புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_m10வாஸ்து சாஸ்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்து சாஸ்திரம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 12:38 am

First topic message reminder :



வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் :

ஆதிகால கலையாகிய வாஸ்து ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று. வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது. வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விரண்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி.



வாஸ்து சாஸ்திரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 12:42 am


பஞ்சபூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவைகள் ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும்.

ஆகாயம்

மற்ற நான்கு பூதங்களும் தடையின்றி சுழல்வதற்கு உதவுகிறது. மனிதனி¢ன் கேட்கும் திறமையும் இதைப் பொறுத்தே உள்ளது. இனிய, மென்மையான ஒலிக்கின்ற அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஆகாயம் ஆட்சி புரிகிறது. நன்மைகளை ஊக்குவிக்கும் காஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கம் தியானம், யோகா செய்வதற்கும் கல்வி, நற்காரியங்களுக்கும் வடகிழக்கு திசை தலைசிறந்தது.

வாயு

வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு அக்னியுடன் கூட்டுறவு கொண்டது. காரணம் காற்று நெருப்பை ஊக்குவிக்கும். இவ்விரண்டு பூதங்களும் சதா அசைந்து கொண்டிருக்கும் குணம் உடையவை. மனித உடலைத் தொடும் உணர்வினால் அறியப்படுகிறது. ஆதலால் அழகிய தோற்றமும், பொலிவும் நல்ல காற்றோட்டமும் மிகுந்த வீடுகள் அமைத்தல் நல்லது. வீட்டின் வடமேற்கு பகுதியின் ஸ்தானதிபதி ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்.

நெருப்பு அல்லது அக்னி

பஞ்சபூதங்களில் மிக முக்கியமானது. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. மனிதனின் பார்வைக்க தொடர்புடையது. வீட்டினில வெளிச்சம் பற்பல வண்ணங்கள் தட்பவெப்பநிலை மிக முக்கியமான அம்சங்கள் நெருப்பு முக்கோணமான வடிவில் உள்ள வீட்டுமனையை தவிர்க்க வேண்டும். அது விரும்பி வேண்டாத நெருப்பை தூண்டும். வீட்டின் தென்கிழக்கு பாகம் நெருப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சமையல் அறைக்கு உகந்த இடம் அக்னி. நமது ஜீரண உறுப்புகளோடும் சம்பந்தப்பட்டது. ஆதலால் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமைக்கப்பட்டது. உணவு, உடல் நலம் காக்கும் என்பதன் உறுதி செய்கிறது.

நீர்

நீர். திரவ லநயில் உள்ளதால் ஓயாது அசைந்து கொண்டே இருக்கும். அது வட்டத்தால் குறிப்பிடப்படுகிறது. வட்டவடிவமான கட்டம் ஓய்வு அற்ற நிலையின் உணர்வை உண்டாக்குகிறது. உதாரணம் (பார்லிமென்ட் கட்டடம்&டெல்லி) இது சுவை நீரைக் குறிக்கிறது. வாசனை அறியும் உணர்வுடன் தொடர்வுடையது. வீட்டில் தண்ணீர் குழாய் பாதையையும் ஒளி பிரதிபலிக்-கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடியின் மேல்மட்டம். முலாம் பூசாத கண்ணாடியின் மேல்மட்டத்தையும் குறிப்பிடுகிறது. வடமேற்க பாகம் குளியல் அறை, விருந்தினர் அறை அமைக்க மிகச் சிறந்த இடம். இங்கு பலதரப்பட்ட ஜனங்கள் அதிக நாள் தங்காது வந்து போகும் வாய்ப்பு உள்ளது.

பூமி

நிலம் அமைப்பின் குணத்தை குறிப்பிடுகிறது. பூமியின் மீதுள்ள நீர், நெருப்பு, காற்று இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து வாசனை அறியும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மணமும், நல்ல மணம் பரப்பும் (அரோமஸ்) மிகுந்த அளவில் வீட்டில் இருக்க வேண்டும். தென்மேற்கு (மூலை) பாகம் பூமியால் ஆளப்படுகிறது. பூமியின் ஒத்துப் போகும் குணம் அதிக எடை தாங்கும் குணம் உடையது. மதிப்பு மிகு மரச்சாமான்களும், சேமிப்பு அலமாரிகளும் வைக்க மிகவும் சிறந்த இடம் தென்மேற்கு. இந்த (ஐந்து) பஞ்சபூதங்களும் ஒன்றையொன்று அனைத்து செல்லும்போது முழுசக்தியின் தோற்றம் உருவாகிறது. இது வாஸ்து புருஷ மண்டலம் என அழைக்கப்படுகிறது. இது அளிவின் அடிப்படையில் கருதாது ஒவ்வொரு பூதங்களும் செயல்படும் பங்கு அளவின் விகித அடிப்படையில் அறிந்துகொண்ண வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பாகத்தில் பல அடுக்கு சக்திகளின் செயல்பாடுகளைக் குறிக்கிறது.



வாஸ்து சாஸ்திரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 12:42 am

வாஸ்து புருஷ மண்டலம்

கட்டடமோ அல்லது ஒரு அறையோ வரைபடம் இல்லாமல் கட்டக்கூடாது. வாஸ்துவில் உபயோகப்படும் வரைப்படம் (வீட்டு பிளான் வாஸ் புருஷ மண்டலம் என்பது இது ஒரு தனிமனிதன் வடகிழக்கு&தென்மேற்கு வட்டத்தில் முகம் பூமியைப் பார்க்கும் நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையை குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் காஸ்மிக் சக்தி செயலாற்றும் உருவைக் குறிக்கிறது. வாஸ்து புருஷ மண்டலம் கோயில், வீடு, கட்டடம் திட்டமிட வழிவகுக்கிறது. இது மைக்ரோகோசம் (Microcosm) மைக்ரோ கோசத்துடன் சரியாக அமையவும், சூரிய ஒளி பரவுதலால் அதிக நன்மை அடையவும் உதவுகிறது. கட்டடம் உருவம் பெரியது. சிறியதுவாக இருக்க வேண்டுமெனும் கட்டுப்பாடில்லை. இது தனிக்கட்டடங்கள் திட்டமிடவும் முழு அளவில் பெரிய நகரம் திட்டமிடவும் உதவுகிறது. இடங்களின் அமைப்பு, ஒரு கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியின் விகிதாச்சாரம் அது கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் எல்லாம் வாஸ்து சொல்கிறது. மண்டலத்தின் வரைப்படத்திலிருந்து எந்த ஒரு வாழ்கின்ற, இயங்குகின்ற நிலையையும் சரியாக அமைக்கிறது. மண்டலம் ஒரு சதுரமாக இருப்பது. இது பூமியின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் திசை காட்டியின் எட்டுதிசைகளைக் குறிக்கிறது. ஒரு கட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு பாகத்திற்கும் அதி முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டின் சில குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இவை வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பகங்கள், நாபிக்கமலம்(தொப்புள்) போன்றவற்றை குறிக்கிறது. இந்த பாகங்களுக்-கு எந்த ஒரு தொந்தரவுமின்றி, இடருமின்றி அமையும் படிச் செய்ய வேண்டும். அதிக எடையோ அல்லது அதிக கல்கட்டு வேலையோ மேற்கூறிய பாகங்களில் இருக்கக்கூடாது. உதாரணமாக, வாஸ்து புரு-ஷனின் தலையாகிய வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைக்கக்கூடாது. இது வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி நோயைத் தரும். வாஸ்து புருஷனின் முகம் பூமியைப் பார்த்து இருப்பது ஆரம்ப நிலையாக இருந்தபோதிலும், அது வேறு இரு உடல்களை உடையது. ஒன்று நித்ய வாஸ்து என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒருமுறை கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. மற்றது சரவாஸ்து கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாதங்கள் ஒய்வெடுத்து பிறகு சுற்றுகிறது. பூமியின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்த அசைவு ஏற்படுகின்றது. சூரியன் பூமியின் அரை கோளத்திலிருந்து தென் அரை கோளத்திற்கு நகரும்போது வீட்டுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம் (காற்று வீசும் திசை கூட) போன்றவை மாறுகிறது. சில காலநிலை மாற்றம் குறிப்பிட்ட திசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பிட்ட திசையில் உள்ள வீட்டில் காலநிலைக்கேற்ப ஜன்னல் கதவை திறந்து வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் நமக்கு நலன் அளிக்க வல்லது.



வாஸ்து சாஸ்திரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 12:43 am

முன்னோர்களின் காரணம் அறிந்து காரியம் செய்யும் முறை The Logic of the Amients

ஒருநாளில் ஒவ்வொரு நேரத்தின் இயல்புக்கேற்ற மனதும், உடலும் பலவிதமான வேலைகளைச் செய்கின்றது என்பதனை ஆதி மனிதர்கள் அளிந்திருந்தனர். பூமியின் குழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்றப்படி மனிதனின் இயக்கத்தில் மாற்றம் நடப்பதும் நன்கு அறிந்து, அதன்படி சூரியனால், மனிதனுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டின் ஒவ்வொரு பாகங்களையும் நன்கு திட்டமிட்டு வீடு அமைத்தனர். 24 மணி நேரங்களை 8 பிரிவாகப் பிரித்தார்கள். எட்டு திசைகளை கருத்தில் கொண்டு இவ்விதம் செய்தனர். ஒவ்வொரு செயல்பாடுகளின் இயல்பு ஒவ்வொரு திசைகளின் குணங்களைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு ஏற்ப நன்கு அமையாத வீடுகள் அமைதியின்மை போன்ற இன்னல்களைத் தரும்.



வாஸ்து சாஸ்திரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 12:43 am

நேரமும் செயல்களும் Time and Activity

அதிகாலை 2 மணி 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும் சிறந்த நேரம். காலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில் இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை கிழக்கு. காலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும் தண்ணீரால் ஈரமாக்கப்படும். காய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என அழைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம். சூரியன் தென்திசையில் உள்ளது. இது உறங்கும் அறைக்-குச் சிறந்த இடம். மாலை மணி 3லிருந்து 6 வரை, படிக்க வேலை செய்ய சிறந்த நேரம். இப்போது சூரியன் வீட்டின் தென்மேற்கு பாகத்தில் உள்ளது. படிக்கவும் நூலகம் வைக்கவும் சிறந்த இடம். மாலை 6லிருந்து 9 வரை உண்ணவும், உட்காரவும், படிக்கவும் உகந்த நேரம் வீட்டின் மேற்கு பாகம் உண்ணவும், உட்காரவும் உகந்த இடம். மாலை 2 மணி 9லிருந்து நள்ளிரவு வரை. சூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் உள்ளது. மாட்டுக் கொட்டகைக்கு ஏற்ற இடம். ஆடு, மாடு போன்றவற்றை கவனிக்க சிறந்த நேரம். வடமேற்கு பாகம் உறங்கும் அறை அமைக்க சிறந்த இடம். நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி 3 மணி வரை சூரியன் வீட்டின் வடபாகத்தில் உள்ளது. இது இருண்ட நேரம் ரகசியத்திற்கு உரிய நேரம். விலைமதிப்புள்ள ஆபரணங்கள், பணம், போன்றவற்றை காப்பாற்றி மறைத்து வைக்க வீட்டின் வடக்கு பாகம் சிறந்த இடம்.



வாஸ்து சாஸ்திரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 12:44 am

வீட்டுமனை தேர்வு

வடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம் செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை. முக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன் தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல. செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல செயல்திறன் மிக்கது. சக்திமிகு அமைப்பு உடையது. இது வியாபார ஸ்தலம் அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது. வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். (Activity) (Sports Club GYM) போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல. ஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல. வடகிழக்கு மூலை நீண்டிருந்தால் ஒழிய, அதன் மூலை 90 கோணத்திலிருந்து மாறுபடுகிறதோ Either of Long or Rhombus அது ஒதுங்கற்ற வடிவமுள்ள கட்டடம் அல்லது அறையாக கருதப்படுகிறது. மனை மட்டம் சமமாக இருக்க வேண்டும். நடுவில் உயர்ந்து ஆமையின் முகுதுபோல் வளைந்தோ அல்லது நடுமனை உள்வளையாக குழிந்தோ இருக்கக்கூடாது. Inclinical மனை பரவாயில்லை. மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும் இது நல்லது. ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம். வடக்கு கிழக்கு வடகிழக்கில் இருக்கக்கூடாது. இது நல்லதும், செல்வமும், அருளும், சூரிய ஒளி வடக்கிழக்கிலிருந்து வருவதையும் தடுக்கும். தண்ணீர் இயற்கையாகவே அருகில் இருப்பது நல்லது. தெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது. மயானமாக இருந்த இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும் வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இவை நம் இடத்தில் இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை.

தினகரன்



வாஸ்து சாஸ்திரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக