம் தலைவர் காலையில் சொல்வது புன்னகை  ,  சாயங்காலம் சங்கத்துக்கு போனவுடன் திரும்பவும் தலைவர் ஆயிடுவாரு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 09, 2014 12:18 pm

இவனுகளை எதால அடிக்கனும்னு தெரியல கோபம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Tue Sep 09, 2014 12:34 pm

இதற்குலாம் ஆர்பாட்டம ..

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 09, 2014 12:42 pm

இந்தத் திராவிட கட்சிகள் இருக்குறவரை மது விலக்கு சாத்தியமில்லை. ஏன்னா எல்லா ஆலைகளும் அவங்க கிட்டதான் இருக்கு. சமீபத்துல, கோட்டை பிரதிநிதி ஒருத்தர் மதுபான ஆலை ஒண்ணு தொடங்கினாரு. ஆனா, என்னமோ விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறார்னு விமர்சிக்கிறாங்க. எழுதிக்கோங்க... ஜார்ஜ் புஷ் அமெரிக்காவோட ஜனாதிபதியா போட்டி போட்டப்ப, 'நான் பயங்கரமா குடிப்பேன். என் மனைவி வேண்டுகோளுக்குக்கிணங்க குடிக்கறத்தை நிறுத்திட்டேன்னு உருக்கமா பேசி ஜெயிச்சார்.

அதுமாதிரி விஜயகாந்த் பேசினா அவர்தான் அடுத்த சி.எம்.

''நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''

நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''

“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை 3838410834 “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 09, 2014 12:45 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக