புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
7 Posts - 64%
heezulia
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
8 Posts - 2%
prajai
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_m10புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Sep 01, 2014 7:27 pm

புரோ கபடியில் ஜெயித்தது ஜெய்ப்பூர் அணி,,, FD7ksAYrSuCIqkMMB9dC+images(1)
மும்பை: ‘புரோ’ கபடி லீக் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை ஜெய்ப்பூர் அணி தட்டிச் சென்றது. பரபரப்பான பைனலில் மும்பை அணியை 35–24 என்ற புள்ளிக்கணக்கில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.
ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் பாணியில், முதலாவது ‘புரோ’ கபடி லீக் தொடர் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்தது.இதில், 8 அணிகள் பங்கேற்றன.
ரசிகர்கள் ஆர்வம்: நேற்று மும்பையில் நடந்த பைனலில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் ஜெய்ப்பூர் பிங்க் பான்த்தர்ஸ் அணி, மும்பை அணியை சந்தித்தது. இந்திய மண்ணில் பிறந்த விளையாட்டு கபடி என்பதால், அரங்கம் நிரம்பி வழிந்தது. ‘டிவி’ நேரடி ஒளிபரப்பிலும் ஏராளமான ரசிகர்கள் போட்டியை கண்டு களித்தனர்.
ஆக்ரோஷ ஆட்டம்: இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. துவக்கத்தில் கேப்டன் அனுாப் குமார் அசத்த, மும்பை அணி 4–2 என முன்னிலை பெற்றது. இதற்கு பின் ஜெய்ப்பூர் அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இந்த அணியின் மனிந்தர் சிங்(7 புள்ளி), ராஜேஷ் நர்வல்(5) அசத்தினர்.
தற்காப்பு பலம்: ஜெய்ப்பூர் அணிக்கு தற்காப்பு பகுதி பலமாக இருந்தது. எதிரணி வீரர்களை சுலபமாக மடக்கினர். இதன் மூலம் 13 புள்ளிகளை பெற்றது. மும்பைக்கு தற்காப்பு பகுதி தான் பலவீனமாக இருந்தது. கேப்டன் அனுாப் குமாரையே(11 புள்ளி) பெரிதும் சார்ந்திருந்தது. இவர், பிடிபட்டு வெளியேறியதால் பெரும் பின்னடைவை சந்தித்தது. முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 18–13 என்ற வலுவான முன்னிலை பெற்றது.
ஜஸ்விர் மிரட்டல்: இரண்டாவது பாதியிலும் ஜெய்ப்பூர் அணி தான் மிரட்டியது. இந்த அணியின் ஜஸ்விர் சிங் தனிநபராக பம்பரமாக சுழன்று ஆடினார். கபடி...கபடி என மூச்சுவிடாமல் முணுமுணுத்தவாறு, ஒரே ‘ரெய்டில்’ நான்கு புள்ளிகளை அள்ளினார். இவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத மும்பை அணி, கடைசி வரை மீளவில்லை. இறுதியில் ஜெய்ப்பூர் அணி 35–24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதலாவது கோப்பையை கைப்பற்றியது.
பாட்னா 3வது இடம்: முன்னதாக நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 29–22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.
thinamalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக