புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன.
அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம்.
''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?''
''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்குவரத்துத் துறை, மின்சார துறை..எல்லா துறைகளும் நஷ்டத்துல போறப்ப.. நாட்டை காப்பாத்தணுமேங்கிறதுக்காக தங்களோட பணத்தை வாரிக்கொடுக்கிற குடிகாரர்களை... தியாகிகளா அறிவிக்கணும். குடியால யாராவது இறந்துட்டா அவரோட குடும்பத்தை அரசுத் தத்தெடுத்துக்கணும். குடிக்காரர்களுக்குனு தனி சிறப்பு மருத்துவமனைக் கட்டி இலவச சிகிச்சைச் செய்யணும். வாங்குற சரக்குக்குக் கண்டிப்பா பில் தரனும். சினிமால சரக்கு அடிக்கிற மாதிரி சீன் வெச்சா அந்தப் படத்தோட லாபத்துல 25 சதவிகதத்தை எங்களுக்குத் தரணும். ஆலையிருந்து கொண்டுவர்றப்ப சரக்கு விபத்துகுள்ளாச்சுன்னா அதுக்கு இன்ஸ¨ரன்ஸ் இருக்கு. அதுமாதிரி குடிகாரர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ¨ரன்ஸ் போட வழிவகை செய்யணும். மதுவால வர்ர பிரச்னையைச் சரி செய்யுற மருந்தைக் குறைந்த விலையில தரணும். ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவு. அதனால ஒரு குவாட்டர் 20 ரூபாய்க்கும் ஃபுல் 45 ரூபாய்க்கும்தான் விக்கணும்... இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2010-ல இருந்து கட்சி நடத்திக்ட்டு வர்ரேன்''
''நீங்க சொன்ன எதுவும் செயல்படுத்த முடியுற மாதிரி இல்லையே?''
''செயல்படுத்தித்தான் ஆகணும். ஏழு ரூபாய் சரக்கை, 100 ரூபாய்க்கு வித்தா மிச்ச காசுக்கு எங்க போவான்? வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளைலதான் ஈடுப்படுவான். ஏதாவது அரசு துறை லாபம் தந்துச்சுனா அவங்களுக்கு போனஸ் தர்றீங்க. குடிச்சு நாசமா போற எங்களுக்கு என்னங்க செஞ்சீங்க? இன்னமும் நாகப்பட்டினம், பழவேற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள்ல கள்ள சாராயம் இருக்கு. மது விலை உயர்ந்தா நிச்சயம் அதுவும் அதிகரிக்கும். 2003-ல் டாஸ்மாக் தொடங்கினப்போ மொத்தம் 48 பிராண்டு சரக்குதான். இப்ப 250 பிராண்டு இருக்கு. அதுல முக்கால்வாசி தரமில்லாதது. அதை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடைச் செய்யணும். (கடைக்கு வந்த கஸ்டமரிடம் 'பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன்’னு அப்பறம் வாங்கனு திருப்பி அனுப்பிட்டு மீண்டும் தொடர்கிறார்). இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். நிறைவேற்றவில்லை என்றால், அடுத்து வர்ற தேர்தலை எங்கள் கட்சியின் சார்ப்பில் புறக்கணிப்போம்.''
''உங்கக் கட்சில மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?''
''குடிகாரர்கள் அத்தனைப் பேரும் என்னோட கட்சி உறுப்பினர்தான். மாத சந்தா எதுவும் உறுப்பினருக்குக் கிடையாது. மினிமம் பதினஞ்சு சரக்குகளின் பிராண்டு சொன்னாப்போதும் அவர் எங்கக் கட்சிதான்.
''ஆனால் இப்போதைய தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு வேண்டும் சொல்றாங்களே அப்படி ஒன்னு நடந்துட்டா?''
(ஷாக்காகிறார்... நீண்ட யோசனைக்கு பின்பு) இந்தத் திராவிட கட்சிகள் இருக்குறவரை மது விலக்கு சாத்தியமில்லை. ஏன்னா எல்லா ஆலைகளும் அவங்க கிட்டதான் இருக்கு. சமீபத்துல, கோட்டை பிரதிநிதி ஒருத்தர் மதுபான ஆலை ஒண்ணு தொடங்கினாரு. ஆனா, என்னமோ விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறார்னு விமர்சிக்கிறாங்க. எழுதிக்கோங்க... ஜார்ஜ் புஷ் அமெரிக்காவோட ஜனாதிபதியா போட்டி போட்டப்ப, 'நான் பயங்கரமா குடிப்பேன். என் மனைவி வேண்டுகோளுக்குக்கிணங்க குடிக்கறத்தை நிறுத்திட்டேன்னு உருக்கமா பேசி ஜெயிச்சார்.
அதுமாதிரி விஜயகாந்த் பேசினா அவர்தான் அடுத்த சி.எம்.
''நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''
விகடன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1085833சிவா wrote:M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...
அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
ஏன் நல்லாதானே போய்க்கிட்டுருக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1085905ராஜா wrote:இதுபோல வசனம் எல்லாம் தலைவர் காலையில் சொல்வது , சாயங்காலம் சங்கத்துக்கு போனவுடன் திரும்பவும் தலைவர் ஆயிடுவாரு.சிவா wrote:M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...
அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
உங்களுக்காகத்தான் வெயிட்டிங்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1085938krishnaamma wrote://நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
அவரு மட்டும் நல்லா இருக்கணும், மத்தவங்க எல்லாம் ?????
(கொலை பண்ணிடுவேன் உன்ன) என்ன ஒரு வில்லத்தனம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085940M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085938krishnaamma wrote://நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
அவரு மட்டும் நல்லா இருக்கணும், மத்தவங்க எல்லாம் ?????
(கொலை பண்ணிடுவேன் உன்ன) என்ன ஒரு வில்லத்தனம்
ம்..........இதத்தான்......இதத்தான் மக்கள் புரிந்துகொள்ளணும் செந்தில் இது இந்த கால தலைவர்கள் பெருபாலானவர்களுக்கும் பொருந்துமே?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1085945krishnaamma wrote:
ம்..........இதத்தான்......இதத்தான் மக்கள் புரிந்துகொள்ளணும் செந்தில் இது இந்த கால தலைவர்கள் பெருபாலானவர்களுக்கும் பொருந்துமே?
அனைவருக்கும் பொருந்தும் அம்மா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை.. ஒரு கோட்டர், இருநூறு ரூபா பணம், இது மட்டும் இருந்தா போதும்.. நாட்ட எவன் ஆண்டா என்ன, எப்படி போனா என்ன..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1085935M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085905ராஜா wrote:இதுபோல வசனம் எல்லாம் தலைவர் காலையில் சொல்வது , சாயங்காலம் சங்கத்துக்கு போனவுடன் திரும்பவும் தலைவர் ஆயிடுவாரு.சிவா wrote:M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...
அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
உங்களுக்காகத்தான் வெயிட்டிங்
ஐயயோ ஆள விடுங்க செந்தில் , நாங்க எல்லாம் இங்க சும்மா உதார் விடுற ஆளுங்க அவ்வளவு தான்
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
அம்மா உணவகத்திலிருந்து மலிவு விலை சுண்டல் வடை, ஊறுகாய், இலவச அம்மா தண்ணீர் பாக்கெட் கேட்கலாமே.
எல்லாம் ஒரு மார்க்கமாய் தான் இருக்காங்க.
சிவம்
எல்லாம் ஒரு மார்க்கமாய் தான் இருக்காங்க.
சிவம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2