புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
11 Posts - 41%
heezulia
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
6 Posts - 22%
i6appar
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
3 Posts - 11%
Jenila
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
88 Posts - 36%
i6appar
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
2 Posts - 1%
prajai
நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_m10நிறைகுறைகள்...!! - Mano Red Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறைகுறைகள்...!! - Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Oct 31, 2014 9:25 am

மனிதர்களை விட
மரங்கள் அதிகம்
இருக்கும் இடம்
நிம்மதியாகவும்,
உண்மையாகவும்
இருக்கிறது ...!!

உலக அளவில்
எல்லா மனிதர்களுக்கும்
ஒரு முறையாவது
நம்பிக்கை துரோகம்
செய்திருக்கும்
ஒரே ஒரு ஆள்...
கடவுள் மட்டுமே ...!!

பெண்களுக்கு
கைவந்த கலை இது,
பக்கத்து வீட்டிலிருக்கும்
அநாவசிய பொருளை
அத்தியாவசிய பொருளாக
மாற்றி நினைக்க....

அம்மாக்களுக்கு
பிடித்தமான
பொழுதுபோக்கு
"கவலைப் படுவது"...
குழந்தை முதல்
குடும்பம் வரை நீள்கிறது இது...!!

விலைவாசி....!
பெயர் சரியாகவே
பொருந்தி விடுகிறது,
பல நேரங்களில்
விலையை வாசிக்க
மட்டுமே முடிகிறது..!!

இப்படி
எப்படியோ
பாதி வாழ்க்கையை
கடந்து விட்டேன்,
மீதியையேனும் சரியாக
வாழ்ந்து விட வேண்டும்..!!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 31, 2014 1:07 pm

நிறை குறை ,குறைவின்றி நிறைவாகவே உள்ளது .
அதிலும் ,
quote <உலக அளவில் 
எல்லா மனிதர்களுக்கும் 
ஒரு முறையாவது 
நம்பிக்கை துரோகம் 
செய்திருக்கும் 
ஒரே ஒரு ஆள்...
கடவுள் மட்டுமே ...!!> quote 
மிகவும் விவாதிக்கப் படவேண்டிய ஒன்று .
4/5 உண்மைகளை , அனாயாசமாக அள்ளித்தெளித்துவிட்டுள்ளீர்கள்   .
 வாழ்த்துகள் ,மனோ .


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Oct 31, 2014 2:40 pm

நன்றி அய்யா ....மனிதர்களை திருப்தி படுத்த கடவுளால் கூட முடியாது ...தட்டிக் கொடுத்து பாராட்ட நீங்கள் இருக்கும் போது என்ன கவலை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 31, 2014 6:15 pm

[mention]பெண்களுக்கு
கைவந்த கலை இது,
பக்கத்து வீட்டிலிருக்கும்
அநாவசிய பொருளை
அத்தியாவசிய பொருளாக
மாற்றி நினைக்க....[/mention] wrote:

படித்ததும் சிரிப்பு வந்துருச்சு.... நான் அப்படி நினைக்க மாட்டேன் என ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.


கவிதை அருமை

வித்தியாசமா யோசிக்கிறிங்க சூப்ப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Oct 31, 2014 6:37 pm

அக்கா எனக்கு தெரியும் நீங்க சிரிக்கல ...நான் வித்தியாசமாவா யோசிக்குறேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 31, 2014 6:46 pm

Mano Red wrote:அக்கா எனக்கு தெரியும் நீங்க சிரிக்கல ...நான் வித்தியாசமாவா யோசிக்குறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1100672

அட நிஜமாவே சிரிச்சேன் பொய் சொன்னா காசு ஏதும் தரேனு சொன்னிங்களா?


உங்க கவிதை நிஜமாவே வித்தியசமா இருக்கு. சாதாரணமா உள்ளதை கவிதையா குடுக்குற திறமை சூப்பர்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Oct 31, 2014 6:53 pm

நெஜமாவே சிரிக்கணும் தான் அக்கா சொல்றேன் ...அதான் வேணும் ...நன்றி அக்கா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sat Nov 01, 2014 12:31 am

குறைகளையும் நிறைவாக்கும் உங்கள் திறமைக்கு ஒரு ஜெ...!  சூப்பருங்க
கவிதை நிறைகுறைகள்...!! - Mano Red 3838410834



நிறைகுறைகள்...!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநிறைகுறைகள்...!! - Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நிறைகுறைகள்...!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Nov 01, 2014 12:35 am

ஹா ஹா ....நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக