புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?
ஒரு காட்டில் காட்டாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.
அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடிக் காற்றை வரவழைக்கும்.
ஒரு நாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக் கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது... இந்தக் காற்று... இப்படி அடிக்குது” என்று புலம்பிக் கொண்டிருந்தது.
அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.
தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்ன இது அநியாயம்... மரத்துல இருந்த என்னைக் காற்று இப்படி ஒடித்துப் போட்டு விட்டதே... அதுவும் இப்படி ஆற்றில் விழுந்து செல்லும்படி ஆகிவிட்டதே...” என்று அழுது புலம்பியது.
அண்ணன் கிளை, “ஆற்றுத் தண்ணீர் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறதே...” என்றது.
இதைக் கேட்ட தம்பி கிளைக்குக் கோபம் வந்தது. “ச்சீ... நீயெல்லாம் மரக்கிளையா? அடுத்து நாம் பிழைக்க வழி இல்லாமலிருக்கும் பொழுது, ஆற்று நீர் குளிர்ச்சியாக இருக்குது என்று சொல்வதா?” என்று அதைச் சத்தம் போட்டது.
அண்ணன் கிளையோ, “தம்பி, இதை மனிதர்கள் பணம் செலவழித்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைத்திருக்கிறது. ஆற்று நீரில் செல்வது அபார சுகமாக இருக்கிறது” என்றது.
தம்பிக்கிளைக்கு மேலும் கோபமாக வந்தது. ‘இனியும் இவனுடன் பேசக்கூடாது’ என்று முடிவு செய்தது. இறைவன் முதல் அனைவரையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு அழகாக மரத்தில் இருந்த தன்னை இப்படி ஆற்றில் அடித்துச் செல்வதுடன் ஆற்றிலுள்ள பாறையிலும், கரையிலும் முட்டி மோதிக் காயம்படும்படியும் ஆகிவிட்டதே என்று புலம்பியபடி ஆற்றில் போய்க் கொண்டிருந்தது.
அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க் கொண்டிருந்தது.
கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பிக் கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை இன்றோடு முடிந்தது. இந்த நல்லதண்ணீரின் அருகில் எங்காவது கரை ஒதுங்கியிருந்தால் கூட வேர் பிடித்து மரமாக வளர வாய்ப்பிருக்கும். அங்கே கடலுக்குள்ள போனால் நம் மரணம் உறுதிதான்” என்றது.
“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.
“தெரியுமா? அது தெரிந்துமா மகிழ்ச்சியுடன் வருகிறாய்?”
“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.
தம்பி கிளை, “நீ சொல்றது சரி தான் அண்ணே... நான் கிடைத்த காலத்தை வீணாக்கி விட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடல் வந்துவிட்டது. இரு கிளைகளும் கடலில் சங்கமித்தன.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.//
சூப்பர் நல்ல பகிர்வு !
சூப்பர் நல்ல பகிர்வு !
- Sponsored content
Similar topics
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1