புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:12 pm

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  P62
அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடந்தது. 2467 பேர் மனுத்தாக்கல் செஞ்சாங்க. ஆச்சர்யமா இருக்குல்ல... அத்தனை பேருமே ஜெயலலிதா பொதுச் செயலாளர் ஆகணும்னு வேட்புமனு தாக்கல் பண்ணினாங்க. ஜெயலலிதா கட்சி ஆபீஸை எட்டிப் பார்த்ததுமாதிரிகூட தெரியலை. கட்சிக் காரங்களே தேர்தல் நடத்தி, கட்சிக்காரங்களே ஜெயலலிதாவுக்காக வேட்புமனு தாக்கல் செஞ்சு, கட்சிக்காரங்களே ஜெயலலிதா ஆறாவது முறையாகப் பொதுச் செயலாளர் ஆயிட்டாங்கனு முடிவும் அறிவிச்சிட்டாங்க. இப்படி ஒரு ஜனநாயகத்தை உலகத்துக்கே கத்துக்கொடுத்த அ.தி.மு.கவுக்கு எதுவும் விருது, கிருது தர மாட்டாய்ங்களா?
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  P62a
'புலிப்பார்வை’ படத்துக்கு எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து பிரவீன் காந்தியும் தயாரிப்பாளர் மதனும் பிரஸ்மீட் நடத்திய வீடியோவைப் பார்த்தேன். அதில் பிரவீன் காந்தி ஓர் அற்புதமான கருத்தைச் சொன்னதைப் பார்த்து எனக்கு செல்லரித்தது, ஸாரி, புல்லரித்தது. பத்திரிகையாளர் ஒருவர், ''விடுதலைப் புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் ஆண்டன் பாலசிங்கம் தொடங்கி நெடுமாறன் வரை பல பேர் புத்தகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் 'புலிப்பார்வை' படத்திற்காக ஒரு புத்தகத்தையும் படித்ததுபோல் தெரியவில்லையே’ என்று கேட்கிறார். அதற்கு பிரவீன் காந்தி சொன்ன பதில்தான் 'அடடடா அப்பப்பா’ ரகம். ''நான் 6 மாசமா யுடியூப் முன்னாலேயே உக்காந்திருந்தேன். யுடியூப் பார்த்தாலே எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கலாம். நான் என்ன புத்தகமா எழுதப்போறேன், புத்தகங்களைப் படிக்க. விஷுவலா காட்டப்போறேன். அதான் யூடியூப் பார்த்தேன்.'' என்றார். 'புத்தகம் எழுதுறவங்கதான் புத்தகம் படிக்கணும், படம் எடுக்கிறவங்க யூடியூப் பார்த்தா போதும்’ ஆஹா, இப்படியொரு கலைக் கோட்பாட்டை உலகத்தில் எந்த அறிஞரும் சொல்லல. பிரவீன் காந்தி மட்டும்தான் சொல்லியிருக்கார். 'புலிப்பார்வை’ யில் ஒரு கலைப்பார்வை, அடடே... மூணு ஆச்சர்யக்குறி!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  P62b
சமீபத்தில் டி.வியில் 'கில்லி’ படம் பார்த்தபோதுதான் எனக்கு அந்த விஷயம் ஸ்ட்ரைக் ஆனது. 'கில்லி’யில் வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியாமல் த்ரிஷாவை விஜய் ஒளித்துவைத்திருப்பார். 'துப்பாக்கி’ படத்திலும் விஜய் தீவிரவாதியை வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒளித்துவைத்திருப்பார். இதில் இருந்து ஒளித்துவைப்பதன் மூலம் உலகத்துக்கு ஏதோ விஜய் சொல்ல வர்றார்னு மட்டும் புரியுது. ஆனா என்னன்னுதான் புரியலை!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!  P62c
வழக்கமா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுல நகராட்சி எப்படி செயல்படுதுனு பார்க்கிறதுக்கு அதிகாரிகள் வந்தாங்க, அம்மா உணவகம் எப்படி செயல்படுதுனு பார்க்க, உ.பியில் இருந்தோ ம.பியில் இருந்தோ அதிகாரிகள் வந்தாங்கனு செய்தி வரும். ஆனா, இந்தச் செய்தியைப் பார்த்து நான் ஆடிப்போயிட்டேன். 'தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் எப்படி செயல்படுகின்றன என்று பார்க்க ஒரிசா அதிகாரிகள் தமிழகம் வருகை’. அது சரி, அங்கங்கே இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து எட்டிப் பார்க்கிறாங்களே, இந்தா பக்கத்துல இருக்கு கேரளா. அங்கே கொஞ்சம் கொஞ்சமா மதுவிலக்கு கொண்டுவர்றாங்க. அதை எப்படிச் செயல்படுத்துறாங்க, பொருளாதார இழப்பை எப்படி சரிக்கட்டுறாங்கனு பார்க்க, தமிழ்நாட்டில் இருந்து யாரும் கேரளா பக்கம் எட்டிப்பார்த்த மாதிரித் தெரியலையே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக