5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
Page 1 of 2 • 1, 2
ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
Good morning.
I tested positive medium.
Admitted in Omandurar multi speciality hospital.
U can pl inform Egarai. Since in hospital NO CALLS. pl
அன்பு உறவுகளே,
நம் ரமணீயன் ஐயா எனக்கு மேலே உள்ள செய்தி அனுப்பியுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப் போம்.....
I tested positive medium.
Admitted in Omandurar multi speciality hospital.
U can pl inform Egarai. Since in hospital NO CALLS. pl
அன்பு உறவுகளே,
நம் ரமணீயன் ஐயா எனக்கு மேலே உள்ள செய்தி அனுப்பியுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப் போம்.....



krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ரமணியன் ஐயா அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4547
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ஐயா விரைவில் குனமடைய முருகன் வாழ்தட்டும். தைரியமாக இருக்க வேண்டுகிரேன்.
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ஐயா! விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2859
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 831
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ஐயா !
விரைவில் நலம் பெறுவீர் ! கவலற்க !!
விரைவில் நலம் பெறுவீர் ! கவலற்க !!
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ரமணியன் அவர்கள் விரைவில் முழுமையான நலம்
பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
-
பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
-


Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
அய்யா விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள்புரிவானாக
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ரமணீயன் ஐயா விரைவில் குணமடைய அனைவரும்
ஆண்டவனை பிராத்தனை செய்வோம்
ஆண்டவனை பிராத்தனை செய்வோம்


பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ஐயாவின் சுகம் தெரிந்தவர்கள் அப்டேட் பண்ணலாமே.
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2859
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 831
Dr.S.Soundarapandian likes this post
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
இப்பொழுது எப்படி இருக்கிறார், தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4547
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
மேற்கோள் செய்த பதிவு: 1332640@மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது எப்படி இருக்கிறார், தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.
இப்போழுது தான் மாமி இடம் ( ரமணீயன் ஐயாவின் மனைவியிடம்) பேசினேன் மாமா, ஐயா ஆஸ்பத்திரியில் தான் இன்னமும் இருக்கிராறாம். ஒரு ஆள் அவரின் அருகிலேயே இருப்பது போல ஏற்பாடு செய்து இருக்கிறார்களாம். அவர் ஐயாவை நன்றாக கவனித்துக் கொள்கிராறாம். ஐயாவுக்கு இப்போழுது ஆக்ஸிஜன் தருகிறார்களாம். அவருடன் பேச யாரையும் அனுமதிப்பதில்லையாம்.
நம் அனைவரையும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்கும் படி மாமி கேட்டுக் கொண்டார்கள்.
Last edited by krishnaamma on Mon Oct 05, 2020 8:32 pm; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
ரமணியன் அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற
இறைவனிடம் வேண்டுகிறேன்.
-
இறைவனிடம் வேண்டுகிறேன்.
-



ரமணியன் ஐயா.
நமது அன்பிற்கு மிகவும் பாத்திரமான ரமணியன் ஐயா அவர்களின் தற்போதைய உடல் நிலை பற்றிய தகவல் பற்றி யாருக்காவது தெரியுமா? எப்படி இருக்கிறார் என்று யாராவது இங்கே பதிவிடுங்களேன். நன்றியோடு காத்திருக்கிறேன். முழுமையான நலமுடன் அவர் குணமடைய என்றும் இறைவனை வேண்டுகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4547
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420
Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
கிருஷ்ணம்மா தகவல் தெரிந்து சொல்வார்
என எதிர்பார்க்கலாம்.
-
ரமணியன் அவர்களின் துணைவியாருடன்
தொலைபேசியில் பேசி ஏற்கனவே தகவல்
பதிந்துள்ளார்...
என எதிர்பார்க்கலாம்.
-
ரமணியன் அவர்களின் துணைவியாருடன்
தொலைபேசியில் பேசி ஏற்கனவே தகவல்
பதிந்துள்ளார்...
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum