புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
46 Posts - 63%
heezulia
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
13 Posts - 18%
dhilipdsp
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
41 Posts - 63%
heezulia
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
11 Posts - 17%
dhilipdsp
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
2 Posts - 3%
Guna.D
எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10எண் கணித முறையில் திருமண தேதி Poll_m10எண் கணித முறையில் திருமண தேதி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண் கணித முறையில் திருமண தேதி

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 03, 2014 4:59 pm

எண் கணித முறையில் திருமண தேதி :

1, 10, 19, 28&ந் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண நாள்.

2, 11, 20, 29&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருக்க வேண்டும். 1, 10, 19, 6 15, 24 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிஷ்டமான திருமண எண்.

3, 12, 21, 30&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 3, 9, ஆகும். 3 12, 21, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்ட திருமண தேதிகள்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். 1, 10, 19, 28 தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண நாட்கள்.

5, 14, 23&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருப்பது சிறப்பு. இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திருமணம் செய்யலாம்.

6, 15, 24&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27 தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு.

7, 16, 25&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 ஆகும். இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திருமணம் செய்வது அதிர்ஷ்டம்.

8, 17, 26&ந் தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். இவர்கள் 1, 10, 19 ஆகிய தேதிகளில் திருமணம் செய்யலாம்.

9, 18, 27&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27&ந் தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு ஆகும்.

இது முகநூலில் சுட்டது, மற்ற படி எனக்கு எதுவும் தெரியாது. தப்பா இருந்தா மன்னிச்சிடுங்கோ.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 03, 2014 6:34 pm

நல்ல விவரங்கள் மாமா புன்னகை நான் கேள்விப்பட்டது இல்லை, புதுசா இருக்கு, நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:05 pm

எண் கணித முறையில் திருமண தேதி 103459460 மாப்பிள்ளையும் பொண்ணும் வேற வேற தேதியில பிறந்திருந்தா எப்படி தேதி குறிக்கிறது..
ஒன்னும் புரியல

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 03, 2014 9:36 pm

தமிழ்நேசன்1981 wrote:எண் கணித முறையில் திருமண தேதி 103459460 மாப்பிள்ளையும் பொண்ணும் வேற வேற தேதியில பிறந்திருந்தா எப்படி தேதி குறிக்கிறது..
ஒன்னும் புரியல
இருவருக்கும் பொதுவான நட்பு எண்ணாக பார்த்து நாள் குறிக்கலாம். 5 மற்றும் 8 வரும் தேதிகள் மற்றும் கூட்டு எண்ணாக வரும் நாட்களில் திருமணம் செய்ய கூடாது.

எண் கணித முறையில் திருமண தேதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎண் கணித முறையில் திருமண தேதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எண் கணித முறையில் திருமண தேதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:05 pm

விமந்தனி wrote:
தமிழ்நேசன்1981 wrote:எண் கணித முறையில் திருமண தேதி 103459460 மாப்பிள்ளையும் பொண்ணும் வேற வேற தேதியில பிறந்திருந்தா எப்படி தேதி குறிக்கிறது..
ஒன்னும் புரியல
இருவருக்கும் பொதுவான நட்பு எண்ணாக பார்த்து நாள் குறிக்கலாம். 5 மற்றும் 8 வரும் தேதிகள் மற்றும் கூட்டு எண்ணாக வரும் நாட்களில் திருமணம் செய்ய கூடாது.

மேற்கோள் செய்த பதிவு: 1084662

விளக்கதிற்கு நன்றிகள்.. ஆனால் எனக்கு பயனபடாது...நண்பர்களுக்கு சொல்கிறேன்..என் திருமண தேதி.. 14 பிப்ரவரி... புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 11:05 pm

புதிய தகவல்.. எண் கணித முறையில் திருமண தேதி 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 04, 2014 1:31 am

27-ந் தேதி பிறந்த நான் 23-ந் தேதி திருமணம் செய்துவிட்டேனே?
இங்கு குறிப்பிட்ட தேதியில் இன்னொரு திருமணம் செய்ய வேண்டுமோ? கார்த்திகாவிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டும்!

எண் கணித முறையில் திருமண தேதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 04, 2014 4:13 am

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்பார்கள் ...மாறி செய்திருந்தால் பரிகாரம் முகநூலில் கூரப்பட்டுள்ளதா?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Sep 04, 2014 11:00 am

சிவா wrote:27-ந் தேதி பிறந்த நான் 23-ந் தேதி திருமணம் செய்துவிட்டேனே?
இங்கு குறிப்பிட்ட தேதியில் இன்னொரு திருமணம் செய்ய வேண்டுமோ? கார்த்திகாவிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டும்!

இதற்கு தீர்வு, பண்டிட் அசோக் பாரதி 'வேறு நட்பு எண்ணாக வரும் மாற்று தேதியில் மறுமுறை திருமணம் செய்து கொள்ளலாம்' என்றிருக்கிறார். மேற்சொன்ன தேதிகளில் செய்யும் திருமணங்கள் கொஞ்சம் பிரச்சனையை கொடுக்குமாம். கட்டமும், தலைஎழுத்தையும் பொறுத்து பிரச்சனையின் தீவிரம் இருக்குமாம்.

திரு.பண்டிட் சேதுராமனின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்ற புத்தகம் 15 வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது. அதிலிருந்து, அறிந்தவர் தெரிந்தவர் மற்றும் எனக்காகவும் என்று அதிலிருப்பதை தான் கூடுமானவரையிலும் கடை பிடித்து வருகிறேன்.

இந்த புத்தகம் ஜெராக்ஸ் எடுத்த பேப்பராக இருப்பதால் சமீபத்தில் நெட்டில் தேடிய போது கிடைக்கவே இல்லை. நம் ஈகரையிலும் கூட இருக்கிறது. அதிர்ஷ்ட விஞ்ஞானம்  ஆனால், லிங்க் வேலை செய்யவில்லை.

இப்புத்தகத்தில் மிக விரிவாகவும், தெளிவாகவும் பண்டிட் சேது ராமன் விளக்கியிருப்பார். இதன் ஆங்கில வடிவத்தின் டோரென்ட் லிங்க் இங்கு இருக்கிறது.

தமிழில் கிடைக்குமா என்று நம் ஒரத்தநாடு கார்த்திக்கிடம் தான் கேட்டு பார்க்க வேண்டும்.

எண் கணித முறையில் திருமண தேதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎண் கணித முறையில் திருமண தேதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எண் கணித முறையில் திருமண தேதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 04, 2014 1:02 pm

சிவா wrote:27-ந் தேதி பிறந்த நான் 23-ந் தேதி திருமணம் செய்துவிட்டேனே?
இங்கு குறிப்பிட்ட தேதியில் இன்னொரு திருமணம் செய்ய வேண்டுமோ? கார்த்திகாவிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1084726 என்னா மாமா அங்கள், இங்க உங்க மாப்ள இருக்கிறத மறந்துட்டீங்களே, அப்படி ஒரு ஆச கூட உங்களுக்கு இருக்கா. இருங்க உங்க பொண்ணுக் கிட்ட பேசிட்டு உங்க கிட்ட பேசிக்கிறேன்.. உங்கள சுத்தி இனிமேல சி.ஐ.டி வைக்கனும். இது என்னா பெரிய அநியாயமா இருக்கு.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக