புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
75 Posts - 54%
heezulia
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
70 Posts - 54%
heezulia
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
43 Posts - 33%
mohamed nizamudeen
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan

Abiraj_26
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_m10தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 11:36 pm

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! 10686845_732900626783037_5810781229466229007_n

அ.தி.மு.க மேடைகளில் நடக்கும் காலில் விழும் 'காலா’சாரம் இப்போது தி.மு.க-விலும் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சால்வையைக் கொடுத்துவிட்டு அவரது காலைத்தொட்டு வணங்குவதைப் பார்க்க முடிகிறது. இதனை கடந்த வாரத்தில் திருச்சியில் அதிகமாகப் பார்க்க முடிந்தது.

கடந்த 2-ம் தேதி திருச்சி சங்கம் ஹோட்டலில் மாவட்ட தி.மு.க ஆய்வுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார் ஸ்டாலின். அவரது வருகைக்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் விமான நிலையத்தின் வி.ஐ.பி நுழைவாயிலில் காத்திருந்தனர். கூடவே திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு, முன்னாள் அமைச்சர்களான ரகுபதி, செல்வராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.

சரியாக இரவு 8.55 மணிக்கு விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற நேரு, அவரின் காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த மாநகரச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபா சந்திரசேகர் என பலரும் வரிசையாக ஸ்டாலின் காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கினர்.  திருச்சி செல்வராஜின் ஆதரவாளர்களான கைக்குடி சாமி உள்ளிட்டோர் ஸ்டாலின் கையை மட்டும் குலுக்கிவிட்டு நகர்ந்தனர். காலில் விழும் தொண்டர்களை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தார் ஸ்டாலின்.

ஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசினார். அந்தக் கூட்டம் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது யாரையும் ஸ்டாலின் பேசவிடவில்லை. ''உங்களைப் பேசவிட்டால் இந்தக் கூட்டம் சண்டையில்தான் முடியும் என்பது எனக்குத் தெரியும். காலையிலிருந்து நான் நிர்வாகிகளுடன் பேசியதில் 80 சதவிகிதம் பேரை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். திருச்சி மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கும் என நம்புகிறேன். நீங்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழிவிட வேண்டும். கட்சி இதைவிட இக்கட்டான சூழலில் இருந்தெல்லாம் மீண்டு வந்துள்ளது. வைகோ பிரிந்தபோது கட்சித் தலைவர் பதவியிலிருந்து கலைஞரையே நீக்கிய கொடுமையும் அரங்கேறியது. இந்தப் பிரச்னை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனிடம் போனது. அப்போது அவர், இந்தியாவில் இதுபோன்ற ஜனநாயகமுள்ள கட்சியை பார்த்ததில்லை என  தி.மு.க-வை வியந்து பேசினார் சேஷன். கட்சியில் இப்போது உள்ள பொறுப்பாளர்களை அப்படியே மாற்றினாலும் கட்சி முடங்கிவிடாது. ஒருபோதும் துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதமாக கட்சித் தலைமை மாற்றங்களைக் கொண்டுவரும் ஒத்துழைப்பு தாருங்கள்'' என்று பேசி முடித்தார் ஸ்டாலின்.

இரவு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது பொது உறுப்பினர்கள் கூட்டம். அதில் முன்னாள் அமைச்சர் நேருவின் பேச்சு அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. ''மாவட்டச் செயலாளரான எனது தலைமையில் நடக்கும் கடைசி கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின் கலந்துகொள்வது மகிழ்ச்சி. இத்தனை காலங்களாக உங்கள் மனதைப் புண்படும்படியாக நான் நடந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். இனி என்னதான் திருச்சி மாவட்டமானாலும் கழகத்தைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்கள்தான். புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், கழக வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்போம்'' என உருக்கமாக முடித்தார் நேரு.

இறுதியாக ஸ்டாலின் பேச எழுந்தார். அவருக்கு அனைவரும் சால்வை கொடுத்தார்கள். அப்போதும் காலைத்தொட்டு வணங்கும் படலம் தொடங்கியது.

ஆறுதல் செய்தி:  சிரி  அ.தி.மு.க-வில் நெடுஞ்சாண் கிடையாக விழுவார்கள். இங்கு அந்தளவுக்கு இறங்கவில்லை, அவ்வளவுதான்!

விகடன்

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 11:49 pm

ஆனாலும் இந்த தோற்று நோய்க்கு மருந்து இல்லை என்பது மட்டுமே சற்று கவலை சோகம்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 09, 2014 2:29 pm

அந்தந்த கட்சி தலைவர்கள் நினைத்தால் முடியும்........

காலில் விழுந்தால் கட்சியில் இருந்து நீக்கப் படுவீர்கள் என்று கூறினால்......

ஒருவரும் தெரியாமல் கால் தடுக்கி கூட காலில் விழ மாட்டார்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Tue Sep 09, 2014 3:10 pm

பெரியாரின் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், தன்மானதொன்டர்கள்,  திராவிட பாரம்பர்யத்தின் பாது காவலர்கள், காலில் விழுந்தால் கவனிக்கப்படுவார்கள், பதவி கிடைக்கும், கட்டபஞ்சாயத்து செய்யலாம், சில்லறை சேரும்.

காசு பணம் துட்டு money money      

நெறைய சேர்ந்ததுக்கப்புறம் யாரு சார் கவலை படுவாங்க. யாருக்கு ஞாபகம் இருக்கப்போகுது.

சிவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:51 pm

பிஜிராமன் wrote:அந்தந்த கட்சி தலைவர்கள் நினைத்தால் முடியும்........

காலில் விழுந்தால் கட்சியில் இருந்து நீக்கப் படுவீர்கள் என்று கூறினால்......

ஒருவரும் தெரியாமல் கால் தடுக்கி  கூட காலில் விழ மாட்டார்கள்

காலில் விழுந்தால் தான் பதவியே கிடைக்கிறதாம் பிஜிராமன்!

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:51 pm

rksivam wrote:பெரியாரின் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், தன்மானதொன்டர்கள்,  திராவிட பாரம்பர்யத்தின் பாது காவலர்கள், காலில் விழுந்தால் கவனிக்கப்படுவார்கள், பதவி கிடைக்கும், கட்டபஞ்சாயத்து செய்யலாம், சில்லறை சேரும்.

காசு பணம் துட்டு money money      

நெறைய சேர்ந்ததுக்கப்புறம் யாரு சார் கவலை படுவாங்க. யாருக்கு ஞாபகம் இருக்கப்போகுது.

சிவம்

சரியாகக் கூறியுள்ளீர்கள் சிவம்!

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:52 pm

M.M.SENTHIL wrote:ஆனாலும் இந்த தோற்று நோய்க்கு மருந்து இல்லை என்பது மட்டுமே சற்று கவலை சோகம்

இதற்கு ஒரே மருந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், ஈடுபட வைப்பவர்கள் என யாரைப் பார்த்தாலும் மக்களாகிய நாம் தொடர்ந்து செருப்பால் அடிக்கும் போராட்டம் செய்ய வேண்டும்!

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Tue Sep 09, 2014 4:02 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:ஆனாலும் இந்த தோற்று நோய்க்கு மருந்து இல்லை என்பது மட்டுமே சற்று கவலை சோகம்

இதற்கு ஒரே மருந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், ஈடுபட வைப்பவர்கள் என யாரைப் பார்த்தாலும் மக்களாகிய நாம் தொடர்ந்து செருப்பால் அடிக்கும் போராட்டம் செய்ய வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1085981

கேரளாவில் முடியும்( அச்சுதானந்தன் பட்ட பாடு ) இங்கேயெல்லாம் சாத்தியமில்லை. காமராஜருக்கப்புரம் தமிழன் தன்மான துண்டை உதறி எறிந்துவிட்டான். கேப்மாரிகள், குறைசொல்பவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் வாழுமிடமாகிவிட்டது

சிவம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 09, 2014 4:19 pm

சிவா wrote:
பிஜிராமன் wrote:அந்தந்த கட்சி தலைவர்கள் நினைத்தால் முடியும்........

காலில் விழுந்தால் கட்சியில் இருந்து நீக்கப் படுவீர்கள் என்று கூறினால்......

ஒருவரும் தெரியாமல் கால் தடுக்கி  கூட காலில் விழ மாட்டார்கள்

காலில் விழுந்தால் தான் பதவியே கிடைக்கிறதாம் பிஜிராமன்!
மேற்கோள் செய்த பதிவு: 1085978

உண்மை தான் அண்ணா.....

என் நண்பனின் அப்பா கவுன்சிலர்.... என் நண்பனுக்கு அரசியலில் தான் ஆர்வம்.... ஒரு முறை நாங்கள் இதே தலைப்பில் பேசிக் கொண்டிருந்தோம்..அப்பொழுது....என் நண்பன்.... அஞ்சு வருஷம் ராஜா மாறி இருக்க ஒரு தடவ ஏன் பல தடவ கூட கால் ல விழுந்தா என்ன கேவலம் அப்டின்னு சொன்னான்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 4:25 pm

பிஜிராமன் wrote:
சிவா wrote:
பிஜிராமன் wrote:அந்தந்த கட்சி தலைவர்கள் நினைத்தால் முடியும்........

காலில் விழுந்தால் கட்சியில் இருந்து நீக்கப் படுவீர்கள் என்று கூறினால்......

ஒருவரும் தெரியாமல் கால் தடுக்கி  கூட காலில் விழ மாட்டார்கள்

காலில் விழுந்தால் தான் பதவியே கிடைக்கிறதாம் பிஜிராமன்!
மேற்கோள் செய்த பதிவு: 1085978

உண்மை தான் அண்ணா.....

என் நண்பனின் அப்பா கவுன்சிலர்.... என் நண்பனுக்கு அரசியலில் தான் ஆர்வம்.... ஒரு முறை நாங்கள் இதே தலைப்பில் பேசிக் கொண்டிருந்தோம்..அப்பொழுது....என் நண்பன்.... அஞ்சு வருஷம் ராஜா மாறி இருக்க ஒரு தடவ ஏன் பல தடவ கூட கால் ல விழுந்தா என்ன கேவலம் அப்டின்னு சொன்னான்...

சீனர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது! எந்த முறையிலாவது பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும், பணம் இல்லையேல் இறந்துவிட வேண்டும் என்பார்கள்! அந்தப் பணம் மனைவி, மகள் விபச்சாரம் செய்த பணமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்!

எனக்கு இரண்டிற்கும் தொடர்பு இருப்பது போலவே உள்ளது!

தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக