புதிய பதிவுகள்
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
75 Posts - 66%
heezulia
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
24 Posts - 21%
வேல்முருகன் காசி
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
267 Posts - 45%
heezulia
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
18 Posts - 3%
prajai
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று தேசிய கண் தான தினம் Poll_c10இன்று தேசிய கண் தான தினம் Poll_m10இன்று தேசிய கண் தான தினம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தேசிய கண் தான தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 8 Sep 2014 - 23:08


ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்வையின்றி தவிக்கின்றனர். அவர்களும் பார்வை பெறலாம்; மற்றவர்கள் கண் தானம் செய்தால்.

நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானமளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். மற்றவர்களும் தானம் செய்ய வழிகாட்டியாக மாறலாம். கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 சதவீதம் பேர் குழந்தைகள். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 1 கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்வை இழப்பில் 75 சதவீதம் தடுக்கக் கூடியது. நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். இவர்களில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. இதற்கு முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

கார்னியா குறைபாடு அதிகம் :

கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில் பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

யார் தரலாம்:

அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி, ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே கண் தானம் செய்ய முடியாது. கண்தானம் செய்ய விரும்புவோர், அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்ததும் ஆறு மணி நேரத்துக்குள் கண்களை அகற்ற வேண்டும். இறந்தபின் கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டி அல்லது ஈர பஞ்சை வைக்க வேண்டும். இது கார்னியா, குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை அணைக்க செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை, இரண்டு கண்களிலும் ஆன்டிபயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும்.

கண்தானம் செய்ய விரும்புவோர், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.




இன்று தேசிய கண் தான தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 8 Sep 2014 - 23:24

நல்ல பதிவு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக