புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இன்று (11.09.2014) பாரதியாரின் நினைவுநாள். இந்த நாளில் சென்னை பாரதியார் சங்கம் நடத்திய பாரதி விழாவில் உங்கள் ஆதிராவுக்கும் “ பாரதி கண்ட கல்வியாளர் விருது” வழங்கியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர். தாண்டவன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
பேரா. தெ.ஞானசுந்தரம், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர். மு. தருமராசன், இயக்குநர். எஸ்.பி. முத்துராமன் இவர்களுடன் நான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
எல்லாவற்றையும் இதுவரை உங்களிடமே பகிர்ந்து வந்துள்ளேன். இனியும் என்றும் உங்கள் அன்பை எதிர்நோக்கி... ஆதிரா
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா 7jmP0IlBROq2IdJmMSky+IMG_20140912_215535](https://www.filepicker.io/api/file/7jmP0IlBROq2IdJmMSky+IMG_20140912_215535.jpg)
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா VMUOuucSzqY0WueaGo2h+barathiviruthu1](https://www.filepicker.io/api/file/vMUOuucSzqY0WueaGo2h+barathiviruthu1.jpg)
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா FIruYxtvTmGenJMCDPCJ+barathiviruthu2](https://www.filepicker.io/api/file/fIruYxtvTmGenJMCDPCJ+barathiviruthu2.jpg)
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா BJodDdUtThKb5koDb3iS+பாரதிவிருது](https://www.filepicker.io/api/file/BJodDdUtThKb5koDb3iS+பாரதிவிருது.jpg)
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா GUNG5hyTAsk2TsgKdQDs+barathiviruthu](https://www.filepicker.io/api/file/gUNG5hyTAsk2TsgKdQDs+barathiviruthu.jpg)

- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா அக்கா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ஈகரை இணைய உலகின் உறவுகள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! ! |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1086638சிவா wrote:
பாரதி கண்ட கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பானுமதிக்கு
![]()
![]()
![]()
![]()
ஈகரை இணைய உலகின் உறவுகள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! !
எத்தனை வாழ்த்துகளும் எத்தனை விருதுகளும் கிடைத்தாலும் துவண்ட போது தோள் கொடுத்த ஈகரை உறவுகளின் வாழ்த்துக்கு ஈடாவது இல்லை.
எதோ ஒன்று மிஸ்ஸிங்கா இருக்கே......
என் அன்புத் தம்பியின் வாழ்த்துக்கு ஈடு ....? விழியோர ஈரத்துடன் நன்றி சிவா.
மேற்கோள் செய்த பதிவு: 1086635M.M.SENTHIL wrote:பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா அக்கா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி செந்தில்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா ! என் மனமார்ந்த வாழ்த்துகள்
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா IflIdcS1SMiEzcAsNIqI+images](https://www.filepicker.io/api/file/IflIdcS1SMiEzcAsNIqI+images.jpg)
ஆஹா .................இப்படி பரிசு வாங்கின ஆதிராவை எனக்குத் தெரியுமே என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிரா
ஈகரை எனக்குத் தந்த அன்புத் தோழி நீங்கள்..........பூ வோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, உங்களுடன் சேர்ந்த நாங்களும் மணக்கிறோம் ஆதிரா
ரொம்ப சந்தோஷமாக இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா IflIdcS1SMiEzcAsNIqI+images](https://www.filepicker.io/api/file/IflIdcS1SMiEzcAsNIqI+images.jpg)
ஆஹா .................இப்படி பரிசு வாங்கின ஆதிராவை எனக்குத் தெரியுமே என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்ப சந்தோஷமாக இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1086658krishnaamma wrote:பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா ! என் மனமார்ந்த வாழ்த்துகள்![]()
ஆஹா .................இப்படி பரிசு வாங்கின ஆதிராவை எனக்குத் தெரியுமே என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிராஈகரை எனக்குத் தந்த அன்புத் தோழி நீங்கள்..........பூ வோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, உங்களுடன் சேர்ந்த நாங்களும் மணக்கிறோம் ஆதிரா
![]()
ரொம்ப சந்தோஷமாக இருக்கு![]()
![]()
அதுக்கெல்லாம் காரணம் ஈகரையும் நீங்களெல்லாம்தான். உங்களோடவெல்லாம் இருக்கறதுல நான் தான் பெருமை படனும்.
ஒரு காலத்தில் நான் உடைந்து நொறுங்கி வாழ்வு முடிந்துவிட்டது என்று இருந்தேன். ஈகரைக்கு மட்டும் வந்திராவிட்டால் என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086659Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086658krishnaamma wrote:பாரதி கண்ட கல்வியாளர் ஆதிரா ! என் மனமார்ந்த வாழ்த்துகள்![]()
ஆஹா .................இப்படி பரிசு வாங்கின ஆதிராவை எனக்குத் தெரியுமே என்றுசொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆதிராஈகரை எனக்குத் தந்த அன்புத் தோழி நீங்கள்..........பூ வோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, உங்களுடன் சேர்ந்த நாங்களும் மணக்கிறோம் ஆதிரா
![]()
ரொம்ப சந்தோஷமாக இருக்கு![]()
![]()
அதுக்கெல்லாம் காரணம் ஈகரையும் நீங்களெல்லாம்தான். உங்களோடவெல்லாம் இருக்கறதுல நான் தான் பெருமை படனும்.
ஒரு காலத்தில் நான் உடைந்து நொறுங்கி வாழ்வு முடிந்துவிட்டது என்று இருந்தேன். ஈகரைக்கு மட்டும் வந்திராவிட்டால் என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.
அன்பு ஆதிரா, எல்லோரும் அப்படித்தான் ஆதிரா, நமக்கு உண்மையான நட்பை விளக்கும் இந்த தளம் ரொம்ப அருமை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|