புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_m10நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 6:01 am

நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்!
கயிலைமணி வி.ஆர்.கே.சிதம்பரம்

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை எனும் நேரம் பார்க்கப்படுகிறது. கிரகங்கள் நாள்தோறும் இரண்டரை நாழிகை அதாவது ஒரு மணி நேரம் ஒவ்வொரு ராசியிலும் தங்கி வலம் வரும். இதை அடிப்படையாகக் கொண்டு ஹோரை நேரம் கணிக்கப்படுகிறது.

காலையில் சூரியன் உதயமாகும்போது அன்றைய தினத்தின் கிழமையே முதல் ஹோரையாகத் துவங்கும். உதாரணத்துக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை எனில், அன்று காலை மணி 6 முதல் 7 வரை (சூரிய உதயம் காலை 6 மணி என்கிறபடிக்கு) சூரிய ஹோரை ஆகும். சூரிய ஹோரை முடிந்து... சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என முடிந்து மீண்டும் சூரியனில் இருந்து துவங்கும். திங்கட்கிழமை எனில் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை எனத் துவங்கும்.

இந்த ஹோரைகள் சுப, அசுப என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியன சுபஹோரை; சூரியன், செவ்வாய், சனி ஆகியன அசுப ஹோரை. இவற்றுக்கென தனித்தனியாக பலாபலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

அதேபோன்று எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்; செய்யக்கூடாது என்பதுகுறித்த அறிவுறுத்தல்களும் உண்டு. அதன்படி செயல்பட்டால் நற்காரியங்களில் ஜெயமும்; நல்ல பலன்களும் கிடைக்கும்.

சூரியன்: உத்தியோகத்தில் சேர்தல். பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்றவற்றை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு. ஆனால் இந்த ஹோரையில் பயணம் தொடங்குதல், புதுவீடு குடிபுகுதல் கூடாது.

சந்திரன்: வியாபாரம் துவங்குதல், யாத்திரை செல்லுதல், வெளிநாடு புறப்படுதல் ஆகியவற்றை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம். தேய்பிறை நாட்களில் இந்த ஹோரையில் சுப காரியங்களை விலக்கவும்.

செவ்வாய்: மருத்துவமனைப் பணிகள், அறுவை சிகிச்சை, மருந்து அருந்துதல் ஆகியவற்றுக்கு உகந்த ஹோரை இது. ஆனால் செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களைத் தவிர்க்கவும், பேச்சைக் குறைக்கவும் வேண்டும்.

புதன்: வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை அணுகுதல், கதை- கட்டுரைகள் எழுதுதல், ஜாதகம் பார்த்தல், புதுக்கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.

குரு: இந்த ஹோரையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும். இந்த ஹோரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். ஆடை- ஆபரணங்கள் வாங்குதல், திருமாங்கல்யத்துக்கு பொன் வாங்க, நகைக் கடை துவக்க, பெரிய தொழில்கள் செய்ய உகந்த ஹோரை இது.

சுக்கிரன்: திருமணம் சம்பந்தமான செயல்கள் தொடங்குதல், சாந்தி முகூர்த்தம், ஆடை- ஆபரணம் அணிதல், அழகு பொருட்கள், ஆடை வியாபாரம் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள், விருந்து அளித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.

சனி: நிலம், வீடு- மனை வாங்க விற்க முயற்சிக்கலாம். இரும்பு சாமான்கள் வாங்குதலும் நலம் சேர்க்கும். ஆனால், இந்த ஹோரையில் பிரயாணம், மருத்துவமனை செல்லுதலைத் தவிர்க்க வேண்டும்.

சுப ஹோரையில் அஷ்டமி, நவமி, மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம் ஆகியற்றைப் பார்க்க வேண்டாம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 6:03 am

பெண்களின் ருது கால பலன்கள்

பெண்கள் ருது ஆகும் காலம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த வேளையை வைத்து ஜாதகம் கணிப்பதும் உண்டு. ஆனால், பலர் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் ருது ஆகும் கிழமையை அனுசரித்து, உரிய பலாபலன்கள் ஜோதிட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு: புத்ர தோஷம், உடல் நலம் குறை ஏற்படும்.

தொடர்ந்து 9 வாரங்கள்- ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது நலம்.

திங்கள்: இந்த நாளில் ருதுவாகும் பெண், குணவதியாகவும் தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் மாதரசியாகவும் திகழ்வாள்.

செவ்வாய்:
வாழ்வில் சிரமங்களையும், சவால்களையும் சமாளிக்க வேண்டியது வரும். முருகப்பெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றிவைத்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

புதன்: சௌக்கியமான வாழ்க்கை அமையும்.

வியாழன்: இந்த நாளில் ருதுவாகும் பெண் குணவதியாக இருப்பாள்.

வெள்ளி: புத்ர லாபம் உண்டாகும்.

சனி: ஏழ்மை சூழவும், முன்கோபத்துடனும் வாழும் நிலை ஏற்படலாம். தொடர்ந்து 8 வாரங்கள்... சனிக்கிழமைகளில், ஸ்ரீசனைச்சரருக்கு எள் தீபம் ஏற்றிவைத்து வழிபட சங்கடங்கள் அகலும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக