புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_m10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_m10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_m10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_m10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_m10காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்'

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 10:46 pm

காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' XESHpWRTI8aPQKBVEzdw+201409082130519342_Army-using-social-media-to-help-JK-flood-victims_SECVPF

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் வெள்ள மீட்பு பணியில் இந்திய ராணுவம் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், மற்றும் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தியது. இது வெள்ளம் புகுந்த பல பகுதிகளில் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்க உதவியது.

இந்திய ராணுவ தலைமையகத்தின் இணையதள பக்கத்தில் பெறப்படும் மெசேஜ்கள், அவற்றின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பெறப்படும் மெசேஜ்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ள ராணுவக் குழுக்களின் சீனியர் கமாண்டர்களுக்கு பார்வேர்டு செய்யப்பட்டது. அதை வைத்து மீட்பு படையினர் சம்பவ இடத்தை கண்டுபிடித்து விரைந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடிந்தது.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் அனுப்பும் மெசேஜ்களின் அடிப்படையில் மீட்பு பணியை மேற்கொள்வதற்கென்றே ஸ்ரீநகரில் 15 ராணுவ குழுக்களும், நாக்ரோதாவில் 16 குழுக்களும் நிறுத்தப்பட்டிருந்தது. ஜம்முவை சேர்ந்த எம்.எல்.ஏ ரபீக் அஹமது வாட்ஸ் ஆப் மூலமாக காப்பாற்றப்பட்டார்.

கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் அனுப்பிய 450-க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வாட்ஸ் ஆப் வழியாக ராணுவத்திற்கு வந்துள்ளது. இந்த மெசேஜ்களை கமாண்டர்கள் கன்ட்ரொல் ரூமுக்கு அப்படியே பார்வேர்டு செய்கிறார்கள். உடனடியாக சம்பந்தபட்ட இடத்தில் உள்ள மீட்பு படைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. பிறகு லொகேஷனை கண்டுபிடித்தவுடன் மீட்கப்படுகின்றனர்.

இதுவரை 8018 பேர் மீட்கப்பட்டுள்ளனர். யாராவது வெள்ளத்தில் சிக்கியிருந்தால் கன்ட்ரோல் ரூம் நம்பரான 011-26107953, அல்லது 09711077372 என்ற மொபைல் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

நன்றி : தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 10:47 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 10:49 pm

நல்ல பயன் சூப்பருங்க
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 08, 2014 10:52 pm

நடனம் நடனம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 10:54 pm

M.M.SENTHIL wrote:நல்ல பயன் சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1085804

ஆமமாம் செந்தில் , இது போன்ற நேரங்களில் தான் டெக்னாலாஜி எவ்வளவு உதவுகிறது என்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 08, 2014 11:52 pm

வாவ் வாடர் அப் ஆன சமயத்தில் வாட்ஸ் அப் பயன் - சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 11:38 am

யினியவன் wrote:வாவ் ! வாடர் அப் ஆன சமயத்தில் வாட்ஸ் அப் பயன் - சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1085832

ஹா...............ஹா.....ஹா........ மண்டையில் அடி இது செல்லமாக ஒன்று வைப்பது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 09, 2014 11:55 am

காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 09, 2014 2:56 pm

காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Tue Sep 09, 2014 3:19 pm

காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' 3838410834 காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' 3838410834

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக