புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஏன் ஒதுங்கினார் கருணாநிதி?
Page 1 of 1 •
'உள்ளாட்சி இடைத் தேர்தலில் தி.மு.க., தரப்பு போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது, தோல்வி பயத்தில் தான்' என, கட்சியினரே, தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் சூழ்நிலையில், 'இது கருணாநிதியின் ராஜதந்திரமான முடிவு' என, கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர்.
கடும் எதிர்ப்பு:
இம்மாதம் 18ம் தேதி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் உட்பட, உள்ளாட்சிப் பொறுப்புகளில் காலியாக இருக்கும், 1,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதற்கான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம், கடந்த வாரம் அறிவித்து, உடனடியாக, வேட்பு மனுதாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என அறிவித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது:
பின்னணியில் தோல்வி பயம்:
முதலில் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிட்டு, பின் ரத்து செய்தது தேர்தல் ஆணையம், அடுத்த சில நாட்களில், தேர்தல் நடக்கும் மாநகராட்சிகளின் மேம்பாட்டுக்காக, பல ஆயிரம் கோடி மதிப்பில் அவசர அவசரமாக முதல்வர் திட்டங்களை அறிவித்தார்.பின், தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குறைந்த கால அவகாசத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய சொல்லியிருக்கின்றனர். இப்படி நியாயமில்லாமல், நடத்தப்படும் தேர்தலை தி.மு.க., புறக்கணிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.அவரின் இந்த
அறிவிப்பின் பின்னணியில் தோல்வி பயம் இருப்பதாக, பலரும் தலைமையை விமர்சிக்கின்றனர்.
ஒதுங்கியதன் பின்னணியில், கருணாநிதியின் ராஜதந்திரம் இருக்கிறது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
எதிர்ப்பு ஓட்டுகள்:
கோவையில், அ.தி.மு.க.,வுக்கு இணையாக பா.ஜ.,வும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அப்படி இருக்கும்போது, தி.மு.க., தரப்பில்,அங்கு நடக்கும் மேயர் தேர்தலில் போட்டியிட்டால், அ.தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து விடும். அது அ.தி.மு.க.,வுக்கு தான் லாபம்.தி.மு.க., ஒதுங்கி, பா.ஜ., - அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடும் பட்சத்தில், அ.தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும் பா.ஜ.,வுக்கு செல்லும்.அதே நிலைதான், தூத்துக்குடியிலும் இருக்கிறது. அங்கே ம.தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் செல்வாக்கு உண்டு. இதைவைத்து, அங்கும் பா.ஜ., போட்டியிட்டால், அ.தி.மு.க.,வுக்கு கடும் போட்டி இருக்கும்.தூத்துக்குடி தி.மு.க.,வில் பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இடையில், கோஷ்டி மோதல் இருக்கும் சூழ்நிலையில், தி.மு.க., போட்டியிட்டால், சொந்த கட்சியினரே, தோற்கடிப்பர்.
இணக்கம் இருக்காது:
திருநெல்வேலியிலும், கிட்டத்தட்ட இதே நிலைமை தான் இருக்கிறது.இப்படி, பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் நேரடியாக மோதுவதன் மூலம், அந்த கட்சிகளுக்கு இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. அது தி.மு.க.,வுக்கு நல்லது.தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தி.மு.க., தொண்டர்கள் பாடுபடுவர். இதனால், இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் இணக்கம்ஏற்படும். அது, சட்டசபை தேர்தல் நேரத்தில் கை கொடுக்கும்.
ராஜதந்திரம்:
இப்படித்தான், 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சாத்தான்குளம் இடைத் தேர்தலில், சர்வ பலத்துடன் அ.தி.மு.க.,வை போட்டியிட வைத்தார். அந்த தேர்தலிலும் தி.மு.க., ஒதுங்கி, காங்கிரசை போட்டியிட வைத்து, மறைமுக ஆதரவு கொடுத்தது.அன்றைக்கு, அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கசப்பு, இன்று வரை சரியாகவில்லை. அப்படியொரு சூழ்நிலை, பா.ஜ.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையில் ஏற்படும் என்பதுதான், கருணாநிதியின் கணக்கு.இப்படி ராஜதந்திரமாக யோசித்துதான், இடைத்தேர்தலை கருணாநிதி, புறக்கணித்திருக்கிறார். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இது ராசதந்திரம்னா...எம்.பி தேர்தலில் எங்கே போச்சு..தந்திரம்...இப்போதைக்கு கருநாநிதிக்கு உட்கட்சி பிரச்சினையே பெரும்பாடாக உள்ளது..ஏற்கனவே வாங்கிய மின்அதிர்ச்சியே இன்னும் சரியாகலை..அதுக்குள்ள இன்னொரு தேர்தலா...ன்னு...ஒதுங்கியிருக்கிறார்னு தோணுது..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981
தமிழ்நேசன்1981 wrote:இது ராசதந்திரம்னா...எம்.பி தேர்தலில் எங்கே போச்சு..தந்திரம்...இப்போதைக்கு கருநாநிதிக்கு உட்கட்சி பிரச்சினையே பெரும்பாடாக உள்ளது..ஏற்கனவே வாங்கிய மின்அதிர்ச்சியே இன்னும் சரியாகலை..அதுக்குள்ள இன்னொரு தேர்தலா...ன்னு...ஒதுங்கியிருக்கிறார்னு தோணுது..
தங்களின் கருத்து மிகவும் ஏற்புடையது! சரியாகக் கணித்துள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டு கைது; கருணாநிதி குற்றச்சாட்டு
» தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
» ஏற்காட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடவில்லை
» புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1