புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
70 Posts - 77%
heezulia
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
235 Posts - 76%
heezulia
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
8 Posts - 3%
prajai
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_m10விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 9:49 pm

விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' : பிரதமர் நரேந்திர மோடி அதிரடி உத்தரவு!

புதுடில்லி: 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகள் தயார் செய்யவோ, பரிமாறவோ கூடாது' என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.

பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர்அலுவலகங்கள், வெளிநாடுகளில்உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக் கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்க வேண்டும்.பிரதமர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது, அங்குள்ள இந்திய துாதரகங்களின் கடமை.அதேநேரத்தில், உணவு விஷயத்தில் தனி மனித சுதந்திரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க விரும்பவில்லை.

பிரதமர் பங்கேற்காத அரசு விருந்துகளில், அசைவ உணவு பரிமாறுவதற்கு, எந்த கட்டுப்பாடும் இல்லை.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்துக்கும், பிரதமர் அலுவலகம் சார்பில் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'பிரதமரின் பயணத்தின் போது, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களை சப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 28, 2014 10:07 pm

பிரதமருக்கும் மட்டும் தானே? இல்ல யாருக்குமே கிடையாதா? சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக