புதிய பதிவுகள்
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
40 Posts - 49%
heezulia
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
32 Posts - 39%
mohamed nizamudeen
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
3 Posts - 4%
jairam
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
சிவா
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
123 Posts - 38%
mohamed nizamudeen
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
14 Posts - 4%
prajai
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
10 Posts - 3%
jairam
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Rutu
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் - மனைவி ஜோக்ஸ்


   
   

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue 4 Nov 2008 - 15:07

First topic message reminder :

ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"


 ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 10 Mar 2010 - 23:30

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 677196 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 677196 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 677196 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 755837 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 942



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 20 Nov 2010 - 16:23

''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 21 Nov 2010 - 1:10




''நீங்க உங்க மனைவிகிட்டே ஆறு மாசமாப் பேசவே இல்லைன்னு

தான் விவாகரத்து கேக்கறாங்க. ஏன் நீங்க பேசலை?''

''அவங்க பேச்சை நிறுத்தினாத்தானே...!''




''உன் பெண்டாட்டிக்கு எதிரா உன்னால எதையும் 'சாதிக்க' முடியாதா?''

'' 'மெளனம்' சாதிக்க முடியுமே!''






கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 21 Nov 2010 - 1:13

சிவா wrote:''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''

அந்தப்புற ரகசியத்தை வெளியிட்டதற்காக உங்களுக்கு சிம்ரனுடன் ஒருவார சிறைத் தண்டனை அளிக்கிறேன்...யாரங்கே ...இழுத்து வாருங்கள்...!

- கொலை வேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 21 Nov 2010 - 1:15

கலை wrote:
சிவா wrote:''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''

அந்தப்புற ரகசியத்தை வெளியிட்டதற்காக உங்களுக்கு சிம்ரனுடன் ஒருவார சிறைத் தண்டனை அளிக்கிறேன்...யாரங்கே ...இழுத்து வாருங்கள்...!

- கொலை வேந்தன்

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 168300 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 168300



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 21 Nov 2010 - 17:44

கலை wrote:
சிவா wrote:''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''

அந்தப்புற ரகசியத்தை வெளியிட்டதற்காக உங்களுக்கு சிம்ரனுடன் ஒருவார சிறைத் தண்டனை அளிக்கிறேன்...யாரங்கே ...இழுத்து வாருங்கள்...!

- கொலை வேந்தன்

ஒரு வாரமா...............!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 21 Nov 2010 - 21:51

அமுத வர்ஷிணி wrote:
கலை wrote:
சிவா wrote:''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''

அந்தப்புற ரகசியத்தை வெளியிட்டதற்காக உங்களுக்கு சிம்ரனுடன் ஒருவார சிறைத் தண்டனை அளிக்கிறேன்...யாரங்கே ...இழுத்து வாருங்கள்...!

- கொலை வேந்தன்

ஒரு வாரமா...............!!!

ஏன் இப்படி? கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 440806



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 22 Nov 2010 - 2:50

''நான் குளிக்கும்போது ஏன் எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?''

''சாரி... வேலைக்காரின்னு நெனைச்சிட்டேன்.''

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 ColbarX33

''சாமி! என் மனைவி என்னை விட்டுப் போயிட்டதாலே நிம்மதி இல்லாம இருக்கேன். என்னை உங்க சீடனா ஏத்துக்குங்க.''

'' உன் மனைவி என் பக்தையாகி ஆறு மாசமாச்சேப்பா...?''

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 ColbarX33



கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon 22 Nov 2010 - 11:38

''நான் குளிக்கும்போது ஏன் எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?''

''சாரி... வேலைக்காரின்னு நெனைச்சிட்டேன்.


கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 168300 கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 168300

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 22 Nov 2010 - 12:51

சிவா wrote:''நான் குளிக்கும்போது ஏன் எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?''

''சாரி... வேலைக்காரின்னு நெனைச்சிட்டேன்.''

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 ColbarX33

''சாமி! என் மனைவி என்னை விட்டுப் போயிட்டதாலே நிம்மதி இல்லாம இருக்கேன். என்னை உங்க சீடனா ஏத்துக்குங்க.''

'' உன் மனைவி என் பக்தையாகி ஆறு மாசமாச்சேப்பா...?''

கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 5 ColbarX33


அநியாயம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக