புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும்
Page 1 of 1 •
உலகின் மூன்றாவது பெரிய நூலகம் இது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நூலகம். ஆம் கன்னிமாரா நூலகம். அதன் பழைய கட்டிடம் இது. எவ்வளவு சுத்தமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்? பாபு மற்றும் குமார் இருவரின் கட்டுப்பாட்டில் இந்தப் பழைய கட்டிடம்.
என் இடப்புறம் குமார். வலப்புறம் பாபு. இந்த நூலகர்கள் இருவரும். சுமார் பதிநான்கு ஆண்டு கால நட்பு. ஒரு நாளும் முகம் சுளித்தோ முகம் கடுகடுத்தோ இவர்களைப் பார்த்ததில்லை. தாமே முன் வந்து உதவும் அந்த பண்பு.
இவர்களுடன் புகழேந்தி என்று தமிழ் பிரிவில் ஒருவர். முகம் சோர்ந்து இருந்தால் குழம்பி வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் அன்பானவர். (இன்றும் காபியும் பிஸ்கெட்டும் கொடுத்து உபசரித்தார்) தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னால் எப்போதும் ஒரே மாதிரி கனிவான குரலில் வாங்க மேடம் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லும் நபர் அவர். பார்வை நூலாக இருந்தாலும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் அளவில் படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் இவர்களெல்லாம். இவர்கள் மட்டுமன்றி அங்கு அனைவரும் அப்படியே. உள்ளே நுழையும்போதே வாங்க மேடம் என்று அழைக்கும் அந்த முகங்களை நினைக்கும் போது கன்னிமாராவின் பெருமைக்குக் காரணம் இவர்களும்தானோ என்று தோன்றும்.
இவர்களெல்லம் இருந்ததால்தான் விலையுயர்ந்த நூல்களை யெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இளமுனைவர் (எம்.ஃபில்) மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றேன் என்று கூறலாம். இன்று வரை தொடரும் அந்த நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1085575T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1085578Dr.S.Soundarapandian wrote:ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
ஆமாம் முனைவர் செளந்திரபாண்டியன் ஐயா. பாராட்டப் பட வேண்டியவர்கள். நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நூலக செய்தி பகிர்வு அதோடு அங்குள்ளவர்களை பற்றியும் பகிர்ந்த செய்தி நன்று ஆதிரா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085597Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085575T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
ஓஹோ ! தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா !
ரமணியன் :
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் ஒரே ஒருமுறை தான் அங்கு போயிருக்கிறேன், நான் 12 வது படித்த போது
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கல்லூரியின் இதயம் இந்த நூலகங்கள், அங்கு பணிபுரியும் நபர்கள் மிகவும் போற்றப் படவேண்டியவர்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1085615T.N.Balasubramanian wrote:[color=#32CD32]தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா !
ரமணியன் :
அருமை அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|