புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
155 Posts - 79%
heezulia
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
3 Posts - 2%
Pampu
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
320 Posts - 78%
heezulia
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
8 Posts - 2%
prajai
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அல்வா துண்டு யாருக்கு? Poll_c10அல்வா துண்டு யாருக்கு? Poll_m10அல்வா துண்டு யாருக்கு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்வா துண்டு யாருக்கு?

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 27, 2014 11:39 am

அல்வா துண்டு யாருக்கு?

"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!
சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.
நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.
"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.
வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.
அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.
மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"
அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"
கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.
இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க வளமுடன்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 1:34 pm

நல்ல கதை.

இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே புன்னகை

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Wed Aug 27, 2014 1:48 pm

யினியவன் wrote:நல்ல கதை.

இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082894

அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Wed Aug 27, 2014 1:48 pm

அல்வா துண்டு யாருக்கு? 103459460 அல்வா துண்டு யாருக்கு? 103459460

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 1:54 pm

உமேரா wrote:அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...

ஆமா - இப்ப வடைன்னா யார் ஞாபகம் வரும்? உங்க ஞாபக சக்திய இப்ப பார்ப்போம் புன்னகை

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Wed Aug 27, 2014 2:11 pm

யினியவன் wrote:
உமேரா wrote:அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...

ஆமா - இப்ப வடைன்னா யார் ஞாபகம் வரும்? உங்க ஞாபக சக்திய இப்ப பார்ப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082901

பானு மேடம் நியாபகம் வரும்..

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 27, 2014 2:18 pm

எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.

சரியாக சொன்னீர்கள். அருமையிருக்கு
அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?

அல்வா துண்டு யாருக்கு? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅல்வா துண்டு யாருக்கு? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அல்வா துண்டு யாருக்கு? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 2:33 pm

விமந்தனி wrote:அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
திருநெல்வேலி தெரியுதே சூப்பருங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 2:34 pm

உமேரா wrote:பானு மேடம் நியாபகம் வரும்..

அச்சச்சோ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா - பாவம் அந்த எலிங்களுக்கு மட்டும் தெரியவே மாட்டேங்குது புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 27, 2014 2:39 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
திருநெல்வேலி தெரியுதே சூப்பருங்க.

திருநெல்வேலியா...? அது ரொம்ப தூரம் அல்லவா? எனக்கு தெரிந்ததெல்லாம் சென்னை, கோவை, வேலூர் - அவ்வளவு தான்.

இருட்டு கடை அல்வா தான் ரொம்ப பேமஸ் ஆச்சே... அதனால கேட்டேன்.

அல்வா துண்டு யாருக்கு? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅல்வா துண்டு யாருக்கு? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அல்வா துண்டு யாருக்கு? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக