புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:48
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
First topic message reminder :
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு
"நாங்களெல்லாம் அந்தக் காலத்தில எங்க வீட்டுக்காரர் (கணவர்) பெயரைச் சொல்லவே மாட்டோம். இப்ப இருக்கிற பொண்ணுங்க விட்டுக்காரர் பேரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டு இருக்காளுங்க... என்ன நாகரீகமோ... என்ன இழவோ..." - இப்படி வீட்டில் கிடக்கும் பாட்டிகள் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பதை கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள்.
அந்தக் காலத்தில் பெண்கள் புகுந்த வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பெயரையோ அல்லது ஆண்கள் பெயரையோ வாய் தவறிக் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால் அவர்களது ஆயுள் (மரியாதையும்தான்) குறைந்து போய் விடுமாம். இதனால் வீட்டில் தனது குழந்தைகளுக்கு மாமனார்-மாமியார் பெயர் வைத்து விட்டால் அந்தக் குழந்தைகளையும் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது. அந்தப் பெயர்களில் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விளக்க உரையே வாசித்த காலம் அது. அப்போது பெண்ணாய்ப் பிறந்து விட்டாலே கஷ்ட காலம் தான். பால் என்று ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒருவரின் மனைவி வீட்டுக்குப் பால் வாங்க வேண்டுமென்றால் மிகவும் சிரமப்படுவார். ஆம்! பால் வேண்டும் என்று கேட்க முடியாதே... பால்காரரிடம் "காப்பிக்கு ஊத்தற வெள்ளை" அரை லிட்டர் கொடுங்க என்று கேட்பாராம்.
மணி என்கிற பெயருடையவரின் மனைவி மணி கேட்கவே கஷ்டப்படுவார். அவர் "கடிகாரம் இப்போ என்ன காட்டுது?" என்று கேட்க வேண்டுமாம்.
முருகன் என்ற பெயருடையவரின் மனைவி முறுக்கு வேண்டுமென்றால் முதலில் அவர் நொறுங்கிப் போவார். "வட்டமாச் சுற்றி வச்சிருக்கிற பலகாரம்" கொடுங்கன்னு கேட்டு அவர் அதை வாங்கப் படுகிற கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்.
இப்படி பெயரில் கூட பெண்களைக் கஷ்டப்படுத்திக் காயப்படுத்திய காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.
இப்போதெல்லாம் பெண்கள் கணவனை பெயரைச் சொல்லி மட்டுமில்லை, வாடா, போடா என்றும் கூட (செல்லமாகத்தான்) அழைக்கிறார்கள்.
இப்படி இந்தக்காலத்துப் பெண்கள் குறும்பாக அழைத்தாலும் அந்தக்காலத்தில் பெருசுங்க பெயர் சொல்ல தடை செய்திருந்தது ஒரு மாபெரும் குறும்புதான்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:அந்தக் காலத்தில் பெயர் சொல்லி அழைக்க யாரும் தடை செய்யவில்லை.
அப்பொழுது திருமணம் செய்யும் பொழுது பெண்ணுக்கு ஆணைவிட 6 முதல் 10 வயது குறைவாக இருந்தால் தான் திருமணம் செய்வார்கள், அதனால் அந்தப் பெண்ணுக்கு கணவரிடம் மரியாதை இருந்தது. மேலும் அக்காலத்தில் விவாகரத்து செய்துவிட்டால் அந்தப் பெண் காலம் முழுதும் தனியாகத்தான் வாழ வேண்டும்.
ஆனால் இப்பொழுது அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளது. ஒரே வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள், அதனால் அங்கு மரியாதை அளிக்கவேண்டிய அவசியமில்லை. போடா வாடா என்று சகஜமாகப் பேசலாம். இவ்வாறு அழைப்பது பிடிக்கவில்லை என்றால் டைவர்ஸ் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டு மறுநாள் மறுமணம் செய்து கொண்டுவிடுவார்.
ஒரே வயது மட்டும் இல்லை சிவா, ஆணைவிட பெண் பெரியவளாய் இருப்பதால் தான் இந்த 'வாடா போடா' வே ஆரம்பித்தது. அது தெரியாமல் எல்லோருக்கும் பரவிவிட்டது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:வாடா போடான்னு சொன்னுலும் பரவா இல்லீங்க, தலையில முடி தான் இல்ல மூள கூடவா இல்லேன்னு மிக பேவலமா திட்டுராங்க.
அச்சச்சோ .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1084805ஜாஹீதாபானு wrote:என்ன தான் நாகரீகம் வந்தாலும் கணவனை வாங்க, போங்க என அழைப்பதில் தான் சந்தோஷமே இருக்கு.
பொது இடத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவன் கணவனா? பிரண்டா ? என சந்தேகம் வரும்.
எங்க குடும்பத்துல அவர் இவர் எனக் கூட சொல்ல மாட்டோம். அதுவும் கூட அவமரியாதை வார்த்தையாக நினைப்போம்.
ஆனால் யாராவது கணவன் பெயரைக் கேட்டால் நெத்தியில அடிச்சாப்புல சொல்லிடுவோம்
'அவர் இவர்' என்று சொல்லாமல் எப்படி சொல்வது பானு? நீங்க சொல்வது போல நானும் இவர் பேர் கேட்டால் 'பளிச்' என்று சொல்லிடுவேன். மேலும் என்னை எப்போதுமே Mrs . Sundar என்று தான் அறிமுகப்ப்டுத்திக் கொள்வேன். ரொம்ப கேட்டால் தான் என் பேர் சொல்வேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1084804யினியவன் wrote:கவுண்டமணி சொல்றாப்ல கோழி நொண்டியா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா போதும் - அது மாதிரி வாடா போடா ன்னா என்ன - வாழ்க்கை நல்லா போச்சுன்னா ஓகே ஓகே
என்ன............... சொந்த அனுபவமா இனியவன்?
.
.
.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இருக்கலாம்... இருக்கலாம்...krishnaamma wrote:யினியவன் wrote:கவுண்டமணி சொல்றாப்ல கோழி நொண்டியா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா போதும் - அது மாதிரி வாடா போடா ன்னா என்ன - வாழ்க்கை நல்லா போச்சுன்னா ஓகே ஓகே
என்ன............... சொந்த அனுபவமா இனியவன்?
.
.
.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1084914krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1084805ஜாஹீதாபானு wrote:என்ன தான் நாகரீகம் வந்தாலும் கணவனை வாங்க, போங்க என அழைப்பதில் தான் சந்தோஷமே இருக்கு.
பொது இடத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவன் கணவனா? பிரண்டா ? என சந்தேகம் வரும்.
எங்க குடும்பத்துல அவர் இவர் எனக் கூட சொல்ல மாட்டோம். அதுவும் கூட அவமரியாதை வார்த்தையாக நினைப்போம்.
ஆனால் யாராவது கணவன் பெயரைக் கேட்டால் நெத்தியில அடிச்சாப்புல சொல்லிடுவோம்
'அவர் இவர்' என்று சொல்லாமல் எப்படி சொல்வது பானு? நீங்க சொல்வது போல நானும் இவர் பேர் கேட்டால் 'பளிச்' என்று சொல்லிடுவேன். மேலும் என்னை எப்போதுமே Mrs . Sundar என்று தான் அறிமுகப்ப்டுத்திக் கொள்வேன். ரொம்ப கேட்டால் தான் என் பேர் சொல்வேன்
அவருக்கு பதிலா அவுங்க என சொல்வோம். நான் எங்க வீட்டுக்காரர் என்று கூட சொல்ல மாட்டேன்கூச்சமா இருக்கும். பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அவுங்களை அடையாளம் சொல்வேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அவுங்களை அடையாளம் சொல்வேன்.
அம்மாக்கு ஒரு எச்சாம்பில் கொடுத்தா தா புரியும் பானு:
பைய்யனுக்கு ஆசையா தண்டபானின்னு பெயர் வெப்பாங்க.
அவுகள ஆசையா தண்ட அப்பா தண்ட அப்பா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிடுவாங்க.
இப்ப புரிஞ்சதாம்மா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1085166யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அவுங்களை அடையாளம் சொல்வேன்.
அம்மாக்கு ஒரு எச்சாம்பில் கொடுத்தா தா புரியும் பானு:
பைய்யனுக்கு ஆசையா தண்டபானின்னு பெயர் வெப்பாங்க.
அவுகள ஆசையா தண்ட அப்பா தண்ட அப்பா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிடுவாங்க.
இப்ப புரிஞ்சதாம்மா
ஹா ஹா புரிஞ்சிசிருக்க்கும் அண்ணா ...
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
என் வீட்டுக்காரம்மா என்னை.. ”ஜேய்..ஜேய்.. ன்னு அழைப்பாரு..... ஹீஹீஹீஹீஎ
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1085415jesifer wrote:என் வீட்டுக்காரம்மா என்னை.. ”ஜேய்..ஜேய்.. ன்னு அழைப்பாரு..... ஹீஹீஹீஹீஎ
ஜெய்யா ? ஜேய்யா?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2