புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
441 Posts - 47%

320 Posts - 34%
Dr.S.Soundarapandian
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
Karthikakulanthaivel
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:15 pm

முஹரம் - ஒரு விளக்கம்.
வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் பல நண்பர்களிடம் தெரிவதால் இந்த சிறு விளக்கம்.
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் என்பதற்கு இடம் பெயர்தல் என்று பெயர். முதல் நபி ஆதம் (அலை) அவர்க‌ள்தான் முதன்முதலில் ஹிஜ்ரத் சென்றவர்க‌ள்.
கடைசி நபி முகம்மது (ஸல்) அவர்களும் மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர்தான் இஸ்லாம் வளர்ந்தது.

முகம்மது நபி அவ‌ர்க‌ள் ஹிஜ்ரத் சென்றதை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி என்று பெயரிட்டப்பட்டது. மேலும் முகம்மது நபி அவர்க‌ள் ஹிஜ்ரத் பயணம் (கி.பி.622) மேற்கொண்ட ஆண்டையே ஹிஜ்ரி முதல் ஆண்டாகக் கணக்கிடப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தான் முகரம். மற்றவை முறையே ஷஃபர், ரஃபியுல் அவ்வல், ரபியுல் ஆஹிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்ஹதா, துல்ஹஜ் ஆகும்.

முகரம் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புத்தாண்டு துவக்கமாகும். மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வுகளும் நடந்‌து‌ள்ளது. ஒரு துக்கச் சம்பவமும் நடந்து‌ள்ளது.

இந்த துக்கச் சம்பவம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணம்தான். நபிகளாரின் மக‌ள் பாத்திமாவுக்கும், அலி(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்க‌ள் அசன், ஹுசைன். இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் ஹுசைன் ஹர்பலா யுத்தத்தின் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள்.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்நிகழ்வு பிரதானமாக உ‌ள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த உடல் வருத்தல் சடங்கை நடத்துகிறார்க‌ள். மேலும் இறந்தவர்களின் நினைவாக துஆக்க‌ள்
ஒதப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த முகரம் தினத்தையொட்டி 'பஞ்சா' எடுக்கப்படுகிறது. 40 நாட்க‌ள் நோன்பிருந்த சிறுவனை ஒரு குதிரையில் ஏற்றி வைத்து ஊர்முழுவது சுற்றி வந்து கடைசியில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று வரும் நிகழ்வே 'பஞ்சா' எனப்படுகிறது.

இந்த முகரம் மாதத்தில்தான் அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தியு‌ள்ளான். வானம், பூமியைப் படைத்தது, இஸ்லாமின் முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகியோரைப் படைத்தது, மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்களை
மீட்டது, நெருப்புக் குண்டத்திலிருந்து இஸ்மாயிலை(அலை) காப்பாற்றியது உ‌ள்பட பல்வேறு நிகழ்வுக‌ள் இந்தமாதத்தில் நடைபெற்று‌ள்ளது.

இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஷூரா நோமுழைக்கப்படுகிறதுன்பு வைக்கப்படுவதன் காரணம்…
முஹர்ரம் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காகவைக்கப்படுவதாகும்.
பொதுவாக ரம்ஜான் & பக்ரீத் இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுவதுவழக்கம்.
நன்றி......

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 4:27 pm

"து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள். "

மேற்கண்ட விஷயம் தான் எனக்கு நினைவில் வந்தது .
அதனால் எந்தன் கேள்வியும் .
மற்ற விஷயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி , பானு 
ரமணியன் 
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:39 pm

புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 29, 2014 6:03 pm

ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 11:13 am

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 24, 2014 12:20 pm

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460 முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 12:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362

மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.

// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:06 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362

மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.
// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//

மேற்கோள் செய்த பதிவு: 1105788

விவரத்துக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக