புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தேடலே வழிகாட்டும் I_vote_lcapதேடலே வழிகாட்டும் I_voting_barதேடலே வழிகாட்டும் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடலே வழிகாட்டும்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 31, 2014 5:16 pm

தேடலே வழிகாட்டும்

வளரிளம் பருவத்தில் ஒரு பருந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. அதன் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்கவில்லை. ஒருநாள் தனது பெற்றோர்கள் வசிக்கும் கூட்டுக்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்தப் பருந்து, ஒருவகை தயக்கத்துடன், மனதில் தோன்றிய சந்தேகத்துக்குத் தனது தந்தையிடம் விளக்கம் கேட்க எண்ணியது.

தினமும் நமது வாழ்க்கை இப்படியே பெரிய மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகத் தொடர்வதுதான் நமது அடையாளமா? இதைத் தாண்டி நாம் சற்றுச் சிந்திக்ககூடாதா? என்று இளம் பருந்து தந்தை பருந்திடம் கேட்டது.

தந்தைப் பருந்து பல ஆண்டுகளாக வாழ்க்கையை எதிர் கொண்டிருந்தாலும் ஒரேவித அனுபவத்தையே தொடர்ந்து சந்தித்ததால் வாழ்வின் பரிமாணம், சவால்கள் போன்ற பல அம்சங்கள் அதற்குப் புரியவில்லை.

விழிப்புணர்வுடன் செயல்படுவது நம்மைப் போன்றவர்களால் முடியாது என்று தனது குழந்தைப் பருந்திடம் தந்தை கூறியது. மேலும் தற்போது வாழ்வதும் சரி, எப்போது இறப்பு வரும் என்பதும் சரி, நமது இனத்துக்கு தெளிவாகத் தெரிவதில்லை. அன்றாடப் பிரச்சினையான உணவு தேடி உண்டு அன்றைய நாளைத் தாண்டுவது மட்டும்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம் என்று கூறியது.

வழக்கம்போல் நாளை கூட்டைவிட்டு வெளியே சென்று உணவைத் தேடுவதுதான் முக்கியமான ஒன்று தனது குழந்தைப் பருந்துக்கு தந்தை அறிவுறுத்தியது. உரிய பருவம் அடைந்தவுடன் ஒரு துணைத் தேடிக் கொண்டு இனத்தைப் பெருக்குவது அடுத்த கடமை என்றும் அறிவுரை, ஏன் தேவையற்ற இந்தப் பேச்செல்லாம்? என்று கூறிக்கொண்டே தாய்ப்பருந்து தூங்கிவிட்டது.

சில ஆண்டுகள் கழிந்தன. தாய்ப்பருந்தும், தந்தைப்பருந்தும் வயது முதிர்வடைந்தவுடன் வானத்திலிருந்து விழுந்து உயிர் துறந்தன. வளரிளம் பருந்து தற்போது நன்கு வளர்ந்து மிகவும் துரிதமாகவும், திறமையுடனும் இரையைத் தேடி உண்டு வாழப் பழகிக் கொண்டது. அனாயாசமாக இரையைத் கைப்பற்றித் தனது நீண்ட கூர்மையான அலகின் துணையுடன் கிழித்து உண்டு வாழப் பழகிக் கொண்டது.

ஒரு பெண் பருந்தின் துணையையும் இனங்கண்டு அதனுடன் வாழ்ந்தது. அப்போது, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல், ஒரே அனுபவத்தையே துணையாகக் கொண்டு வாழப் பழகிக் கொண்டு குஞ்சுகளை ஈன்றது. இந்த குஞ்சுகளுக்கு தன்னைப்போல் மனதில் ஒருவகைத் தேடலும் இல்லையே என்று தந்தைப் பருந்து வருந்தியது. தான் இளம்வயதில் தனது தந்தையிடம் கேட்ட கேள்விகளை தன்னிடம் தனது குழந்தைகள் கேட்கவில்லையே என்று இளைப்பாறுவதற்குக் கூட்டுக்கு வரும் தனது இளம் குஞ்சுகளை பார்த்து நினைத்தது.

மிகவும் மனம் தளர்ந்து போகும்போது, விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று நினைப்பதால் என்ன லாபம்? என்று சற்று உரக்க புலம்பியது.

அதைக் கேட்ட அறிவுகூர்மைமிக்க ஒரு பருந்து மிகவும் உயரமான மலை உச்சியில் இருந்துகொண்டு, தேடல் மிகுந்த பருந்தை அழைத்தது. பன்மடங்கு உயரம் பறந்து உச்சியை அடைந்த பருந்திடம் அதன் மனக்குறையை கேட்டது.

தனது குழந்தைகள், மனைவி ஆகியவற்றை விட்டுவிட்டுத் தான் இவ்வளவு உயரம் வந்தது, மனதில் தோன்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கத்தான் என்றது, அது. வயது முதிர்வு, அனுபவ முதிர்வு, விழிப்புணர்வு ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அறிவுசார்ந்த பருந்து கூற முயன்றதை கேட்கத் தயாரானது. இளம் வயதில் அறியாமல் போனாலும் உண்மை என்பது எப்போதும் மாறாது என்று கூறியது, குரு ஸ்தானத்தில் இருந்த பருந்து.

அப்படியென்றால் உண்மை என்பது என்ன? என்று கேட்டது, கீழிருந்து வந்த பருந்து, பிறப்பு, இறப்பு எதையும் உணராமல் இப்படியே உணவுதேடி உண்டு, இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து மடிவதுதான் எங்களுக்கு உண்டான விதியா? என்றும் வினவியது.

சற்று அமைதியாக இருந்த குரு ஸ்தானப் பருந்து, தேடலுடன் கேள்வி கேட்டு அறிய முயலும் பருந்தைப் பாராட்டியது. நீ மற்ற பருந்துகளைப் போலவே வாழ்க்கை நடத்தினாலும் மனதுக்குள் தேடல் இருந்து கொண்டே இருந்ததால் விழிப்புணர்வுடன் செயல்படும் பக்குவம் உனக்கு வந்துவிட்டது என்று கூறிய அந்நக் குரு பருந்து, தனது ஸ்தானத்தை சந்தேகத்துக்குத் தெளிவு பெற வந்த பருந்துக்கு வழங்கியது. பின், மலை உச்சியிலுருந்து விழுந்து அது மறைந்தது.

பெரும்பானவர்களின் சிந்தனை என்பது பல செயல்களின் தொகுப்புதான். அதுபோல பள்ளிப்படிப்பு, சுற்றி நடக்கும் நிகழ்வுகள், உறவுகள் அனைத்தையும் வார்ரத்தைகளாக நினைவில் வைத்துக் கொண்டு வாழ்வதுதான் பலரின் வழக்கமாக உள்ளது. முதலில் நீங்கள் ஒருவரைப் பார்த்தவுடனே அவரைப் பற்றி ஒரு முடிவெடுத்துக் கொண்டு பின்பு அதற்கேற்ப தகவல்களைச் சேகரிக்கிறீர்கள். நேற்று ஆற்றில் ஓடிய தண்ணீரும் இன்று ஒடும் தண்ணீரும் ஒன்றல்ல, ஆனால் மனம் மாற்றத்தை விரும்புவதில்லை.

இதுபோலத்தான் சில பழக்கங்கள் ஆண்டாண்டு காலமாக நமக்குள் பதிந்து விடுகின்றன. அதன் விளைவாக, ஒட்டு மொத்தமாக வாழ்க்கை ரகசியங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை மனம் இழந்து விடுகிறது.

அக்னிக் குஞ்சைப் போன்ற மனதைக் கொண்ட இளைஞர்கள், வாழ்க்கையின் பரிமாணத்தை முழுமையாக புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது, பூரணவிடுதலை நிலையுடன் ஆனந்த சுதந்திரத்தை அனுபவித்த பாரதியின் உணர்வைப் பெறலாம்.

உணர்வு பெற்றால்
உயர்வு நிச்சயம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக