புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_m10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10 
15 Posts - 68%
heezulia
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_m10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_m10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_m10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10 
69 Posts - 80%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_m10ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 03, 2014 11:36 pm

ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்

ஓர் அரசன் தன் நாட்டை மிகவும் நன்றாக ஆண்டு வந்தான். தன்னை விடத் தன் மக்களின் மீது அதிக அக்கறை வைத்தான். மக்கள் மன்னன் என எல்லோராலும் பாராட்டப்பட்டன்.

மன்னன் தானே மக்களின் நேர்மையையும், தன்னலம் கருதா மனப்பான்மையையும் அறிய எண்ணி, ஒரு விடிகாலைப் பொழுதில் மாறுவேடம் அணிந்து, நகரின் முக்கியமான சாலை ஒன்றின் நடுவில் பெரிய கல் ஒன்றை வைத்தான்.

பின் சற்றுத் தொலைவில் சென்று மறைந்து நின்றவாறு யாராவது அந்தக் கல்லை நகர்த்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கிறார்களா எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியாகப் பலர் வந்து போனார்கள். தாம் கல்லில் மோதிவிடக்கூடாது என்பதில் கவனம் இருந்தாலும், கல்லை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.

அந்த வழியாக ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவரது பசியின் வலி கண்களில் தெரிய, சாலையின் நடுவே கிடந்த அந்தக் கல்லும் அவர் கண்ணில் விழுந்து மனதை உறுத்தியது.

அந்தக் கல்லை அகற்ற முயன்றார். எதிர்பார்த்ததை விடக் கொஞ்சம் கனமாகத் தோன்ற, அவ்வழியே சென்றவர்களை உதவிக்கு அழைத்தார்.

கல்லைக் கண்டும் கண் தெரியாத அவர்களுக்கு, அவர் அழைத்த குரலும் கேட்காத செவிடர்கள் ஆனார்கள். யாரும் அவரோடு ஒரு கை கொடுக்க வராமல். எனக்கென்ன எனக்கென்ன எனக் கைவிரித்து சென்றனர்.

விடாமுயற்சி மட்டுமை ஏழைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. மெய்வருத்தக் கூலீ தரும் என்பது போல, அவரின் முயற்சியால் அந்தக் கல்லும் மெதுவாக அசைந்து கொடுத்தது.

அவரும் அதைப் புரட்டி, உருட்டி, இழுத்து, தள்ளி சாலையின் ஓரத்தில் வைத்தார். பின் அவரின் மூட்டையைத் தலையில் தூக்கிக் கொண்டு புறப்படும் போது கல் கிடந்த இடத்தில் ஒரு சிறு பை கிடப்பதை கண்டார்.

அதை எடுத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும், அதற்குள் விலை மதிப்பில்லாத் தங்க நாணயங்கள் இருந்தன.

யார் இந்தக் கல்லை சாலையில் இருந்து அகற்றிப் பிறருக்கு உதவி செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்தத் தங்கக் காசுகள் பரிசு. இப்படிக்கு, உங்கள் அரசன் என எழுதியிருந்தது.

தன்னலம் கருதாமல் பொது நலம் பேண வேண்டும் என்பதை இந்த ஏழை மனிதரின் செயல் காட்டுவதோடு, ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் என்பதையும் காட்டுகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 12:10 am

இரண்டு பதிவு இருந்தது ஜெசிபர், ஒன்றை எடுத்துவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 04, 2014 4:24 am

இக்கதை தங்கள் சிந்தனையில் பிறந்தவையா? ஆதார நூல் ஏதேனும்........அல்லது நூலில் படித்ததா அதிஷ்டம் இருக்கனும் எதையும் பெற..........கருத்துக்கு பாராட்டு........

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 6:45 am

முயற்சி திருவினையாக்கும் என்பதை புரியவைக்கும் கதை...என்றாலும் அந்தகாலத்திலும் மக்களிடம் பொதுநலம் எவ்வளவு குறைவாக இருந்திருக்கிறது..என்பது வருத்தம் அளிக்கிறது...ஒரு கிழவருக்கு மட்டும்தானே கல்லை அகற்றவேண்டும் என தோன்றிஇருக்கிறது..மக்களை பற்றிய மன்னரின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டதே... சோகம் இருந்தாலும் அந்த வயதானவர் போன்று ஒரு சிலர் இருக்கப்போய்த்தான் நாட்டில் மழை பெய்கிறது போலும்..அவருக்கு எனது அன்பு மலர்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 04, 2014 10:02 am

P.S.T.Rajan wrote: இக்கதை தங்கள் சிந்தனையில் பிறந்தவையா? ஆதார நூல் ஏதேனும்........அல்லது நூலில் படித்ததா அதிஷ்டம் இருக்கனும் எதையும் பெற..........கருத்துக்கு பாராட்டு........
மேற்கோள் செய்த பதிவு: 1084750

இணையதளத்தில் சுட்டவை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக