புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.
ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.
1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.
2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.
4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.
ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.
5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.
6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.
8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.
கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.
-முக நூல்
ந. விகடன்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.//
எங்க அம்மா எல்லாம் அந்த காலத்தில் வருஷ சாமான் வாங்குவா............இப்போ யாராவது அப்படி வாங்கராளா தெரியலை............அப்படி செய்தால் .......கொஞ்சம் பாடுதான்..........அதாவது வெயிலில் காயவைத்து எடுப்பது....................சேமிப்பது என்று ........ஆனால் ரொம்ப ரொம்ப நல்லது.
இப்போ அது முடியாது எல்லோராலும் எனவே , லிஸ்ட் போட்டு மொத்தமாக வாங்கணும். மேலும் எங்கு மலிவாக கிடைக்கும் என்று பார்த்து வாங்கி, விலைகளை நோட்டில் குறித்து வைத்துக் கொள்ளணும்.
இங்கும் நான் ஒன்று சொல்லணும்...............நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போது, ஹபீப் என்று ஒரு கடை இல் மளிகை வாங்குவோம். நான் எப்போதும்போல எழுதி வைத்தேன் விலைகளை. 2 மாதம் கழித்து ஒன்று கவனித்தேன்................ஒவ்வொரு பருப்பும் மாதாமாதம் 25 பைசா ஏற்றி போட்டிருந்தார்கள் .............மறு முறை நான் கடைக்கு போகும்போது அது பற்றி கேட்டேன்...............அந்த கடை owner கொஞ்சம் அசந்து விட்டார்.... ....என்னை கொஞ்சம் காத்திருக்க சொன்னார்........... கும்பல் கொஞ்சம் குறைந்ததும் " எப்படி அம்மா பார்த்திங்க? " என்று கேட்டார்...............நான் கையுடன் கொண்டு சென்ற நோட்டு மற்றும் அவரின் விலைப்பட்டியல் இரண்டையும் காட்டினேன் .................."நான் இது போல follow செய்பவரை பார்த்ததே இல்லை" என்று சொல்லி சிரித்தார்..............."நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க போங்க" என்றார். நிஜமாகவே அப்புறம் வந்த 5 - 6 வருடங்களுக்கும் அவர்தான் எங்களின் மளிகை கடைக்காரர்..............எது விலை ஏறினாலும் போன் செய்து சொல்லிவிடுவார்
நான் இதையும் (அதாவது மளிகை நோட் புக் )86 லிருந்து maintain பண்ணறேன் சாதரணமாக நாம் எல்லா சாமானும் எல்லா மாசமும் வாங்கமாட்டோம்..............சிலது 2 -3 மாதத்துக்கு ஒருமுறை வாங்குவோம்............அவற்றை குறித்து வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி வாங்கினால் நல்லது.
அப்படி வாங்குவது நம் பட்ஜெட்டை பதம் பார்க்காது கறிகாய் பழமும் அப்படித்தான். ஹோல் சேல் லில் எங்கு கிடைக்கும் என்று பார்த்து வாங்குவது நல்லது அதுவும் வாரா வாரம் வாங்கினால் நல்லது

//7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.//
ஆமாம் இதுவும் ரொம்ப முக்கியம்................இந்த தீபாவளி போனஸ் இருக்கே..............கடவுளே..................ரொம்ப தொல்லை வரும் என்று சொல்லும் தொகை வராது............நாம் முதலிலேயே செலவழித்துவிட்டு விழி பிதுங்குவோம். எனவே , ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் நண்பர்களே !
நாம் முதலில் போட்டு வைத்திருக்கும் வருட பட்ஜெட் இப்போதான் கைகொடுக்கும் !

இந்த திரியில் உங்கள் பின்னுட்டமும் , வழிகாட்டலும் மிக அருமை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.
கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.//
ஆமாம்.....சிக்கனமே சகல நன்மை தரும் நாம் நியாயமாய் சம்பாதிக்கும் பணத்தில் மட்டுமே வாழணும் என்கிற மனஉறுதி வேண்டும் இப்படி திட்டமிட்டு செலவு செய்தால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் தான்
இன்னும் ஒன்று சொல்லணும் எனக்கு...............நான் ஒரு மாமி இடம் பார்த்து கற்றுக்கொண்டேன் இதை அதாவது மாசத்துக்குத்தேவையான மளிகை, பால் என்று எல்லாத்துக்கும் பணம் எடுத்து வைத்து விடுவார்கள் . மற்றபடி தினமும் வாங்கவேண்டிய கறிகாய், பழம், பூ வெற்றிலை என்று வாங்க அவர்கள் வீட்டில் 5 பேர் எனவே, தினமும் 10 ருபாய் என்று கணக்கிட்டு மாதம் 300 எடுத்துவைப்பார்கள் . இது 1987 இல் இப்போ நீங்கள் உங்கள் தேவையை பொருத்தும் விலைவாசியை பொறுத்தும் வேண்டியவைகளுக்காக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதம் முழுவதுக்கும் அவ்வளவுதான். ஆனால் கண்டிப்பாக அது மிஞ்சும்.
ஏன் என்றால் நான் அப்படி எடுத்து வைத்துக்கொண்டிருப்பவள்......இன்னும் follow செய்கிறேன். IT WORKS ! அப்படி அதில் மீந்தால்.................மாசக்கடைசி இல் கண்டிப்பாக கை இல் பைசா இல்லாமல் இருக்காது..................இருக்கவே இருக்காது

மேற்கோள் செய்த பதிவு: 1083481பாலாஜி wrote:இந்த திரியில் உங்கள் பின்னுட்டமும் , வழிகாட்டலும் மிக அருமை ..
நன்றி பாலாஜி இது யாருக்கணும் பயன்பட்டால்..............எனக்கு ரொம்ப சந்தோஷம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஈகரையின் மதி நிறைந்த நிதி மந்திரி மற்றும்
உணவுத் துறை மந்திரி கிருஷ்னாம்மா தான்
உணவுத் துறை மந்திரி கிருஷ்னாம்மா தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் ஒன்று ..............சொல்லணும் எங்க அம்மா எப்பவும் நவராத்திரி, ஆடிவெள்ளி, தைவெள்ளி என்று பண்டிகை பெயர் போட்டு உண்டியல் வைத்திருப்பா...............சம்பளம் வந்ததும் அதில் பணம் போடுவா...............இதில் சேரும் பணத்தில் பண்டிகைக்கு வேண்டிய பூ, பூஜைக்கு வேண்டிய ரவிக்கை துணி போன்றவை வாங்குவா ( அம்மா நவராத்திரி 9 நாளும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்கு பூஜை செய்வா , ரவிக்கை துணி வைத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தருவா.அதேபோலத்தான் ஆடிமாதமும் தைமாதமும் எல்லோருக்கும் ரவிக்கை வைத்து தருவா ) மற்றபடி சாதாரணமாக வெள்ளிக் கிழமையும் , பௌர்ணமியும் பூஜை செய்வா............அப்படித்தான் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து எங்க 5 போரையும் வளர்த்தா
அதனால் மேலே சொன்னவற்றை மனதில் கொண்டு உங்களுக்குத்தேவையானபடி உங்களின் பட்ஜெட் ஐ அமைத்துக்கொண்டால்...............20ம் தேதி என்ன 29ம் தேதி கூட நீங்க மத்தவாளுக்கு 10 ருபாய் கடனாய் தரலாம் அப்படி இருக்கும் உங்க நிடி நிலைமை !
sorry one more point குழந்தைகளையும் நாம் இதில் சேர்த்துக்கணும். நாங்க போடும் பட்ஜெட்டை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா . அப்ப அவனுக்கு ஒரு 4 -5 வயது இருக்கும்.........."அம்மா வேண்டுமானா நான் பிஸ்கட் சாக்லெட் கேட்காம இருகட்டா ? அப்போ உனக்கு பஜட் ஓகே வா " என்றானே மழலை இல் நாங்க ஆடிப்போய்ட்டோம். " இப்போ வேண்டாம் கண்ணா, பிறகு பார்த்துக்கலாம்" என்றோம். என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் வளர்ந்ததும் கேட்பான்........."இன்னைக்கு டெய்லி இல் எவ்வளவு மீதி"? என்று
பிறகு அவன் ஒரு 8 வது படிக்கும்போதிலிருந்து ..................எங்காத்து மொத்த கணக்கு வழக்கும் அவனுக்கு சொல்ல ஆரம்பித்தோம்.................. அப்புறம் அவனையே பட்ஜெட் போடவைத்தோம்...............அது போல நீங்களும் உங்க குழந்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்............அது அவர்களின் பிற்காலத்துக்கு ரொம்ப உதவும் மேலும் அவாளுக்கே நம் அப்பா அம்மாவால் எது முடியும் எது முடியாது என்று தெரிந்து நடந்து கொள்வார்கள்
இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்கு நன்றி நண்பர்களே !

மேற்கோள் செய்த பதிவு: 1083490krishnaamma wrote:இன்னும் ஒன்று ..............சொல்லணும் எங்க அம்மா எப்பவும் நவராத்திரி, ஆடிவெள்ளி, தைவெள்ளி என்று பண்டிகை பெயர் போட்டு உண்டியல் வைத்திருப்பா...............சம்பளம் வந்ததும் அதில் பணம் போடுவா...............இதில் சேரும் பணத்தில் பண்டிகைக்கு வேண்டிய பூ, பூஜைக்கு வேண்டிய ரவிக்கை துணி போன்றவை வாங்குவா ( அம்மா நவராத்திரி 9 நாளும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்கு பூஜை செய்வா , ரவிக்கை துணி வைத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தருவா.அதேபோலத்தான் ஆடிமாதமும் தைமாதமும் எல்லோருக்கும் ரவிக்கை வைத்து தருவா ) மற்றபடி சாதாரணமாக வெள்ளிக் கிழமையும் , பௌர்ணமியும் பூஜை செய்வா............அதனால் மேலே சொன்னவற்றை கரத்தில் கொண்டு உங்களுக்குத்தேவையானபடி உங்களின் பட்ஜெட் ஐ அமைத்துக்கொண்டால்...............20ம் தேதி என்ன 29ம் தேதி கூட நீங்க மத்தவாளுக்கு 10 ருபாய் கடனாய் தரலாம் அப்படி இருக்கும் உங்க நிடி நிலைமை !
இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்கு நன்றி நண்பர்களே !
உங்களுடைய சிறப்பான மறுமொழிகளுக்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1083489யினியவன் wrote:ஈகரையின் மதி நிறைந்த நிதி மந்திரி மற்றும்
உணவுத் துறை மந்திரி கிருஷ்னாம்மா தான்
நன்றி இனியவன்.......ஆனால் ரொம்ப பதவி கொடுத்திடீங்க போல இருக்கே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1083492பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1083490krishnaamma wrote:இன்னும் ஒன்று ..............சொல்லணும் எங்க அம்மா எப்பவும் நவராத்திரி, ஆடிவெள்ளி, தைவெள்ளி என்று பண்டிகை பெயர் போட்டு உண்டியல் வைத்திருப்பா...............சம்பளம் வந்ததும் அதில் பணம் போடுவா...............இதில் சேரும் பணத்தில் பண்டிகைக்கு வேண்டிய பூ, பூஜைக்கு வேண்டிய ரவிக்கை துணி போன்றவை வாங்குவா ( அம்மா நவராத்திரி 9 நாளும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்கு பூஜை செய்வா , ரவிக்கை துணி வைத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தருவா.அதேபோலத்தான் ஆடிமாதமும் தைமாதமும் எல்லோருக்கும் ரவிக்கை வைத்து தருவா ) மற்றபடி சாதாரணமாக வெள்ளிக் கிழமையும் , பௌர்ணமியும் பூஜை செய்வா............அதனால் மேலே சொன்னவற்றை கரத்தில் கொண்டு உங்களுக்குத்தேவையானபடி உங்களின் பட்ஜெட் ஐ அமைத்துக்கொண்டால்...............20ம் தேதி என்ன 29ம் தேதி கூட நீங்க மத்தவாளுக்கு 10 ருபாய் கடனாய் தரலாம் அப்படி இருக்கும் உங்க நிடி நிலைமை !
இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்கு நன்றி நண்பர்களே !
உங்களுடைய சிறப்பான மறுமொழிகளுக்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்
நன்றி பாலாஜி
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4