புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
123 Posts - 76%
heezulia
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
1 Post - 1%
Pampu
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
288 Posts - 77%
heezulia
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நேரம் உயிரை போன்றது I_vote_lcapநேரம் உயிரை போன்றது I_voting_barநேரம் உயிரை போன்றது I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரம் உயிரை போன்றது


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat 6 Sep 2014 - 22:48

நேரம் உயிரை போன்றது
கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் நேரம்.
உங்கள் கடிகாரத்தைக் கொஞ்சம் நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, நேரம் வேகமா ஓடிடுச்சு, நேரம் போகவே மாட்டேங்குது என காலத்தைக் குறை சொல்கிறோம்.
ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்? ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள்? பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆகாது என்பதுதானே பலருடைய மனநிலை?
மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் சொல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப்போவதைவிட மிகச் சிறந்தது என்கிறார் ஷேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி.
பங்சுவாலிடி, என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம்தான்.
நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போல தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.
உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீண்டிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம். நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது, என்று நினைக்கிறீர்கள் என்பதுதான்.
காலம் தவறாமை உங்கள் நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது, ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது… இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
நேரம் தவறாமையை பின்பற்றாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எங்கும் அவர்களால் சரியான நேரத்தில் இருக்கவே முடிவதில்லை.
தாமதமாய் வருவது தவறு, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் எனும் சிந்தனை உங்கள் மனதில் முளைக்க வேண்டியது முதல் தேவை. அப்போதுதான் உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை நீங்களே கொஞ்சம் அலசுவீர்கள். காலையில் ஏன் தினமும் லேட்டாகிறது? கொஞ்சம் சீக்கிரம் எழுந்தால் என்ன? போன்ற சிந்தனைகள் உங்களிடம் அப்போதுதான் எழும்.
சரியான நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும், என எப்போதுமே நினைக்காதீர்கள். பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் நினையுங்கள். அப்போதுதான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும்.
நேரம் தவறாமை நமது திட்டமிடுதலைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்காதீர்கள். முடிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான கால இடைவெளிகளில் நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதீர்கள், அது எப்போதுமே உங்களைச் சிக்கலில் தள்ளி விடும்.
பலருக்கு உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு வேலையைச் செய்யத்துவங்குவது. சட்டென ஒரு முறை மின்னஞ்சலைப் பார்த்து விடுவோம். ஒரு நபருக்கு போன் செய்து முடித்து விடுவோம் என கடைசி நிமிட பரபரப்பபை உருவாக்குவார்கள். உங்களைத் தாமதப்படுத்தும் மிக காரணியே இந்த கடைசி நிமிட வேலைதான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
முக்கியமான ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னும் முக்கியமற்ற செயல்களைத் திட்டமிடுங்கள், அப்போதுதான் முக்கியமான நிகழ்வை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடிக்க முடியும்.
எதிர்பாராத வேலைகளுக்காக என்று கொஞ்சம் நேரத்தை எப்போதுமே ஒதுக்கி வைத்தருங்கள். போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம், டயர் பஞ்சராகலாம், எதிர்பாராத ஓர் அழைப்பு வரலாம், இப்படி எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை ஒதுக்கி வையுங்கள்.
இப்போதைய தொழில் நுட்பம் உங்களுக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்து தருகிறது. செல்போன் அலாரம் ரிமைண்டார்கள், கணினி மென்பொருள்கள் மூலம் பணிகளை திட்டமிடும் வசதி… போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்கள் நேரத்தைத் திட்டமிடலாம். அதே போல வீட்டில் எல்லா அறைகளிலும் ஒவ்வொரு கடிகாரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்களுக்கு அது ரொம்பவே உதவும்.
சீக்கிரமே போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் பல வேளைகளில் தாமத த்தை உருவாக்கிவிடும். அந்த காத்திருப்பு நேரங்களில் என்ன செய்யலாம் என யோசித்து வையுங்கள். ஒரு புத்தகம் படிப்பது கூட உங்களை உற்சாகம் அடையச் செய்யும்.
தாமதமாய் வருவது பெரிய ஆட்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால் நீங்கள் பெரிய நபராக பார்க்கப்படுவீர்கள் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உண்மையில், நேரம் தவாறாமைதான் உங்களை தலைமைப்பண்பு உடையவாய்ச் சித்தரிக்கும், பல வாய்ப்புகளின் கதவுகளையும் அது சத்தமில்லாமல் திறந்து வைக்கும்.
சில நேரங்களில் தாமத்ததுக்கான காரணங்கள் சின்னபுள்ளத்  தனமானவை. குழந்தை அழுதுடுச்சி, காபி கொட்டிடுச்சு, ஒரு போன் கால் வந்துடுச்சு என உச்சுக் கொட்டுவார்கள். இவையெல்லாம் காரணங்களல்ல, உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கும் காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இங்கிலாந்தில் வெளியான ஓர் ஆய்வு முடிவு, லேட்டாக வருபவர்களால், மேலாளர்கள் எரிச்சலைடைகிறார்கள் என்று அடித்து சொன்னது. லேட்டாக வருபவர்கள் சொல்லும் காரணங்கள் பெரும்பாலும் பொய்களாகவே பார்க்கப்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துத்தான் எதையும் கற்றுக் கொள்ளும். சரியான நேரத்துக்கு தூங்குவது, சாப்பிடுவது, படிப்பது என எல்லாமே பெற்றோரைப் பின்பற்றியே பிள்ளைகள் நடக்கும். நீங்களே குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு தாமதமாய் கொண்டு விட்டீர்கள் என்றால் குழந்தையும் அதையேதான் கற்றுக் கொள்ளும் என்பதை மறக்காதீர்கள்!

கடைசியாக, நேரம் தவறாமையை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் நீங்கள் வென்று விடலாம். சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டோம் எனும் ஆழ்மன நிம்மதியும், மகிழ்வும் உங்களை உற்சாகமாய்ச் செயல்பட வைக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 7 Sep 2014 - 5:02

நேரம் உயிரை போன்றது 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 8 Sep 2014 - 18:01

பயனுள்ள தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக