புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
418 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_m10ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 23 Jul 2014 - 22:35

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 10553499_747100831998787_8225373850267795909_n
இது கல்லூரி தேவதைகளின் கனாக்காலம்; அறைகள் தோறும் கால் முளைத்த நிலவுகளின் உலாக்காலம்;. சுற்றும் பூமி சற்று நின்று மலர்கள் தூவும் விழாக்காலம். ஆம் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்  கல்லூரி மாணவிகள் புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் காலம் இது. பள்ளிக்கூட வகுப்பறைகளிலிருந்தும் மைதானத்திலிருந்தும் ஆய்வகங்களிடமிருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கல்லூரி என்னும் நந்தவனத்தில் அடியெடுத்து வைக்கும்போது அந்தப் சிட்டுக்குருவிகளின் கண்கள் சுமந்து கொண்டிருக்கும் கனவுகள் ஏராளமானதாக இருக்கும். தாராளமானதாகவும் இருக்கும். கனவுகள் கைப்பட என்ன செய்வது என்னும் வினாக்குறிகளும் அந்த விழிகளில் நிரம்பியிருக்கும்.

மாணவர்களில் மூன்று வகியினர். முதல் வகை உலகையும் தம் பருவத்தையும் அதன் ஆசைகளையும் அவற்றை எப்படி முறையாகக் கொண்டு செல்வது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பர். இவர்கள் நன்றாகவும் படிப்பார்கள். எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவராக இருப்பார்கள். 

இரண்டாவது வகை  மாணவிகள் நல்ல நகைச்சுவை உணர்வோடு இருப்பார்கள். வகுப்பில் சக மாணவிகளையும் கலாய்த்துக் கொண்டு ஆசிரியர்களையும் கலாய்த்துக் கொண்டு இருப்பார்கள். இவர்களால்தான் வகுப்பறையில் மகிழ்ச்சியின் சாரல் அடிக்கும் என்று சொன்னால் அது மிகையன்று. கல்லூரி வந்து விட்டோம்; இனி பள்ளியில் படித்தது போல படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர்கள் இந்த வகையினர். ஆனால் இவர்கள் ஆரம்பத்திலெல்லாம் கல்லூரி வாழ்க்கையை நன்கு அனுபவித்து விட்டு தேர்வின் போது படித்து நல்ல மதிப்பெண்களும் விடுவார்கள். 

இன்னொரு வகை உண்டு. அவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் ஏதோ சிறைச்சாலைக்குள் வந்தது போன்ற உணர்வுடன் இருப்பார்கள். எப்போதும் ஒரு அச்ச இவர்களது முகத்தில் உறைந்திருக்கும். இவர்களது அச்சத்தைப் போக்க ஆசிரியர்கள் ஏதாவது பேசச் சொன்னால் அல்லது வினாக்கள் கேட்டால் மேலும் மிரண்டு விடுவார்கள். இவர்கள் ஆசிரியர்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வத/ற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிடும். 

ஆனால் எந்தப் வகையினராக இருந்தாலும் இவ்வயதினர்களின் உள்ளம் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாகத்தான் இருக்கும். படிப்பு படிப்பு என்று அதுவரைத் தம்மை மறந்திருந்த மாணவிகளிடம் அந்தப் பதின் பருவ உடல், உள்ளப் மாற்றங்கள் மெல்ல தம் முகத்தைக் காட்டும் தருணம். எதிப்பாலினத்தின் மீது ஈர்ப்பு இயல்பாக எழும் பதின் பருவம். மாணவிகளுக்கும் சற்று சுதந்திரம் கைகூடும் பருவம். பள்ளிப் பருவத்தில் இவர்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்த பெற்றோர் சற்று கண்களை அசரும் காலமும் இது. இவர்களுக்கு கைப்பேசி, வலைத்தளம் இத்யாதிகள் எல்லாம் அறிமுகம் ஆகி புது உலகில் சஞ்சரிக்கச் செய்யும் பருவம். ஒரு புறம் பதின் பருவ உடல் மாற்றம், மறுபுறம் அதுவரை கிடைத்திராத சுதந்திரம் ஆகியவை மாணவிகளைச் சற்று அலைக்கழிக்கும். அவற்றுக்கு அணை போட்டுக் காக்க சில வழிகள்.

நான்கு வகையில் அவர்கள் உள்ளத்தைச் செலுத்தினால் மாணவிகள் நாலும் தெரிந்தவர்களாக இருப்பதுடன் அந்த வயதின் வேறு சில பிரச்சனைகளிலிருந்து அவர்களைக் காத்துக் கொள்ளலாம். 1. கல்வி 2. கலை. 3. விளையாட்டு 4. சேவை. 

அதாவது நாம் எதற்காகக் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்பதை எப்போதும் மனத்தில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த இக்காலத்தில் ஏனோதானோவென்று மதிப்பெண்கள் பெற்றால் வேலை வாய்ப்புக்கோ உயர்கல்விக்கோ பிரச்சனையாகிவிடும் என்பதை மாணவர்கள் உணர்தல் வெண்டும். 

கல்விக்கு அடுத்ததாகக் கலைகளில் நாட்டம் செலுத்துதல் வேண்டும். கல்லூரியின் கல்விக்குத் தொடர்பான பிற செயல்பாடுகளான ஆடல் பாடல் முதலிய போட்டிகள் நடைபெறும். இவற்றில் பங்கேற்றுக் கொள்வதால் மனம் எப்போதும் புத்துணர்வோடு இருக்கும். 

விளையாட்டு, உடற்பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகள் முதலியவற்றுள் சிலவற்றிலாவது பங்கு பெற வேண்டும். இந்த பங்கேற்பு தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் கொடுப்பதுடன் கல்வி அறிவால் பெறும் ஆளுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். 

சேவை மனப்பான்மை வந்து விட்டால் மாணவர்களின் மனத்தில் குடிகொண்டிருக்கும் தன்னலம் குறைந்து விடும். பொதுநலத்திற்காகச் செயல்படும் போது மெல்ல மெல்ல மாணவிகள் ஒவ்வொருவரும் தம்மை ஒரு அன்னை தெரசாவாக எண்ண ஆரம்பிப்பர். பொதுத்தொண்டாற்றுவதால் கிடைக்கும் புகழ், தலைமை பொறுப்பு ஆகியவை மாணவர்களின் மனத்தைப் பிற செல்ல விடாது. புகழ் போதை காதல் போதயை எத்திப் புறந்தள்ளி விடும். 

ஒவ்வொரு கல்லூரியிலும் கவுன்சிலிங் செல் என்று ஒன்று இருக்கும். தாம் எதிர் கொள்ளும் சொந்தப் பிரச்சனைகளை பிறரிடம் எப்படி சொல்வது என்று நினைக்காமல் அங்கு பேசி சரியான முடிவு எடுக்க முயற்சி செய்யலாம்.

இது தவிரவும் குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்களுள் மாதா பிதாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். தங்களிடம் பயிலும் மாணவிகளின் நல்வாழ்வை விரும்புபவர்கள் அவர்கள். கல்லுரிப் பேராசிர்யர்களில் அன்பாகப் பழகும் ஓருவரோடாவது நட்போடு பழகுதலும் அவ்வப்போது முளைக்கும் தம் மனக் குழப்பங்களை அவரிடம் மனம் விட்டு பேசி ஆலோசனை கேட்பதும் வாழ்க்கைப் பாதையைச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 23 Jul 2014 - 23:57

புதிதாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்லூரி தேவதைகளின் கனவுகள் மெய்பட்டு, அவர்கள் வாழ்க்கை பாதை மாறாமல் சிறக்க, சரியான - அருமையான ஆலோசனை கொடுத்து இருக்கிறீர்கள்.  
சூப்பருங்க  சூப்பருங்க 

விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 24 Jul 2014 - 13:12

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 103459460 ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 1571444738 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 24 Jul 2014 - 15:02

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 சூப்பருங்க ஆதிரா புன்னகை வாழ்த்துகள் !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 24 Jul 2014 - 15:11

இல்லாத இடமில்லை எழுதாத/பேசாத நேரமில்லை - தொடர்க அவ்வண்ணமே - வாழ்த்துகள் ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 24 Jul 2014 - 17:27

விமந்தனி wrote:
புதிதாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்லூரி தேவதைகளின் கனவுகள் மெய்பட்டு, அவர்கள் வாழ்க்கை பாதை மாறாமல் சிறக்க, சரியான - அருமையான ஆலோசனை கொடுத்து இருக்கிறீர்கள்.  
சூப்பருங்க  சூப்பருங்க 
மேற்கோள் செய்த பதிவு: 1075479

நன்றி விமந்தனி அன்பு மலர்

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Tஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Hஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Iஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Rஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 24 Jul 2014 - 17:28

Dr.S.Soundarapandian wrote:ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 103459460 ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1075527

 நன்றி  அன்பு மலர்

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Tஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Hஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Iஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Rஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 24 Jul 2014 - 17:28

krishnaamma wrote:ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 சூப்பருங்க ஆதிரா புன்னகை வாழ்த்துகள் !  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1075564

நன்றி கிருஷ் அன்பு மலர்

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Tஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Hஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Iஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Rஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 24 Jul 2014 - 17:30

யினியவன் wrote:இல்லாத இடமில்லை எழுதாத/பேசாத நேரமில்லை - தொடர்க அவ்வண்ணமே - வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1075571

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யினி. எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான்.

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Tஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Hஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Iஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Rஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Aஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 24 Jul 2014 - 18:30

வாழ்த்துகள் ஆதிரா அக்கா  ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக