புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
56 Posts - 73%
heezulia
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
221 Posts - 75%
heezulia
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
8 Posts - 3%
prajai
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_m10விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:11 pm

தமிழ்ப் படங்களில், கதாநாயகிகள் ‘வயதுக்கு வருவதாக’ அமைக்கப்படும் காட்சி களைப் பார்க்கும்போது, இயக்குநருக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாதா அல்லது ஒரு பெண்ணிடமாவது கேட்டு இந்த மாதிரி காட்சிகளை எடுக்க மாட்டார்களா என்றும் தோன்றும். திரைப்படத்தில் காட்டுவதைப் போல் நட்டநடு சாலையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி கத்துவது, வலி வந்தவுடன் நாயகனின் முகம் அவள் நினைவுக்கு வருவது எல்லாம் உண்மையில் எங்கும் நடப்பதில்லை.

பெரும்பாலான பெண்கள், பருவ வயதை நெருங்கியவுடனே, வயதுக்கு வந்தவுடனே உடம்பில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி, தோழிகள் என்று யார்மூலமாவது அந்த விஷயம் அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கும்.

பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்த செய்தியை முதலில் தனது அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. நிகழ்வு நடந்தவுடன் பயம், வலி, பதற்றம், அவமானம் எல்லாம் கலந்த உணர்வுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுவரும். இதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருப்பவர்கள் எப்படியாவது சமாளித்துவிடுவார்கள். ஒன்றும் தெரியாதவர் களுக்கு ஏற்படும் உணர்வு விவரிக்க முடியாதது.

என் பள்ளித் தோழி ஒருத்தி, தான் பூப்படைந்த போது, தனக்கு ரத்தப் புற்றுநோய் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள். அழுது ஆர்ப் பாட்டம் செய்ததில், அவரது உறவினர்கள் தலைசுற்றிக் கீழே விழாத குறைதான். பின்னர் தான், நடந்தது என்ன என்பதை உணர்ந்து ஆசுவாசப்பட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ‘சானிட்டரி நாப்கின்’ விளம்பரங்களைப் பார்த்தாலே டி.வியை உடைத்தால் என்ன தப்பு என்றுதான் தோன்றும். (பெரும்பாலான விளம்பரங்கள் இந்த உணர் வைத்தான் ஏற்படுத்துகின்றன).

மாதவிடாய் நாட்களில், “நீங்கள் ஆசைப்படுவது போல் ஆடலாம், ஓடலாம்” என்று சொல்லி ஏணியில் ஏறுவதுபோல், எதன் மீதாவது ஏறிக் குதித்து ஓடுவதுபோல் காட்டுகின்றனர். உண்மையில் மாதவிடாய் நாட்களில் ‘ஓய்வு’ தவிர வேற எதுவும் தோன்றாது.

வயிற்று வலி, இடுப்பு வலி, ஒரு சிலருக்கு மார்பகம் வீங்கிப்போவது என்று பல வலிகளை அந்த மூன்று நாட்களில் பெண்கள் சந்திக்கின்றனர். இன்னும் சிலருக்குச் சோர்வு முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கும். தவிர, மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றையெல்லாம் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் என்றால் ரத்தப்போக்கு மட்டும்தான் என்பதுபோல் காட்டுவது சலிப்பாக இருக்கிறது. எந்தப் பதற்றமும் இல்லாமல், ஓய்வு எடுப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்பதுகூடவா விளம்பரத் தயாரிப்பாளர்களுக்குத் தெரியவில்லை?

மற்ற விளம்பரங்களைப் போல் இந்த விளம்பரங்களும் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன: விளம்பரத்தில் வரும் பெண்கள், விளம்பரத்தில் மட்டும் தான் இருக்கின்றனர்.

- ஆர்த்தி வேந்தன் @ தி இந்து

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 27, 2014 11:06 pm

கம்பெனிக்காரனுக்கு என்னங்க, அவனுக்கு தேவை பணம். யார் மனம் புண்பட்டா அவனுக்கென்ன..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 28, 2014 1:55 pm

நல்ல தகவல் தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Aug 28, 2014 2:09 pm

பெண்களின் மனதை புண்படுத்தும் இத்தகைய விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கவையே
இத்தகைய விளம்பரங்களில் நடிக்கும் பெண்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்

பெண்களை கொச்சைபடுத்தும் காட்சிகளை திரைபடத் துறையினர் தவிர்க்கலாமே

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 28, 2014 2:17 pm

திரைப்படத்தில் வரும் காட்சிகளிலும் , விளம்பரங்களில் வரும் காட்சிகளிலும் , எது உண்மையாக இருந்தது. இது உண்மையாக இருப்பதிற்கு?
பார்ப்பவர்கள் அறிவுள்ளவர்கள் என்று அவர்கள் நினைப்பதேயில்லையே.
தாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்று நினைக்கிறார்கள்.

நேர்மையே பலம்
விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 6:39 pm

//
இது ஒரு பக்கம் இருக்க, ‘சானிட்டரி நாப்கின்’ விளம்பரங்களைப் பார்த்தாலே டி.வியை உடைத்தால் என்ன தப்பு என்றுதான் தோன்றும். (பெரும்பாலான விளம்பரங்கள் இந்த உணர் வைத்தான் ஏற்படுத்துகின்றன).

மாதவிடாய் நாட்களில், “நீங்கள் ஆசைப்படுவது போல் ஆடலாம், ஓடலாம்” என்று சொல்லி ஏணியில் ஏறுவதுபோல், எதன் மீதாவது ஏறிக் குதித்து ஓடுவதுபோல் காட்டுகின்றனர். உண்மையில் மாதவிடாய் நாட்களில் ‘ஓய்வு’ தவிர வேற எதுவும் தோன்றாது.//

ரொம்ப சரி சிவா புன்னகை அதுல நடிக்கிரவங்களை சொல்லணும்.பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ஜென்மங்கள் கோபம் போறாததற்கு வெள்ளை உடை வேற போட்டுப்பா கோபம் கோபம் கோபம் .............நமக்கு விளக்கராலாம்............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது குட்டி பசங்க இருக்கும் வீட்டில் எவ்வளவு சிரமம் என்று தெரிவதில்லை அவர்களுக்கு.................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக